மேலும் அறிய

Arun Vijay: ராமேஸ்வரம் ரோட்டுக் கடை உபசரிப்பு... நெகிழ்ந்து போன அருண் விஜய்!

 AV33 படத்தில் கிராமத்து இளைஞனாக வலம் வர உள்ளாராம் அருண் விஜய். வேறு எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு இந்த படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை அதிக அளவில் பகிர்ந்து வருகிறார்

அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரி கூட்டணியில் முதன் முறையாக  ஒரு படம் உருவாகி வருகிறது. பெயர் வைக்கப்படாத இந்த படத்தை தற்போது AV33  என அழைக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைப்பெற்று வருகிறது.தற்போது ராமேஸ்வரத்தில் படத்தின் முக்கியமான காட்சிகளுக்காக முகாமிட்டுள்ளனர் படக்குழுவினர். இந்த  சூழலில் கதாநாயகன் அருண் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் ரோட்டு கடையில் சாப்பிட்டுள்ளனர். அப்போது  சிற்றுண்டி கடைக்காரரின் உபசரிப்பால் அருண் விஜய் மிகவும் ஈர்க்கப்பட்டுவிட்டாராம். அப்போது அந்த கடைக்கார பெண்மணியுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்த அவர் “ ரோட்டுக் கடையில் உணவருந்திய போது! இந்த அம்மாவின் அன்பில் என் தாயை பார்த்தேன்.. இந்த அன்பு தான் நம்மளை இயக்கிக் கொண்டிருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார். புகைப்படத்தில்  ஒரு கையில் மீனை பொறித்துக்கொண்டு, மற்றொரு கையில் கடைக்கார பெண்ணை அணைத்தப்படி உள்ளார் அருண் விஜய். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

 

 

டிரம்ஸ்டிக் ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் சக்திவேல் தயாரிப்பில் ஹரி இயக்கி வரும் AV33 படமானது அருண் விஜயின் 33 வது படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.மேலும் பிரகாஷ் ராஜ், ராதிகா, யோகிபாபு, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இசையமைப்பாளர் கங்கை அமரனும் இந்த படத்தில் இணைந்துள்ளார். 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையில் கங்கை அமரன் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார் என்பதும் கூடுதல் தகவல். படத்தில் இவர் குறித்த காட்சிகள் காரைக்குடி பகுதியில் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஷூட்டிங் பல்வேறு கட்டங்களாக நடைப்பெற்று வரும் சூழலில் ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் அவ்வபோது வெளியாகி எதிர்பார்பை ஏற்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.  AV33 படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Arun Vijay: ராமேஸ்வரம் ரோட்டுக் கடை உபசரிப்பு... நெகிழ்ந்து போன அருண் விஜய்!


 AV33 படத்தில் கிராமத்து இளைஞனாக வலம் வர உள்ளாராம் அருண் விஜய். வேறு எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு இந்த படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை அதிக அளவில் பகிர்ந்து வருகிறார் அருண் விஜய். சமீபத்தில் அருண் விஜய்  இப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்றில் நடித்த பொழுது வலது கையில் அடிப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டும் ஷூட்டிங்கில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Galaxy F70 Pro 5G Price: ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Embed widget