மேலும் அறிய

Mission Chapter-1 Trailer: ”அச்சம் என்பது இல்லையே” : அருண் விஜய் நடித்த மிஷன் சாப்டர்-1 டிரெய்லர் வெளியீடு

Mission Chapter-1 Trailer: அருண் விஜய், எமிஜாக்சன் நடிப்பில் திரைக்கு வரும் மிஷன் சாப்டர்-1 டிரெய்லர் வெளியீடு

Mission Chapter-1 Trailer: அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மிஷன் சாப்டர்-1 டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

ஏ. எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் திரைப்படம் மிஷன் சாப்டர்-1 படத்தில் எமி ஜாக்சன் , நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், ஜிபி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படம் ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை ஒட்டி ரிலீசாக உள்ள நிலையில் தற்போது டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், குழந்தையை எதிரிகளுடன் மோதும் ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அருண் விஜயை கைது செய்யும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள எமிஜாக்சன் சண்டை காட்சிகளில் அசத்தி அலறவிடுகிறார். 

தனது மகளின் மருத்துவத்திற்காகவும், ஆபரேஷனுக்காகவும் லண்டன் செல்லும் இந்தியர் ஒருவர் அங்குள்ள சிறையில் அடைக்கப்படுகிறார். சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படும் அவர் சிறையில் மாட்டிக் கொள்கிறான். பின்னர் அதிலிருந்து அவர் எப்படி வெளியே வருகிறான்? அவர் சந்தித்த தடைகள் என்ன என்பது குறித்த படம்தான் ‘மிஷன் சாப்டர் ஒன்’ படத்தின் கதை.
 
படத்தின் டிரெய்லருக்கு முன்னதாக அண்மையில் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது. “கண்ணே செல்ல கண்ணே..” என்கிற அப்பா மகளுக்கு இடையேயான அன்பை விளக்கும் விதத்தில் உருவாகி இருக்கும் இந்த பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை ரவி மற்றும் உத்ரா உன்னி கிருஷ்ணன் ஆகிய இருவரும் பாடியுள்ள நிலையில் பாடல் வரிகளை விஜய் எழுதியுள்ளார்.  மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள் ஆகியப் படங்களை இயக்கிய ஏ.எல் விஜய் அருண் விஜய்யை வைத்து ஆக்‌ஷன் படத்தில் களமிறங்கியுள்ளார். ஏற்கெனவே ஏ.எல் விஜய் இயக்கிய மதராசப்பட்டினம், தாண்டவம் ஆகிய படங்களை  தொடர்ந்து மூன்றாவது முறையாக அவரது இயக்கத்தில் நடிக்கிறார் எமி ஜாக்ஸன். கடைசியாக ரஜினி நடித்த 2.0 படத்தில் எமி ஜாக்சன் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் எமிஜாக்சன் கம்பேக் கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களை தவிர, மலையாள நடிகை நிமிஷா சஜயன் தமிழில் தனது மூன்றாவது படமாக மிஷன் சாப்டர்-1 படத்தில் நடித்துள்ளார். 

மேலும் படிக்க: கல்கியின் பொன்னியின் செல்வன் வேற மாதிரி.. திரைப்படம் மணியின் ஓவியம் - இளையராஜா

Vijay Sethupathi: விடாமல் துரத்தும் கிரிமினல் வழக்கு.. விசாரணையை எதிர்கொள்ள விஜய்சேதுபதிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget