மேலும் அறிய

Anushka Shetty : மூணு வருஷமா கதை எதுவும் கேக்கல.. ப்ரேக் எடுத்துக்கிட்டேன்.. உண்மையை உடைத்த அனுஷ்கா..  

பாகுபலி, பகமதி படத்திற்கு பிறகு ஒரு பிரேக் மிகவும் அவசியமானதாகப்பட்டது. அந்த சமயத்தில் ஸ்க்ரிப்ட் கூட கேட்கவில்லை - அனுஷ்கா ஷெட்டி

தென்னிந்திய சினிமா ரசிகர்கள் தேவசேனாவாக கொண்டாடிய அனுஷ்கா ஷெட்டி 'பாகுபலி' படத்தின் பிளாக் பஸ்டர் ஹிட்டுக்கு பிறகு எந்த மொழி படங்களிலும் காணப்படாமல் ரசிகர்களை ஏங்க வைத்தார். ஏற்கனவே முன்னணி நடிகைகளின் வரிசையில் இருந்த அனுஷ்கா, பாகுபலி: தி கன்க்ளூஷனுக்குப் பிறகு மிக பெரிய வரவேற்பை பெற்றார் ஆனால் அதற்கு பிறகு பெரிய படங்களில், பான் இந்திய படங்களில் காணவில்லை. 2018-ஆம் ஆண்டில் வெளியான பகமதி என்ற தெலுங்கு திரைப்படம் மற்றும் கொரோனா காலகட்டத்தில் ஓடிடியில் இரு மொழிகளில் வெளியான 'நிசப்தம்' படத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து மூன்று ஆண்டுகள் பிரேக் எடுத்துக் கொண்டார். 

Anushka Shetty : மூணு வருஷமா கதை எதுவும் கேக்கல.. ப்ரேக் எடுத்துக்கிட்டேன்.. உண்மையை உடைத்த அனுஷ்கா..  

தெலுங்கில் ரீ என்ட்ரி :

தற்போது தெலுங்கில் மீண்டும் காதல் படமான "மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி" படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார் அனுஷ்கா ஷெட்டி. இப்படத்தில் செஃப் அன்விதா ரவளி ஷெட்டியாக நடிக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற நேர்காணலில் தனது பிரேக் குறித்து பேசியிருந்தார். "பாகுபலியை முடித்தவுடன், பாகமதி படத்தில் கமிட்டாகி நடித்தேன். ஆதற்கு பிறகு ஒரு பிரேக் எனக்கு மிகவும் அவசியமான ஒன்றாக இருந்தது. எதிர்காலத்தில் நான் படங்களில் தொடர்ந்து நடிக்க அது தேவையான ஒன்றாக இருந்தது. அதற்கான  காரணங்கள் என எதுவும் இல்லை. நான் ஸ்க்ரிப்ட் எதையும் அந்த நேரத்தில் கேட்க கூட இல்லை. ஆனால்  தற்போது ஸ்க்ரிப்ட் கேட்க துவங்கியுள்ளேன். அது எந்த மொழி படமாக இருந்தாலும் நல்ல கதையாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன்" என கூறியிருந்தார்.

பாலிவுட்டில் நடிப்பது குறித்து உங்களின் கருத்து என்ன என கேட்டதற்கு " நம்பிக்கை உள்ளது, உண்மையில் ஏதாவது நல்ல கதை வந்தால் நிச்சயம் செய்வேன்" என்றார். 

2005ம் ஆண்டு தெலுங்கில் 'சூப்பர்' என்ற படத்தின் மூலம் திரைப்பயணத்தை தொடங்கிய அனுஷ்கா ஆண்டிக்கு மூன்று அல்லது நான்கு படங்களில் நடித்து விடுவார். திறமையான நடிகையாக வலம் வந்தவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக பெரிய அளவில் படங்களில் எதுவும் நடிக்கவில்லை. இடையில் கொரோனா தொற்று காரணமாக "மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி" திரைப்படம் எடுக்க முடியாமல் போனது. பின்னர் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட படம் தற்போது முழுவதுமாக முடிவடைந்து செப்டம்பர் 7ம் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தேதி வெளியானது. "மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி" திரைப்படத்தில் அனுஷ்காவின் பக்கத்துக்கு வீட்டு பையனாக நவீன் பாலிஷெட்டியை சந்திக்கிறார். வெளியான இப்படத்தின் டிரெய்லர் தனித்துவத்துடன் இருந்ததால் டோலிவுட் ரசிகர்களின் கவனம் பெற்றது. 

தலைப்பு செய்திகள்

Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
Embed widget