மேலும் அறிய

Vinfast Electric Scooter: வரப்போது வின்ஃபாஸ்ட் இ ஸ்கூட்டர்! ஒன்னு இல்ல மூணு..! என்னென்ன தெரியுமா?

Vinfast E Scooters: வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் புதியாக 3 மின்சார ஸ்கூட்டர்களை தயாரித்து அறிமுகப்படுத்த உள்ளது.

Vinfast Electric Scooter in India: இந்தியாவின் மின்சார வாகனங்கள் தயாரிப்பில் கால்தடம் பதிக்க ஆர்வம் காட்டி வரும் நிறுவனம் வின்ஃபாஸ்ட். இந்த நிறுவனத்தில் VF6 மின்சார கார்கள் தற்போது இந்திய சந்தையில் விற்பனையாகி வருகிறது. கார்களைப் போலவே மின்சார ஸ்கூட்டர்கள் தயாரிக்கவும் வின்ஃபாஸ்ட் நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. 

3 புதிய மின்சார ஸ்கூட்டர்கள்:

3 புதிய மின்சார ஸ்கூட்டர்களை வின்ஃபாஸ்ட் இந்தியாவில் தயாரித்து அறிமுகப்படுத்த உள்ளது.  Evo, Feliz II மற்றும் Viper ஆகிய 3 மின்சார ஸ்கூட்டர்களே இந்த புதிய இ ஸ்கூட்டர்கள் ஆகும். இந்த மின்சார ஸ்கூட்டர்கள் அனைத்திலும் லித்தியம் பேட்டரி  பொருத்தப்பட உள்ளது.

பேட்டரி ஆற்றல்:

இந்த Evo இ ஸ்கூட்டர் 12 இன்ச் சக்கரங்கள் கொண்டதாக உருவாக்கப்பட உள்ளது. இதில் 2.4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்படுகிறது. இதில் அதிகபட்சமாக 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 110 கிலோ எடை கொண்டதாக இந்த இ ஸ்கூட்டர் உருவாக்கப்பட உள்ளது.  770 மி.மீட்டர் இருக்கை உயரம் அமைக்கப்பட உள்ளது.  TVS iQube, Bajaj Chetak மற்றும் Ather Rizta ஆகிய இ ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக இந்த ஸ்கூட்டர் உருவாக்கப்பட உள்ளது.

அதேசமயம், மற்ற 2 மாடல்களான Feliz II மற்றும் Viper ஆகிய இ ஸ்கூட்டர்கள் 14 இன்ச் சக்கரங்கள் கொண்டதாக உருவாக்கப்பட உள்ளது. Feliz II இ ஸ்கூட்டரில் 3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட உள்ளது. Viper இ ஸ்கூட்டர் 4.8 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டதாக உருவாக்கப்பட உள்ளது. 

சவால்:

இந்த வின்ஃபாஸ்ட் இ ஸ்கூட்டர்கள் விரைவில் தயாரிக்கப்பட உள்ளது. இதன் தயாரிப்பு பணிகள் தற்போது தொடக்க கட்டத்தில் உள்ளது. இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்கள் தயாரிப்பும், விற்பனையும் அதிகரித்து வரும் நிலையில் முன்னணி நிறுவனங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட போட்டியிட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஓலா, ஏதர் நிறுவனங்கள் சவால் அளித்து வருகிறது. இந்த வாகனங்களில் 35 லிட்டர் டிக்கி வசதி கொண்டது. 

வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தொழிற்சாலை தூத்துக்குடியில் உள்ளது. இதே தொழிற்சாலையில் அவர்களது மின்சார கார்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதே தொழிற்சாலையில் மின்சார ஸ்கூட்டர்களும் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

எவ்வளவு மைலேஜ்?

Feliz II மற்றும் Viper ஆகிய மின்சார ஸ்கூட்டர்களும் எவ்வளவு மைலேஜ் தரும்? என்ற தகவல் வெளியாகவில்லை. நல்ல மைலேஜ் மற்றும் அதிக வேகத்தில் செல்லும் வகையில் இது தயாரிக்கப்படும் என்று கருதப்படுகிறது. வின்ஃபாஸ்ட் தயாரிக்க உள்ள இந்த 3 புதிய மின்சார ஸ்கூட்டர்களின் விலை குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. விரைவில் அந்த தகவலும் வெளியாகும் என்று கருதப்படுகிறது.

தோற்றம், வடிவமைப்பு, நெருக்கடியான போக்குவரத்திலும் எளிதாக செல்லும் வகையில் இந்த இ ஸ்கூட்டர்களை வடிவமைக்க வின்ஃபாஸ்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பஜாஜின் அப்டேட் Pulsar N250 SS பைக்! அப்படி இதுல என்ன ஸ்பெஷல் இருக்குது?
பஜாஜின் அப்டேட் Pulsar N250 SS பைக்! அப்படி இதுல என்ன ஸ்பெஷல் இருக்குது?
Hybrid 7 Seater: ஹைப்ரிட்டில் மூன்று 7 சீட்டர்கள்..! தென்கொரியா, ஃப்ரான்ஸ் மாடல்களின் விவரங்கள், விலை, அம்சம்
ஹைப்ரிட்டில் மூன்று 7 சீட்டர்கள்..! தென்கொரியா, ஃப்ரான்ஸ் மாடல்களின் விவரங்கள், விலை, அம்சம்
Skoda Offers: ரூபாய் 80 ஆயிரம் தள்ளுபடி.. தள்ளுபடியை தாறுமாறாக அறிவித்த ஸ்கோடா! எந்த காருக்கு எவ்ளோ?
Skoda Offers: ரூபாய் 80 ஆயிரம் தள்ளுபடி.. தள்ளுபடியை தாறுமாறாக அறிவித்த ஸ்கோடா! எந்த காருக்கு எவ்ளோ?
அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 26 கார்கள்.. 45 ஆயிரம் கோடியை இந்தியாவில் இறக்கப்போகும் ஹுண்டாய்!
அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 26 கார்கள்.. 45 ஆயிரம் கோடியை இந்தியாவில் இறக்கப்போகும் ஹுண்டாய்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி
Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி
2027 Holidays List: தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
பஜாஜின் அப்டேட் Pulsar N250 SS பைக்! அப்படி இதுல என்ன ஸ்பெஷல் இருக்குது?
பஜாஜின் அப்டேட் Pulsar N250 SS பைக்! அப்படி இதுல என்ன ஸ்பெஷல் இருக்குது?
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
Embed widget