மேலும் அறிய

ஆள் அடையாளமே தெரியலப்பா.. 32 ஆண்டுகளுக்கு பிறகு சந்திந்த அரவிந்த் சாமி - வைஷ்ணவி!

ரோஜா படத்தில் இணைந்து நடித்த வைஷ்ணவி மற்றும் அரவிந்த் சாமி 32 ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஆணழகன் என்ற கேப்ஷனுக்கு மிகவும் பொருத்தமான ஒரு ஹீரோ, 90 'ஸ் கிட்ஸ்களை எல்லாம் பொறாமை பட வைத்த சாக்லேட் பாய், ஹாலிவுட் ஹீரோ போன்ற பர்சனாலிட்டி இப்படி அழகின் மொத்த உருவமாக தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய நடிகர் அரவிந்த்சாமி. 

மணிரத்னம் இயக்கிய 'தளபதி' படத்தில் கலெக்டர் தம்பியாக அறிமுகமானவரை 'ரோஜா' படத்தில் ஹீரோவாக்கி அழகு பார்த்தார். இசை புயலாய் கிளம்பிய ஏ. ஆர். ரஹ்மானின் என்ட்ரி, கொள்ளைகொள்ளும் காஷ்மீரின் அழகு, பட்டிதொட்டி எங்கும் ஹிட்டான பாடல்கள், அழகான காதல் கதை, சூப்பர் ஹிட் வெற்றி என ரசிகர்கள் கொண்டாடிய ரோஜா திரைப்படம் 32 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

ஆள் அடையாளமே தெரியலப்பா.. 32 ஆண்டுகளுக்கு பிறகு சந்திந்த அரவிந்த் சாமி - வைஷ்ணவி!

ரோஜாவில் ரிஷியாக : 

1992ம் ஆண்டு வெளியான 'ரோஜா' திரைப்படத்தில் அரவிந்த்சாமி, ரிஷிகுமார் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக மதுபாலா ரோஜா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தில் அக்கா வைஷ்ணவிக்கு பெண் பார்க்கும் படலம் நடைபெறவே, தங்கை கடவுளிடம் எல்லா திருமணம் நல்லபடியாக முடிந்து விட வேண்டும் என வேண்டி கொள்கிறாள். பையனும் வருகிறான் அக்காவும் காபி கொடுப்பது போல மாப்பிள்ளையிடம் போய் என்னை பிடிக்கவில்லை என சொல்லிவிடுங்கள் என கேட்கவே மாப்பிள்ளை அக்காவுக்கு பதில் தங்கையை பிடித்திருக்கு என சொல்ல கதையில் ஒரு ட்விஸ்ட் வருகிறது.

ஆள் அடையாளமே தெரியலப்பா.. 32 ஆண்டுகளுக்கு பிறகு சந்திந்த அரவிந்த் சாமி - வைஷ்ணவி!

இதை சற்றும் எதிர்பார்க்காத தங்கை வேண்டா வெறுப்பாக ஹீரோவை திருமணம் செய்து கொள்கிறார். அக்காவின் வாழ்க்கையை கெடுத்துவிட்டோம் என குற்ற உணர்ச்சியில், ஹீரோவின் காதலை உணராத ஹீரோயின் அக்கா மூலம் உண்மையை அறிந்த பிறகு கணவனை புரிந்து கொள்கிறாள். அழகான ரொமான்ஸ், காதல் நிறைந்த இப்படத்தில் காஷ்மீரின் அழகு கொட்டிக்கிடந்தது. 

ரீயூனியன் போட்டோ :

முதலில் அரவிந்சாமி பார்க்க வந்த வைஷ்ணவி, பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் பேத்தியாவார். ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள வைஷ்ணவி அதற்கு பிறகு அரவிந்த்சாமியுடன் நடிக்கவில்லை. இந்த நிலையில் அரவிந்த் சாமி, வைஷ்ணவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். 32 ஆண்டுகளுக்கு முன்னர் இணைந்து நடித்த இந்த ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையவாசிகள் ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள். வைஷ்ணவி ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார். இருப்பினும் இவர்களின் ரீயூனியன் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

அருமையான கம்பேக் : 

தென்னிந்திய சினிமா மற்றும் ஹிந்தி சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்த அரவிந்த் சாமி, திரைப்படத்தில் நடிப்பதற்கு பிரேக் எடுத்து கொண்டு மீண்டும் 'கடல்' திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து தற்போது ஒரு ஸ்டைலிஷ் வில்லன் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த ரீ என்ட்ரியில் அவரின் ரசிகர்களுக்கு புதிய ஒரு பரிணாமத்தை காட்டி வருகிறார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
EPS ADMK: மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
TVK Vijay: ஒன்னு இவங்க... இல்லனா அவங்க.. விஜய் போடும் கூட்டணி கணக்கு!
TVK Vijay: ஒன்னு இவங்க... இல்லனா அவங்க.. விஜய் போடும் கூட்டணி கணக்கு!
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
EPS ADMK: மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
மட்டன் பிரியாணி டூ வஞ்சரம் மீன் வருவல் வரை.! ருசியான விருந்து கொடுக்கும் இபிஎஸ்- உணவு பட்டியல் இதோ
TVK Vijay: ஒன்னு இவங்க... இல்லனா அவங்க.. விஜய் போடும் கூட்டணி கணக்கு!
TVK Vijay: ஒன்னு இவங்க... இல்லனா அவங்க.. விஜய் போடும் கூட்டணி கணக்கு!
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
Indigo Flights: போச்சா.. நாங்க ரெடி என அறிவித்த இண்டிகோ விமான நிறுவனம்.. 10% ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு
"பருத்தினா நாங்கதான்.." காட்டன் ஆடை ஏற்றுமதியில் நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு!
Cars Discontinued: செல்ஃப் எடுக்காத மாடல்கள்..2025-ல் விடைபெற்ற கார்கள் இவ்ளோ இருக்கா? காரணம் என்ன?
Cars Discontinued: செல்ஃப் எடுக்காத மாடல்கள்..2025-ல் விடைபெற்ற கார்கள் இவ்ளோ இருக்கா? காரணம் என்ன?
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
KKR IPL: சீன் போட்ட வெங்கடேஷ் அய்யர்? கொல்கத்தா அணியில் ஒப்பந்தம்? பயிற்சியாளர் உடைத்த உண்மைகள்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
Embed widget