மேலும் அறிய

Rajinikanth Love Story: ரஜினிக்கு வாழ்க்கை கொடுத்துவிட்டு காணாமல் போன காதலி! அவர் பெயரோடு ஃபுல் ஸ்டோரியை கூறிய நடிகர் தேவன்!

Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா' படத்தில் நடித்த நடிகர் தேவன். பேட்டி ஒன்றில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய காதலி பற்றி பகிர்ந்து கொண்ட தகவலை கூறியுள்ளார்.

தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், ஒரு காலத்தில் பஸ் கண்டெக்டராக பணியாற்றியவர். நடிப்பின் மீது இவருக்கு ஆர்வம் இருந்தும் அதற்கான முறையான வழிகாட்டுதல் இல்லாமல் இருந்தது. பெங்களூரில் ஏதோ ஒரு கிராமத்தில் இருந்த, இவருக்கு சினிமா தொடர்பான படிப்பு குறித்து எந்த தகவலும் தெரியாத நிலையில், இவர் சென்னை வந்து படிக்க காரணமாக இருந்தவர் ரஜினிகாந்தின் காதலி தான் என்பதையும், ரஜினியின் அந்த காவிய காதல் கதையையும் கூறி உள்ளார் நடிகர் தேவன்.

ரஜினிகாந்தின் காதலி செய்த உதவி:

ரஜினிகாந்த் படிப்புக்கு பணம் இல்லாத பொது அவரின் நண்பர் ராஜ் பகதூர் தான் உதவினார் என்பது பலருக்கு தெரியும். ஆனால் ரஜினிகாந்துக்கு முதலில் உதவ முன் வந்தவர் அவரின் காதலி நிர்மலா தானாம்.Rajinikanth Love Story: ரஜினிக்கு வாழ்க்கை கொடுத்துவிட்டு காணாமல் போன காதலி! அவர் பெயரோடு ஃபுல் ஸ்டோரியை கூறிய நடிகர் தேவன்!

ரஜினிகாந்த் நிர்மலா என்கிற பெண்ணை பேருந்தில் நடத்துனராக இருக்கும் போதே விரும்பி உள்ளார். அந்த பெண்ணுக்கும் ரஜினிகாந்ந் மீது கொள்ளை காதல். ஒருமுறை ரஜினிகாந்த் தன்னுடைய நாடகத்தை பார்க்க நிர்மலாவை அழைத்து சென்ற போது, ரஜினிகாந்தின் நடிப்பு மற்றும் ஸ்டைலை பார்த்து பாராட்டிய நிர்மலா, நீங்கள் திரைப்படத்துறையில் நுழைந்தால் உங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது என ஊக்கப்படுத்தி உள்ளார். ஏதேனும் ஒரு வகையில் ரஜினிகாந்துக்கு உதவ நினைத்த நிர்மலா அடையார் பிலிம் இன்ஸ்டியூட்டில் ரஜினிகாந்த் சினிமா குறித்து படிக்க விண்ணப்பித்துள்ளார். 

ரஜினிகாந்த் படிக்க நிர்மலா செய்த உதவி 

அதன் பிறகு அடையார் இன்ஸ்டியூட்டில் இருந்து, நடிப்பு பயிற்சி எடுக்க வருமாறு ரஜினிகாந்தின், பெங்களூர் அட்ரஸுக்கு போஸ்டர் ஒன்று வர, இதை கொண்டு போய் தன்னுடைய காதலியிடம் காட்டி இருக்கிறார். ரஜினிகாந்த் அதை விண்ணப்பித்தது நான் தான் என கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். வாய்ப்பு கிடைத்தது ரஜினிக்கு மகிழ்ச்சி என்றாலும், சென்னை சென்று படிக்கும் அளவுக்கு தன்னிடம் வசதி இல்லை என ரஜினிகாந்த் கூறியுள்ளார். நிர்மலா தான் சேர்த்து வைத்த மொத்த பணத்தையும் கொடுத்து அவரை சென்னைக்கு படிக்க அனுப்பினார்.

உறுதுணையாக இருந்த ராஜ்பகதூர்

நிர்மலாவை போலவே, ரஜினிகாந்த் வளர்ச்சியில் மிகவும் மகிழ்ச்சி அடைந்த ராஜ் பகதூரும் அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை அடமானம் வைத்து, அதில் கிடைத்த பணத்தை ரஜினிக்கு கொடுத்து உதவினார். அது மட்டும் இன்றி, அவர் மாத மாதம் தனக்கு வரும் சம்பள பணத்தின் பாதியை ரஜினிக்கு அனுப்பி படிக்க வைத்தார். 

Rajinikanth Love Story: ரஜினிக்கு வாழ்க்கை கொடுத்துவிட்டு காணாமல் போன காதலி! அவர் பெயரோடு ஃபுல் ஸ்டோரியை கூறிய நடிகர் தேவன்!

ரஜினிக்கு காத்திருந்த அதிர்ச்சி:

ஒரு முறை சென்னையில் இருந்து நிர்மலாவை பார்க்க பெங்களூர் வந்த ரஜினிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நிர்மலாவின் குடும்பமே அந்த ஊரில் இருந்து காலி செய்துவிட்டு எங்கோ சென்று விட்டதாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் பல இடங்களில் அவரை தேடி அலைந்தபோதும் நிர்மலாவை பார்க்க முடியாமல் போனது. இதனால் ஒரு கட்டத்தில் மனதளவில் சோர்ந்து இருந்த ரஜினிகாந்த், பின்னரே நிர்மலாவின் ஆசைக்காக... தன்னுடைய நண்பர்காகவும் நடிப்பில் சாதிக்க வேண்டும் என வைராக்கியத்தோடு சினிமாவில் சாதித்தார் என பாட்ஷா பட வில்லன், நடிகர் தேவன் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Embed widget