மேலும் அறிய

Bhagyaraj: அன்று குரு பாரதிராஜா.. இன்று சிஷ்யன் பாக்யராஜ்..! ஒரே மாதத்தில் மீளாத துயரத்தில் தமிழ் சினிமா!

தமிழ் சினிமாவின் மாபெரும் ஆளுமைகளான இயக்குனர்கள் பாரதிராஜாவும், பாக்யராஜும் ஒரே மாதத்தில் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் தவிர்க்க முடியாதவர் இயக்குனர் பாரதிராஜா. அவரது சிஷ்யனும், பிரபல இயக்குரும் நடிகருமானவர் பாக்யராஜ். 

குரு பாரதிராஜா, சிஷ்யன் பாக்யராஜ்:

தமிழ் சினிமாவை முதன்முறையாக சினிமா செட்களில் இருந்து கிராமப்புறங்களுக்கு கொண்டு சென்ற பெருமைக்குச் சொந்தக்காரர் பாரதிராஜா. அவர் கடந்த 10ம் தேதி உடல்நலக்குறைவாலும், வயது மூப்பாலும் காலமானார். அவரது மரணம் மொத்த தமிழ் சினிமாவையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அவரது மரணம் மொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் இருந்து மீட்காத நிலையில், தற்போது திரைக்கதை ஜாம்பவானும், பிரபல நடிகரும், இயக்குனருமாகிய பாக்யராஜ் காலமானார். இது தமிழ் சினிமாவை மேலும் சோகமாக்கியுள்ளது. 

தமிழ் சினிமாவின் அடுத்தகட்டம்:

ஆக்ஷன், ஆன்மீகம் பாணியிலே திரைப்படங்கள் வெளியாகி வந்து கொண்டிருந்த தருணத்தில் கிராமங்கள், குடும்ப கதைகள், உறவுச்சிக்கல்களை மிக அழகாக கையாண்ட திறமைசாலிகள் பாரதிராஜாவும், அவரது சிஷ்யன் பாக்யராஜும் ஆவார்கள். 

பாரதிராஜாவின் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, புதுமை பெண், மண்வாசனை, முதல் மரியாதை, கடலோர கவிதைகள், வேதம் புதிது, புது நெல்லு புது நாத்து, கிழக்கு சீமையிலே படங்கள் தமிழ் சினிமா இதுவரை பார்க்காத பக்கத்தை தமிழ் ரசிகர்களுக்கு காட்டிய படங்கள். 

தனது குருநாதருக்கு சற்றும் சளைக்காத பாக்யராஜ் சுவரில்லாத சித்திரங்கள், ஒரு கை ஓசை, அந்த 7 நாட்கள், இன்று போய் நாளை வா,தூறல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு, சின்ன வீடு, ராசுக்குட்டி,  தாவணிக் கனவுகள், பவுனு பவுனுதான் என குடும்பங்கள் கொண்டாடும் பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.

முதன்மை சிஷ்யன்:

பாரதிராஜாவிற்கு ஏராளமான உதவியாளர்கள் இருந்தாலும் ரசிகர்கள் மனதில் முதலில் வந்து நிற்கும் உதவியாளராக எப்போதும் பாக்யராஜே திகழ்கிறார். ஏனென்றால், பாரதிராஜாவின் திறமைக்கு நிகரான திறமையை கோலிவுட்டில் காட்டியவர் பாக்யராஜ். மேலும், இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் வெற்றி பெற்றவர். பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள், நிறம் மாறாத பூக்கள், புதிய வார்ப்புகள் ஆகிய படங்களில் வசன கர்த்தவாகாவும் பாக்யராஜ் பணியாற்றியுள்ளார். 

ஒரே மாதத்தில் குரு, சிஷ்யன் மரணம்:

பாரதிராஜாவும், பாக்யராஜும் தமிழ் சினிமாவிற்கு ஆற்றிய பங்களிப்புகள் என்பது மிக மிகப்பெரியது. தமிழ் சினிமாவை உலகளவில் பேச வைத்ததில் இவர்களின் திரைப்படங்கள் மிக மிக முக்கியமானது. இப்பெரும் புகழும், பெயரும் கொண்ட பாரதிராஜா, பாக்யராஜ் இருவரும் ஒரே மாதத்தில் 17 நாட்கள் இடைவெளியில் காலமானது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Bhagyaraj: காலத்தால் அழிக்கவே முடியாத பாக்யராஜின் 10 படங்கள்! என்னென்ன?

தன்னிகரில்லாத திரைக்கதை மன்னர் பாக்யராஜ்; பாடமான படைப்புகள்- தலைவர்கள் இரங்கல்!

Advertisement

தலைப்பு செய்திகள்

Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
Rain Alert : சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை – உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை - உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
Embed widget