மேலும் அறிய

Trisha: த்ரிஷா உடன் டேட்டிங் செய்தேன் - ஓப்பனாக கூறிய வில்லன் நடிகர்!

த்ரிஷா உடனான டேட்டிங் தனக்கு ஒர்க் அவுட்டாகவில்லை என்று நடிகர் ராணா டகுபதி வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அஜித் நடித்த ஆரம்பம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ராணா டகுபதி. இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தார். அதன் பிறகு பாகுபலி படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் பிரபாஸிற்கு வில்லனாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்தப் படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், வசூலிலும் சாதனை படைத்தது. ரூ.180 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.650 கோடி வரையில் வசூல் குவித்தது.


Trisha: த்ரிஷா உடன் டேட்டிங் செய்தேன் - ஓப்பனாக கூறிய வில்லன் நடிகர்!

இதே போன்று பாகுபலி 2 படமும் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு பெரிதாக எந்தப்படமும் ஹிட் கொடுக்கவில்லை. கடைசியாக ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். ஆனால், இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் பெரியளவில் பேசப்படவில்லை. இந்த நிலையில் தான் த்ரிஷா பற்றி முக்கியமான விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், நானும் த்ரிஷாவும் 10 ஆண்டுகளுக்கு மேலாக நண்பர்களாக இருந்து வருகிறோம். நாங்கள் பல காலமாக டேட் கூட செய்தோம். ஆனால், டேட்டிங் பெரிதாக ஒர்க் அவுட்டாகவில்லை என்று கூறியுள்ளார்.

இதற்கு த்ரிஷா இதுவரையில் எந்த பதிலும் அளிக்கவில்லை. வரும் 6ஆம் தேதி அஜித் மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவான விடாமுயற்சி படம் வெளியாக இருக்கிறது. அதன் பிறகு இருவரும் இணைந்து நடித்த குட் பேட் அக்லி படமும் திரைக்கு வர இருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த த்ரிஷாவிற்கு தோல்வி படங்களால் வாய்ப்பு குறைந்தது. ஹீரோயினுக்கான கதை நடித்தும் பலனில்லை. கடைசியாக பொன்னியின் செல்வன் படம் மூலமாக ரீ எண்ட்ரி கொடுத்து இப்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Heavy Rain Alert : சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Embed widget