மேலும் அறிய

Anushka Shetty | அனுஷ்காவிற்கு விரைவில் திருமணம் ! தெலுங்கு இயக்குநரை மணக்கிறரா?

பாகுபலி படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் அனுஷ்கா. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட அனுஷ்கா பாகுபலி படத்திற்கு பிறகு தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.  39 வயதாகும் அனுஷ்கா எப்போது திருமண செய்துகொள்ள போகிறார் என்ற கேள்விகள்தான் அவரை தொடர்ந்த வண்ணம் உள்ளன. பாகுபலி படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு ஹைதராபாத்தை சேர்ந்த  தொழில் அதிபர் ஒருவரை மணக்கப்போவதாக செய்திகள் வெளியான. பிறகு தென்னிந்திய அணி ரஞ்சி போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாகவும் தகவல் பரவியது. ஆனால் இதையெல்லாம் மறுத்த அனுஷ்கா ‘எனது திருமணம் முடிவானால் நானே உங்களிடம் தெரிவிக்கிறேன். யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் ‘ என அன்பு கோரிக்கை விடுத்தார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AnushkaShetty (@anushkashettyofficial)

அனுஷ்கா திருமணம் குறித்த பேச்சுக்கள் கடந்த சில வருடங்களாகவே சினிமா துறையில் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. என்னதான் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் தனிப்பட்ட நபரின் விருப்பம் சார்ந்த ஒன்றாக இருந்தாலும் , தங்களின் கனவு நாயகிககளாக வலம் வந்த நடிகைகள் நிஜ வாழ்க்கையில் யாரை மணமுடிக்க போகிறார்கள், அவர்களின் விருப்ப தேர்வு என்னவாக இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்கிற முன் ஆர்வமே இத்தகைய எதிர்பார்ப்புகளுக்கு காரணம். இந்நிலையில் அனுஷ்கா பிரபல தெலுங்கு இயக்குநர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறது டோலிவுட் வட்டாரங்கள்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AnushkaShetty (@anushkashettyofficial)

அனுஷ்கா தமிழ் சினிமாவில் இறுதியாக சிங்கம் 3 படத்தில் நடித்தார் அதன் பிறகு எந்த தமிழ் படங்களிலும் கமிட்டாகவில்லை.அனுஷ்காவின் உடல் எடை அதிகரிப்பும் அவரை புதிய படத்தில் ஒப்பந்தம் செய்யாததற்கான காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பி.வாசு இயக்கும் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் அனுஷ்காவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறதாம். சந்திரமுகி  முதல் பாகம் பிளாக் பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்த நிலையில் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க சில வருடங்களாகவே முயற்சித்து வருகிறார் பி.வாசு. அந்த வகையில் முதல் பாகத்தில் நடித்த ரஜினியையே இரண்டாம் பாகத்திலும் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் உடன்பாடு எட்டாததால், தற்போது ராகவா லாரன்ஸை வைத்து சந்திரமுகி 2 படத்தை இயக்கி வருகிறார் வாசு. இந்த படத்தில்தான் நடிகை அனுஷ்கா சந்திரமுகியாக மிரட்டுவார் என தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுஷ்கா நடிப்பது உறுதியானால் நிச்சயம் அது அவரது ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
Embed widget