மேலும் அறிய

Gangai Amaran: அஜித் - விஜய் இணையும் பான் இந்தியா படம்! விரைவில் அறிவிப்பு.. கங்கை அமரன் அதிரடி அப்டேட்..!

அஜித், விஜய் இணையும் பான் இந்தியா திரைப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கங்கை அமரன் பேசியுள்ளார். 

அஜித், விஜய் இணையும் பான் இந்தியா திரைப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கங்கை அமரன் பேசியுள்ளார். 

இது குறித்து கங்கை அமரன் கூறும் போது, “ ரஜினியும் நானும் இப்போது நன்றாக பேசிக்கொள்கிறோம். நான், இளையராஜா, ரஜினி மூன்று பேரும் சேர்ந்தால் கடவுள், தியானம் ஆகியவற்றை பற்றிதான் பேசிக்கொள்வோம். ரஜினி இப்போது நிறைய இடங்களுக்கு மிகச் சாதாரணமாக சென்று வருகிறார். அவர் வித்தியாசமான பிறவி.

என்னை இமயமலைக்கு செல்ல வற்புறுத்தினார். அவருக்கு நல்ல மனசு. அவர் நன்றாக இருக்க வேண்டும். எனது மகன் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், அஜித் நடிக்கும் பான் இந்தியா படம் குறித்தான பேச்சு வார்த்தைகள் போய்க்கொண்டிருக்கிறது. விரைவில் நல்ல செய்தி வரும்” என்று பேசியிருக்கிறார்.  

நடிகர் விஜய் தற்போது அவரின் 66 ஆவது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப்படத்தின் அப்டேட் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இதற்கு அடுத்தபடியாக நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.   

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sri Venkateswara Creations (@srivenkateswaracreations)

அதே போல அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக, இவர்கள் இணைந்த வலிமை திரைப்படம் கடுமையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இந்தப்படத்தில் மிகப் பெரிய வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றனர்.

 

முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில், இராண்டாம் கட்டபடப்பிடிப்பு புனேவில் நடக்க இருக்கிறது. இதனிடையே நடிகர் அஜித், பைக்கில் லண்டனை சுற்றி பயணம் செய்து வருகிறார். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 

 

தலைப்பு செய்திகள்

Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
Embed widget