மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

All Eyes On Rafah: அப்பாவி மக்களைக் கொன்று குவித்த இஸ்ரேல்! கொதித்தெழுந்த திரைப்பிரபலங்கள்!

பொதுமக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை பலரும் கண்டித்து வரும் நிலையில், இந்திய திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது அதிருப்திகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் இடையிலான போர் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகின்றது. இந்த போர் குறித்த திடுக்கிடும் தகவல்களும் மனதை உலுக்கும் காட்சிகளும் தொடர்ந்து வெளியாகி வந்தன. இந்த போர்க்கு சில நாடுகள் நேரடியாகவும் சில நாடுகள் மறைமுகமாகவும் தங்களது ஆதரவுகளை இரு தரப்பினருக்கும் அளித்து வருகின்றனர்.

வான்வழித் தாக்குதல்:

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது மே மாதம் 26ஆம் தேதி  ரஃபாவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஏராளமான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். இதனால் இஸ்ரேலுக்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றது. ஆனாலும் போரை தொடரப் போவதாக இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். 

ரஃபாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 45 பாலஸ்தீனிய கொல்லப்பட்டதாகவும் நூற்றுக்கு மேற்பட்டோர் தீக்காயங்களுடனும் தாக்குதலின் போது தூக்கி வீசப்பட்டதில் எலும்பு முறிவு, துப்பாக்கி குண்டு காயங்கள் ஏற்பட்டவர்களும் சிகிச்சை பெற்று வருவதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா சுகாதார அமைச்சகம் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளது.

திரைப் பிரபலங்கள் கண்டனம்:

இந்நிலையில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதை பலரும் கண்டித்து வரும் நிலையில், இந்திய திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது அதிருப்திகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களில், ”All Eyes On Rafah” என்ற ஹேஸ் டேக் ட்ரெண்ட் ஆகி வருகின்றது. இந்திய திரைப்பிலங்களில் யார் யார் என்னென்ன கூறியுள்ளனர் என்பதைக் காணலாம். 

All Eyes On Rafah: அப்பாவி மக்களைக் கொன்று குவித்த இஸ்ரேல்! கொதித்தெழுந்த திரைப்பிரபலங்கள்!

சமந்தா

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்வதேச நீதிமன்றம் போரை நிறுத்த உத்தரவிட்ட பின்னரும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டனத்திற்குரியது. இதனைக் குறிப்பிட என்னிடத்தில் வார்த்தைகள் இல்லை. இந்த பயங்கரவாதத் தாக்குதல் உடனே நிறுத்தப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

All Eyes On Rafah: அப்பாவி மக்களைக் கொன்று குவித்த இஸ்ரேல்! கொதித்தெழுந்த திரைப்பிரபலங்கள்!

எமி ஜாக்சன்

நடிகை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராமில் “அப்பாவி மக்கள் இனப்படுகொலையை சகித்துக்கொண்டிருக்கும்போது அதே நேரத்தில் நாம் சொகுசான வாழ்க்கையை வாழ்வது முற்றிலும் மனதிற்கு கஷ்டமாக உள்ளது.  ஒரு தாயாக ரஃபாவில், பயத்தின் உச்சத்தில் உள்ள ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட, அதிலும் பெரும்பாலும் அனாதையான குழந்தைகளின் வலி மற்றும் துன்பத்தினை என்னால் கற்பனைகூட செய்து பார்க்கமுடியவில்லை.  நமது சமூகம் அதன் தார்மீகங்களை இழந்துவிட்டது. 

திரைப்பட விழாக்களும் ஊடகங்களும் இனப்படுகொலைக்கு எதிரான கூக்குரலை மௌனமாக்குவது, அநீதியை எடுத்துக்காட்டுகிறது.  நாங்கள் போர் உடனே நிறுத்தப்படவேண்டும். பாலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் சித்திரவதைகளில் இருந்து அவர்களை மீட்கும் வரை நமது அரசாங்கங்கள் வேறு பக்கம்  திசைதிரும்ப வேண்டாம். அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் கொலைக்கு எந்த நியாயமும் கற்பிக்க முடியாது” என பதிவிட்டுள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Amy Jackson (@iamamyjackson)

இதேபோல் துல்கர் சல்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த தாக்குதலுக்கு எதிராக பதிவிட்டுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
SBI SCO Recruitment 2024: ரூ.85 ஆயிரம் ஊதியம்; எஸ்பிஐயில் வங்கி வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
SBI SCO Recruitment 2024: ரூ.85 ஆயிரம் ஊதியம்; எஸ்பிஐயில் வங்கி வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
SBI SCO Recruitment 2024: ரூ.85 ஆயிரம் ஊதியம்; எஸ்பிஐயில் வங்கி வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
SBI SCO Recruitment 2024: ரூ.85 ஆயிரம் ஊதியம்; எஸ்பிஐயில் வங்கி வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
Maharashtra Election Result: மகாராஷ்ட்ராவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி! சண்டையே போடாமல் சரண் அடைந்த காங்கிரஸ்!
Maharashtra Election Result: மகாராஷ்ட்ராவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி! சண்டையே போடாமல் சரண் அடைந்த காங்கிரஸ்!
IND vs AUS First Test : ஒரு விக்கெட் தானே.. காலையிலேயே கடுப்பேற்றிய இந்திய பவுலர்கள்
IND vs AUS First Test : ஒரு விக்கெட் தானே.. காலையிலேயே கடுப்பேற்றிய இந்திய பவுலர்கள்
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்தது இதுதான்!
Tamilnadu RoundUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்தது இதுதான்!
DMK BJP: ”ஏமாற்றிய பாஜக” - திருப்பி கொடுக்க தயாரான திமுக, அசைன்மென்ட் போட்டு கொடுத்த ஸ்டாலின்
DMK BJP: ”ஏமாற்றிய பாஜக” - திருப்பி கொடுக்க தயாரான திமுக, அசைன்மென்ட் போட்டு கொடுத்த ஸ்டாலின்
Embed widget