மேலும் அறிய

அதிவேகமாக ரூ.1000 கோடி வசூல் செய்த 'புஷ்பா 2'! சாதனை நாயகனாக மாறி தெறிக்கவிடும் 'அல்லு அர்ஜுன்'!

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், டிசம்பர் 5-ஆம் தேதி வெளியான 'புஷ்பா 2' திரைப்படம் ஒரு வாரத்திற்கு முன்பாகவே, ரூ.1000 கோடி வசூலை எட்டிய திரைப்படம் என்கிற சாதனையை படைத்துள்ளது.

புஷ்பா 2 படத்தின் அதிவேக சாதனை:

தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுனை, பான் இந்தியா ஸ்டாராக மாற்றியுள்ளது 'புஷ்பா 2' திரைப்படம். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், இந்த படத்தின் முதல் பாகம் 2022 ஆம் ஆண்டு வெளியாகி ரூ.350 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. அதே போல இந்த படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.

இப்படத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவும், அல்லு அர்ஜுன் நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரமும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாக காரணமாக அமைந்தது. அதன்படி கடந்த இரண்டு வருடமாக, ரூ.500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்காக, அல்லு அர்ஜுனுக்கு மட்டும் ரூ.300 கோடி சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.

அதிவேகமாக ரூ.1000 கோடி வசூல் செய்த 'புஷ்பா 2'! சாதனை நாயகனாக மாறி தெறிக்கவிடும் 'அல்லு அர்ஜுன்'!

ரூ.1002 கோடி வசூல்:

டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், போன்ற மொழிகளில் 'புஷ்பா 2' வெளியான நிலையில், அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஹிந்தியில் அல்லு அர்ஜுனுக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது.  முதல் நாளே ரூ.294 கோடி வசூல் சாதனை செய்த 'புஷ்பா 2' திரைப்படம் தற்போது 6 நாட்களில் ரூ.1002 கோடி வசூல் செய்துள்ள தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு பாகுபலி, தங்கல், ஆர் ஆர் ஆர், கே ஜி எஃப், போன்ற படங்கள் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்திருந்தாலும், எந்த படமும் அதிவேகமாக, அதுவும் ஒரு வாரத்திற்கு முன்பு ரூ.1000 கோடி வசூலை எட்டியதில்லை. இதன் மூலம் புஷ்பா 2 திரைப்படம் எந்த திரைப்படமும், தென்னிந்திய திரை உலகில் செய்திடாத சாதனையை படைத்துள்ளது. மேலும் 'புஷ்பா 2'  திரைப்படத்திற்கு நாளுக்கு நாள் வசூலும், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் அதிகரித்து வருவதால் ரூ. 2000 கோடி வசூலை எட்டும் என பட குழுவினர் மற்றும் ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

தலைப்பு செய்திகள்

Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Vinodhini Vaidyanathan: அவமானமா போச்சு.. ரவிமோகன் பட விழாவில் நேர்ந்த கொடுமை.. வேதனையை பகிர்ந்த வினோதினி!
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Embed widget