மேலும் அறிய

காத்திருக்க வைத்த சிம்பு...பிரதீப் ரங்கநாதன் வைத்து டிராகன் 2 எடுக்க கிளம்பிய அஸ்வத் மாரிமுத்து

டிராகன் படம் வெளியாகி ஓராண்டு நிறைவை தொடர்ந்து டிராகன் 2 படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார்கள் பிரதீப் ரங்கநாதன் அஸ்வத் மாரிமுத்து

கடந்த ஆண்டு வெளியான டிராகன் திரைப்படம் வசூலை வாரி குவித்தது. வரண்டு போன தமிழ் சினிமா சூழலில்  ஒரு பக்கா ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் அமைந்தது. மீண்டும் இந்த இயக்குநர் நடிகர் காம்போ இணையுமா என ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். ஆனால் அஸ்வத் மாரிமுத்து அடுத்த படத்திற்கு சிம்புவுடன் கமிட் ஆகி இருந்தார். முன்னதாக காட் ஆஃப் லவ் என்று படத்தின் டம்மி டைட்டில் வெளியாகியிருந்தது. ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. 

காத்திருக்க வைத்த சிம்பு

ஃபேண்டஸி கதையாக உருவாக இருந்த இப்படம் சிம்புவை மறுபடியும் பழைய ஃபார்மில் காட்டும் என படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். ஆனால் டிராகன் படம் வெளியாகி ஓராண்டு ஆண்டு முடிந்துள்ள நிலையில் சிம்புவின் படன் டேக் ஆஃப் ஆகவில்லை. சிம்புவை வைத்து அறிவிப்பு வெளியாகி நிலுவையில் நிற்கும் படங்கள் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. இப்படம் குறித்த அடுத்தகட்ட அப்டேட் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதனிடையில் அஸ்வத் மாரிமுத்து சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின. 

டிராகன் 2 அப்டேட் 

இன்றோடு டிராகன் திரைப்படம் வெளியாகி ஓராண்டுகள் நிறைவடைந்துள்ளதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன தனது சமூக வலைதள பக்கத்தில் டிராகன் 2 பற்றிய அப்டேட் வெளியிட்டுள்ளார் " நண்பரிலிருந்து இயக்குநர் என்பதை உணரவே எனக்கு கொஞ்ச காலம் ஆனது. ஆனால் இப்போது இரண்டிலும் சிறந்த மனிதன் என்னுடன் இருக்கிறான்." என்று அவர் பதிவிட்டுள்ளார். இத்துடன் அவர் இரண்டு டிராகன்களின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். சிம்பு படம் தாமதமாவதால் பிரதீப் ரங்கநாதனை வைத்து அஸ்வத் மாரிமுத்து டிராகன் படத்திற்கு தயாராகி வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது .

 

தலைப்பு செய்திகள்

Venkat Prabhu: வெங்கட் பிரபுவிற்கு கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய பிரபல நடிகர்! யாரு அந்த ஹீரோ?
Venkat Prabhu: வெங்கட் பிரபுவிற்கு கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய பிரபல நடிகர்! யாரு அந்த ஹீரோ?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தாய்மாமன் சீர்சுமந்து வாராண்டி.." தாய்மாமன் தங்க மோதிர திட்டம் இன்று தொடக்கம்! மதுரையில் தொடங்கும் விஜய்!
Bank Strike: கவலை வேண்டாம்..! இன்று எல்லா வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் - வேலை நிறுத்தம் வாபஸ் - என்ன ஆச்சு?
கவலை வேண்டாம்..! இன்று எல்லா வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் - வேலை நிறுத்தம் வாபஸ் - என்ன ஆச்சு?
TN Weather News: இன்று 19 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 19 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Mahindra Thar OG: தார் OG மாதாந்திர தவணை திட்டம்..! 3,5,7 ஆண்டுகளுக்கான ப்ளான் - EMI எவ்ளோ? ரூ.9,000 போதுமே
தார் OG மாதாந்திர தவணை திட்டம்..! 3,5,7 ஆண்டுகளுக்கான ப்ளான் - EMI எவ்ளோ? ரூ.9,000 போதுமே
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
Toyota Innova flex fuel: 1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Embed widget