மேலும் அறிய

Mainak Banerjee: ’நானும், என் மனைவியும் துன்புறுத்தப்பட்டோம்’ - பேஸ்புக் வீடியோவில் பிரபல நடிகர் குற்றச்சாட்டு

விமான நிலையத்தில் நானும், என் மனைவியும் துன்புறுத்தப்பட்டோம் என பெங்காலி நடிகர் மைனக் பார்ஜி குற்றம் சாட்டியுள்ளார். 

விமான நிலையத்தில் நானும், என் மனைவியும் துன்புறுத்தப்பட்டோம் என பெங்காலி நடிகர் மைனக் பார்ஜி குற்றம் சாட்டியுள்ளார். 

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த மைனக் பானர்ஜி, 2012 ஆம் ஆண்டு 'பாஸ்போர்ட்' என்ற பெங்காலி திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பை தொடங்கினார். தொடர்ந்து பூம், பிக்னிக், பரூட், நாயகர் மாடோ, தி கர்வ், ஹாரர் ஸ்டோரீஸ், பேபி ஓ பேபி, ஷிமண்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதேபோல் மீரா, ரூப்கதா, தகுமார் ஜூலி, துலோகோனா, இச்சே புடுல் ஆகிய டிவி சீரியல்களிலும் நடித்தார். இதில் இச்சே புட்டுல்” இல் சௌரியநீல் கதாபாத்திரத்தில் மூலம் மைனக் பானர்ஜி ரசிகர்களிடத்தில் பிரபலமானார். 

மேலும் Mismatch, Feludar Goyendagiri  ஆகிய வெப் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். இப்படியான நிலையில்  தானும், மனைவி ஐஸ்வர்யா ஆகியோரை கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் துன்புறுத்தப்பட்டதாக நடிகர் மைனக் பானர்ஜி  கூறியுள்ளார்.  இச்சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக விமான நிலையத்தில் இருந்து பேஸ்புக் லைவ் செய்து என்ன நடந்தது என்பதை மைனக் பானர்ஜி விவரித்துள்ளார். அதில் சென்னையில் இருந்து வந்த தனது மனைவியை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்குச் சென்றேன். கேட் 1B முன் இருந்த நிலையில், என்னுடைய மனைவி  கொஞ்சம் பொருட்களை வைத்திருந்தார். அவை எல்லாவற்றையும் காரில் ஏற்றிக் கொண்டிருந்ததால் சிறிது நேரம் பிடித்தது. அந்நேரம் பணியில் இருந்த காவலர்கள் தன்னைத் தடுத்ததோடு மட்டுமல்லாமல், தனது மனைவியிடம் அநாகரிகமாக கொண்டதாகவும் மைனக் பானர்ஜி குற்றம் சாட்டினார்.
 
இதேபோல் இன்னொரு வீடியோவில், ஒரு போலீஸ்காரர் தனது காரை நிறுத்தி, தன்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லுமாறு மிரட்டியதாகக் கூறினார். மேலும் என் மனைவியிடம் அவதூறாக பேசி அவரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார்கள். அதனால் நான் எனது காரில் இருந்து கீழே இறங்க வேண்டியிருந்தது. அப்போதுதான் வாக்குவாதம் முற்றியது. சக்கர நாற்காலியை விமான நிலையத்துக்குள் ஏற்றிச் செல்ல முடியாததால் எனது காரை அகற்றுமாறு போலீசார் என்னிடம் கூறினர். ஆனால், அந்த இடத்தில் சக்கர நாற்காலி இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் மைனக் பானர்ஜிக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க: Reshma Pasupuleti : “என்னன்னு தெரியாம பெண் பிரபலங்களை கீழ்த்தரமாக பேசாதீங்க” - கடுப்பான ரேஷ்மா

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! அடுத்த 7 நாட்களுக்கு கனமழை இருக்கு.!மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெறும் மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
Amaran :''ஹலோ சாய் பல்லவியா?''...ரசிகர்கள் கொடுத்த டார்ச்சரால் விபரீதம்..எப்படி சமாளிக்கப் போகிறது அமரன் படக்குழு?
Amaran :''ஹலோ சாய் பல்லவியா?''...ரசிகர்கள் கொடுத்த டார்ச்சரால் விபரீதம்..எப்படி சமாளிக்கப் போகிறது அமரன் படக்குழு?
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
போலி டாக்டரிடம் சிகிச்சை... இளம்பெண் மரணம்... குழந்தை பிறந்த 20 நாளில் நடந்த சோகம் 
போலி டாக்டரிடம் சிகிச்சை... இளம்பெண் மரணம்... குழந்தை பிறந்த 20 நாளில் நடந்த சோகம் 
Embed widget