மேலும் அறிய

Election 2024 Results

UTTAR PRADESH (80)
43
INDIA
36
NDA
01
OTH
MAHARASHTRA (48)
30
INDIA
17
NDA
01
OTH
WEST BENGAL (42)
29
TMC
12
BJP
01
INC
BIHAR (40)
30
NDA
09
INDIA
01
OTH
TAMIL NADU (39)
39
DMK+
00
AIADMK+
00
BJP+
00
NTK
KARNATAKA (28)
19
NDA
09
INC
00
OTH
MADHYA PRADESH (29)
29
BJP
00
INDIA
00
OTH
RAJASTHAN (25)
14
BJP
11
INDIA
00
OTH
DELHI (07)
07
NDA
00
INDIA
00
OTH
HARYANA (10)
05
INDIA
05
BJP
00
OTH
GUJARAT (26)
25
BJP
01
INDIA
00
OTH
(Source: ECI / CVoter)

Balaji Murugadoss: பிக்பாஸ் பாலாவின் திருமண வீடியோ வைரல்.. டென்ஷனான ரசிகர்கள்!

Balaji Murugadoss: தனக்கு திருமணமாகி ஒரு மாத காலம் முடிந்த போய்விட்டது என குறிப்பிட்டு ரசிகர்களிடம் திருமணம் பற்றி தெரிவிக்காததற்கு மன்னிப்பு கோரினார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு பிரபலமானவர்களாக மாறிய பலர் உள்ளனர். அப்படி மிகப் பெரிய செலிபிரிட்டியாக வலம் வந்தவர் தான் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ். இறுதிக்கட்ட மேடை வரை நெருங்கினாலும் அவரால் பிக் பாஸ் டைட்டிலை பெறமுடியவில்லை. இருப்பினும் இரண்டாவது இடத்தை பிடித்தார். 

Balaji Murugadoss: பிக்பாஸ் பாலாவின் திருமண வீடியோ வைரல்.. டென்ஷனான ரசிகர்கள்!

ஆனால் அதை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலை கைப்பற்றினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு வாய்ப்புகள் மளமளவென குவியும் என எதிர்பார்த்தவர்களில் ஒருவர் பாலாஜி முருகதாஸ். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் பெறவில்லை. ஒரு சில விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்தார். அதைத் தொடர்ந்து தற்போது ஒரு சில படங்களில் நடித்துள்ளார். 

நேற்று பாலாஜி முருகதாஸ் தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் மணமகன் கோலத்தில் மணமேடையில் இருக்கும்படி புகைப்படம் ஒன்றை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் அவருக்கு திருமணமாகி ஒரு மாத காலம் முடிந்த போய்விட்டது என குறிப்பிட்டு ரசிகர்களிடம் திருமணம் பற்றி தெரிவிக்காததற்கு மன்னிப்பு கோரினார். பாலாஜியின் இந்த போஸ்ட் பார்த்து அவன் ரசிகர்கள் பயங்கரமாக ஷாக் ஆனார்கள்.

இன்று பாலாஜி முருகதாஸ் தன்னுடைய திருமண வீடியோவை ரசிகர்களின் வேண்டுகோளின் படி பகிர்கிறேன் என சொல்லி கையில் தாலியை வைத்திருப்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த அவரின் ரசிகர்கள் இது ஏதாவது படம் அல்லது விளம்பரத்திற்காக எடுத்த வீடியோவாக இருக்கும் என ஒரு சிலர் யூகித்து இருந்தாலும், ஒரு சிலரோ உண்மையிலேயே அவரின் திருமணம் முடிந்துவிட்டது என்று நம்பினார்கள். 

View this post on Instagram
 
A post shared by Balaji Murugadoss (@officialbalakrish)

இந்நிலையில், இது ஒரு விளம்பரத்திற்காக எடுத்த வீடியோ தான் என்பதை உறுதி செய்த பாலாஜி முருகதாஸ், “ஏப்ரல் 1ம் தேதி ஏப்ரல் பூல் செய்வதற்காக இந்த திருமணம் முடிந்தது” என சொல்லி ஏமாற்றியுள்ளார். அவரின் இந்த வீடியோவுக்கு ஏராளமான ரசிகர்கள் “நல்லா பிராங்க் பண்ணீங்க” என சொல்லியும் கோபத்துடனும் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஒரு சிலர் என்னதான் விளம்பரத்திற்காக ஷூட்டிங் என்றாலும் தாலியை வைத்து விளையாடுவது தவறு என கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

T20 WC 2024 IND vs IRE: வெற்றியுடன் டி20 உலகக்கோப்பையைத் தொடங்குமா இந்தியா? சமாளிக்குமா அயர்லாந்து?
T20 WC 2024 IND vs IRE: வெற்றியுடன் டி20 உலகக்கோப்பையைத் தொடங்குமா இந்தியா? சமாளிக்குமா அயர்லாந்து?
Minister Trb Raja:
"பாசிசத்துக்கு எதிராக மகத்தான வெற்றியை கண்டுள்ளோம்" - அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம்
NEET UG Result Topper: வெளியான நீட் தேர்வு முடிவுகள்; 67 பேர் நூற்றுக்கு நூறு- தமிழகத்தில் 8 பேர் முழு மதிப்பெண்கள்!
NEET UG Result Topper: வெளியான நீட் தேர்வு முடிவுகள்; 67 பேர் நூற்றுக்கு நூறு- தமிழகத்தில் 8 பேர் முழு மதிப்பெண்கள்!
இன்று மழை பெய்யுமா ? காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டில்  இன்றைய வானிலை நிலவரம் என்ன?
இன்று மழை பெய்யுமா ? - காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டில் இன்றைய வானிலை நிலவரம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Lok sabha election results 2024 : ”நிறைய பண்ணனும் நினைச்சேன்! தோத்துட்டேன், இருந்தாலும்...” சௌமியா உருக்கம்Prashant Kishor : ”பிரசாந்த் கிஷோரை காணவில்லை! பாஜக 300 இடம் சொன்னீங்களே?” கலாய்க்கும் நெட்டிசன்ஸ்Mamata banerjee : ஆட்சியமைக்குமா I.N.D.I.A? என்ன செய்யப்போகிறார் மம்தா? ராகுலுக்கு அனுப்பிய மெசேஜ்Lok Sabha Election 2024 : ஆந்திராவில் வாடிய ரோஜா தலை கீழாக வந்த RESULT அதிர்ச்சியில் YSR காங்.

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 WC 2024 IND vs IRE: வெற்றியுடன் டி20 உலகக்கோப்பையைத் தொடங்குமா இந்தியா? சமாளிக்குமா அயர்லாந்து?
T20 WC 2024 IND vs IRE: வெற்றியுடன் டி20 உலகக்கோப்பையைத் தொடங்குமா இந்தியா? சமாளிக்குமா அயர்லாந்து?
Minister Trb Raja:
"பாசிசத்துக்கு எதிராக மகத்தான வெற்றியை கண்டுள்ளோம்" - அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம்
NEET UG Result Topper: வெளியான நீட் தேர்வு முடிவுகள்; 67 பேர் நூற்றுக்கு நூறு- தமிழகத்தில் 8 பேர் முழு மதிப்பெண்கள்!
NEET UG Result Topper: வெளியான நீட் தேர்வு முடிவுகள்; 67 பேர் நூற்றுக்கு நூறு- தமிழகத்தில் 8 பேர் முழு மதிப்பெண்கள்!
இன்று மழை பெய்யுமா ? காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டில்  இன்றைய வானிலை நிலவரம் என்ன?
இன்று மழை பெய்யுமா ? - காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டில் இன்றைய வானிலை நிலவரம் என்ன?
Stock Market Today: சந்திரபாபு நாயுடு உறுதி! பங்குச்சந்தையில் எதிரொலி - சென்செக்ஸ் 1,500 புள்ளிகள் உயர்வு!
Stock Market Today: சந்திரபாபு நாயுடு உறுதி! பங்குச்சந்தையில் எதிரொலி - சென்செக்ஸ் 1,500 புள்ளிகள் உயர்வு!
AP Election 2024: அப்துல் கலாம் பெயரை மாற்றிய ஜெகன்! ஆந்திராவில் தோற்க முக்கிய காரணம் இதுவா?
அப்துல் கலாம் பெயரை மாற்றிய ஜெகன்! ஆந்திராவில் தோற்க முக்கிய காரணம் இதுவா?
Ganapathy Rajkumar: அண்ணாமலைக்கு எதிராக பிரம்மாண்ட வெற்றி - யார் இந்த கணபதி ராஜ்குமார்?
Ganapathy Rajkumar: அண்ணாமலைக்கு எதிராக பிரம்மாண்ட வெற்றி - யார் இந்த கணபதி ராஜ்குமார்?
Venkat Prabhu: பிரேம்ஜி கல்யாணம்.. இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவில்லை - அண்ணன் வெங்கட் பிரபு வேதனை!
பிரேம்ஜி கல்யாணம்.. இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவில்லை - அண்ணன் வெங்கட் பிரபு வேதனை!
Embed widget