மேலும் அறிய

ப்ரீத்தி முகுந்தனுடன் முத்தக் காட்சி பற்றிய கேள்வி...கடுப்பான அசோக் செல்வன்

அன்பில் அவன் படத்தில் இடம்பெற்ற முத்த காட்சி தொடர்பாக பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அசோக் செல்வன் கோபமாக பதிலளித்தார்

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ளார். ‘போர் தொழில்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதியுள்ள இப்படத்தில் சபுமோன் அப்துசமத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைக்க, கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே. கருணாமூர்த்தி, அசோக் செல்வன், அபினயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படம் காதல், ஆக்‌ஷன் மற்றும் உயிர் பிழைப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

படத்தில் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த இயல், கல்லூரியில் துடுக்கான இளைஞரான சூர்யாவை காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அவரை திருமணம் செய்து கொள்கிறார். மனைவியின் கனவான மலைப்பகுதியில் ஹோம் ஸ்டே தொடங்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற சூர்யா, ராணி பத்மினியின் பழைய பங்களாவை வாங்கி அங்கு தொழில் தொடங்குகிறார். ஆனால் அந்த இடத்தை கைப்பற்ற நினைக்கும் உள்ளூர் அரசியல்வாதியும் அவரது ஆட்களும் இவர்களுக்கு தொடர்ந்து பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர். இதனால் மனைவியின் கனவை நிறைவேற்றுவதுடன், அவரை எதிரிகளிடமிருந்து காப்பாற்ற சூர்யா மேற்கொள்ளும் போராட்டமே படத்தின் மையக்கதையாக அமைந்துள்ளது.

முத்த காட்சி குறித்த கேள்வியால் கடுப்பான அசோக் செல்வன் 

அன்பில் அவன் படத்தின் சிறப்பு திரையிடல் நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. படம் முடிந்து அசோக் செல்வன் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது தொடர்ச்சியாக அடுத்தடுத்த பத்திரிகையாளர்கள் படத்தின் அசோக் செல்வன் ப்ரீத்தி இடையிலான முத்த காட்சிக் குறித்து கேள்வி எழுப்பியதால் அசோக் செல்வன் பொறுமையை இழந்தார். " இரண்டு வருடம் உழைப்பை போட்டு பலதை எடுத்திருக்கிறோம். அந்த முத்த காட்சியை மட்டும் ஏன் கேட்கிறீர்கள். முத்தத்தை நீங்கள் பார்த்ததே இல்லையா. முத்தம் கொடுத்ததே இல்லையா. வேற கேள்வியே உங்களுக்கு இல்லையா. வேற நல்ல கேள்வி இருந்தால் கேளுங்கள் பேசலாம்" என அசோக் செல்வன் பதிலளித்தார். 

நடிகர் நடிகைகளிடம் பத்திரிகையாளர்கள் தொடர்ச்சியாக அசெளகரியமான கேள்விகளை எழுப்பி வருவது சர்ச்சை உருவாக்கி வருகிறது. பல நடிகர்கள் இந்த மாதிரியான கேள்விகளுக்கு எதிராக கண்டங்களை தெரிவித்து வந்தும் இந்த நிலை தொடரவே செய்கிறது

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

டாக்டர் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் இணையும் ‘பிக்காசோ’ படத்தின் முதல் பாடல் ‘ஹக்கூனா மட்டாட்டா’ வெளியானது!
டாக்டர் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் இணையும் ‘பிக்காசோ’ படத்தின் முதல் பாடல் ‘ஹக்கூனா மட்டாட்டா’ வெளியானது!
Biggboss Tamil : பிக்பாஸ் தமிழில் முத்தக் காட்சி...ஆஷிகி பட ஸ்டைலில் முத்தம் கொடுத்த ஜேசன்
Biggboss Tamil : பிக்பாஸ் தமிழில் முத்தக் காட்சி...ஆஷிகி பட ஸ்டைலில் முத்தம் கொடுத்த ஜேசன்
விஜய் சேதுபதியின் டிரெய்ன் பட டிரெய்லர் வெளியானது
விஜய் சேதுபதியின் டிரெய்ன் பட டிரெய்லர் வெளியானது
டெலிவரி பாய் திரைப்பட விமர்சனம்
டெலிவரி பாய் திரைப்பட விமர்சனம்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram: தீபம் ஏற்றியது ரொம்ப சந்தோஷமாக இருக்கு... அடுத்து என்ன? நீதிபதி வைத்தியநாதன் சொன்ன முக்கிய விஷயம்!
Thiruparankundram: தீபம் ஏற்றியது ரொம்ப சந்தோஷமாக இருக்கு... அடுத்து என்ன? நீதிபதி வைத்தியநாதன் சொன்ன முக்கிய விஷயம்!
Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்! ஆனந்த கண்ணீரில் பக்தர்கள்.!
Thiruparankundram Deepam: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்! ஆனந்த கண்ணீரில் பக்தர்கள்.!
Thiruparankundram Deepam Live: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்..அரோகரா முழக்கத்தால் அதிர்ந்த மதுரை.. நெகிழ்ந்த பக்தர்கள்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஏற்றப்பட்டது தீபம்..அரோகரா முழக்கத்தால் அதிர்ந்த மதுரை.. நெகிழ்ந்த பக்தர்கள்
”கொஞ்சம்கூட கூச்சமில்லை.. பாஜகவின் காலடியில் கவிழ்ந்த திமுகவுக்கு இனி... ” - தவெகவின் பயங்கர அட்டாக்
”கொஞ்சம்கூட கூச்சமில்லை.. பாஜகவின் காலடியில் கவிழ்ந்த திமுகவுக்கு இனி... ” - தவெகவின் பயங்கர அட்டாக்
PM Modi: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! நேற்று 2K.. இன்று GenZ.. மாஸ் காட்டும் பிரதமர் மோடி!
PM Modi: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! நேற்று 2K.. இன்று GenZ.. மாஸ் காட்டும் பிரதமர் மோடி!
Delimitation: பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கிறோம் - திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி முடிவு
பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கிறோம் - திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி முடிவு
Supreme Court: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..! IAS அதிகாரிகள் சிறை தண்டனை அனுபவித்தது உண்டா? தமிழ்நாட்டிலுமா?
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..! IAS அதிகாரிகள் சிறை தண்டனை அனுபவித்தது உண்டா? தமிழ்நாட்டிலுமா?
Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்! அரையாண்டு தேர்வுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?
Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்! அரையாண்டு தேர்வுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?
Embed widget