மேலும் அறிய

AR Murugadoss Next Film: தமிழில் அனிமேஷன் படத்தை இயக்க முருகதாஸின் திட்டம்?.. பிரபல நடிகருடன் பேச்சுவார்த்தை

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் பிரபல நடிகரை வைத்து, தமிழில் அனிமேஷன் (animation movie) திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் தனக்கென தனிரசிகர் பட்டாளத்தை கொண்ட இயக்குனர்களில் ஏ.ஆர். முருகதாசும் ஒருவர். சிறந்த மற்றும் சமூகத்திற்கு தேவையான கதைக்களத்தை உருவாக்கி, தொழில்நுட்ப அம்சங்கள் மூலம் அதனை வெற்றி படமாக எடுப்பதில் கைதேர்ந்தவர். தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி நடிகர்கள் பலரையும் இயக்கியதோடு, இந்தியிலும் ஏ.ஆர். முருகதாஸ் முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி தடம் பதித்தார்.

முதல் படத்திலேயே அஜித்தை வைத்து இயக்கி, தீனா என்ற வெற்றி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆக்‌ஷன் கலந்த அதிரடி கதைக்களத்துடன்  வெளியான அப்படத்தில் வைக்கப்பட்ட,  "தல" என்ற அடைமொழியில் தான் அஜித் இன்றும் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். அதைதொடர்ந்து, ரமணாவில் விஜயகாந்த் உடனும், கஜினியில் சூர்யா உடனும் இணைந்து அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தார். இப்படங்களின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, இந்தியில் அமீர் கானை வைத்து கஜினி படத்தையும், தெலுங்கில் சிரஞ்சீவையை வைத்து ரமணா படத்தையும் ரீமேக் செய்தார்.
AR Murugadoss Next Film: தமிழில் அனிமேஷன் படத்தை இயக்க முருகதாஸின் திட்டம்?.. பிரபல நடிகருடன் பேச்சுவார்த்தை

துப்பாக்கி (COURTESY: SPOTIFY)

மீண்டும் ஏழாம் அறிவு படத்தின் மூலம் சூர்யாவுடன் இணைந்த ஏ.ஆர். முருகதாஸ், 2012ம் ஆண்டு முதல் முறையாக விஜயுடன் இணைந்து துப்பாக்கி எனும் வெற்றி படத்தை வழங்கினார். தொடர் தோல்விலகளால் துவண்டு கிடந்த விஜய்க்கு, துப்பாக்கி பெரும் வெற்றி படமாக அமைந்ததுடன் ரூ.100 கோடி வசூலையும் எட்டியது. இதையடுத்து, மீண்டும் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் வெளியான கத்தி திரைப்படம், தமிழ் சினிமாவில் விஜய்க்கு உச்ச நட்சத்திர அந்தஸ்தை பெற்று தந்தது.

ஆனால், அதைதொடர்ந்து வெளியான ஏ.ஆர். முருகதாஸின் சர்கார் மற்றும் தர்பார் ஆகிய திரைப்படங்கள், வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் மோசமான விமர்சனங்களையே எதிர்கொண்டன. குறிப்பாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில், அவர் எடுத்த ஸ்பைடர் திரைப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, கடந்த 2 ஆண்டுகளாக ஏ.ஆர். முருகதாஸ் எந்தவொரு படத்தையும் இயக்கவில்லை.

இந்நிலையில், ஏ.ஆர். முருகதாஸ் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Phantom எனும் VFX கம்பெனியின் தயாரிப்பில் உருவாக உள்ள புதியபடத்தை, அனிமேஷன் முறையில் இயக்க ஏ.ஆர். முருகதாஸ் திட்டமிட்டுள்ளார். கதை மற்றும் ப்ரீ-புரடக்‌ஷன் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருவதாகவும், நாயகனாக நடிக்க சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget