மேலும் அறிய

”90’ஸ் கிட்ஸிடம் பொய் சொல்லிட்டேன் “ - உண்மையை உடைத்த டாப் 10 சுரேஷ்!

ஏன் உண்மையை மறைத்தீர்கள் என கேட்டதற்கு அந்த சமயத்தில் நான் உண்மையை கூறியிருந்தால் , நிகழ்ச்சி மீதான சுவாரஸ்யம் அவர்களுக்கு வராது அதனால்தான் என கூறினார்.

90’ஸ் கிட்ஸ் தொகுப்பாளர் :

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகு டாப் 10  மூவிஸ் என்னும் மூலம் பரீட்சியமானவர் சுரேஷ். இவர் அதே தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளாராகவும் பணியாற்றினார். ஒரே நிகழ்ச்சியை கிட்டத்தட்ட 22 வருடங்கள் வெற்றிகரமாக ஓடச்செய்ததில் தொகுப்பாளர் சுரேஷின் பங்கும்  முக்கியமானது. தென்னிந்திய தொகுப்பாளர்களுக்கு கோட்-ஷூட்டை  அறிமுகம் செய்தவர். நேர்த்தியான பேச்சு, சட்டிலான பாவனைகள், அழகான தமிழ் உச்சரிப்பு என ஆங்கர் ஆக ஆசைப்பட்ட பலருக்கும் சுரேஷ் ஒரு ரோல் மாடல் என்றால் மிகையில்லை. குறிப்பாக 90’ஸ் கிட்ஸுகளுக்கு. சுரேஷ் மீடியாவை தாண்டி , ஒரு கல்லூரி பேராசிரியர்.டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார்.

View this post on Instagram
 
A post shared by Thestagertelevision (@top10suresh)

90’ஸ் கிட்ஸிட்aம் பொய் சொன்ன சுரேஷ் !

சுரேஷ் தொகுத்து வழங்கிய டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சியை நம்மில் பலர் பார்த்திருக்க வாய்ப்புண்டு . அந்த நிகழ்ச்சியில் கிராஃபிக்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் சில வேலைகளை செய்திருப்பார்கள். குறிப்பாக நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னதாக சுரேஷின் அறிமுகம் ,  ஒரு பேரல் போன்ற பெட்டிக்குள் இருந்து வருவது போல இருக்கும். அந்த சமயத்தில் இதனை கண்ட 90’ஸ் கிட் சிறுவன் ஒருவர் , சுரேஷிடம் “ அங்கிள் நீங்க அந்த பெரிய பாக்ஸ்க்குள்ள இருந்து வற்றீங்களே உங்களுக்கு இருட்டா இல்லையா ?” என கேட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்த சுரேஷ் ,” இல்லை தம்பி..உள்ளே லைட்லாம் வச்சிருப்பாங்க “ என பதிலளித்திருக்கிறார். அதே போல மற்றொருவர் நீங்கள் செய்தி படிக்கும் பொழுது எப்படி அத்தனையையும் மனப்பாடம் பண்ணி பேசுறீங்க என கேட்க, பிராம்ப்டர் இருப்பதை மறைத்து, “அதுக்குதாங்க காசு தற்றாங்க.. அதுதான் திறமை“ என பதிலளித்திருக்கிறார். ஏன் உண்மையை மறைத்தீர்கள் என கேட்டதற்கு அந்த சமயத்தில் நான் உண்மையை கூறியிருந்தால் , நிகழ்ச்சி மீதான சுவாரஸ்யம் அவர்களுக்கு வராது அதனால்தான் எனக் கூறினார்.

View this post on Instagram
 
A post shared by Thestagertelevision (@top10suresh)

தொடரும் டாப் 10 :

சமீபத்தில் நெட் பிளிக்ஸுல் வெளியான டாப் 10 படங்கள் மற்றும் வெப் தொடர்கள் குறித்து சுரேஷ் தனது பாணியில் ரிவ்யூ கொடுத்திருந்தார். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. தனியாக யூடியூப் சேனல் ஒன்று ஆரமித்து சினிமா விமர்சனங்களையும் சுரேஷ் செய்து வருகிறார்.

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
CM Vijay Achievement : மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
Embed widget