மேலும் அறிய

Ajith Latest Photos: வைரலாகும் நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

நடிகர் அஜித்தின் பயணத்தின் புதிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் தற்காலிகமாக AK 61 என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்குப் பின் 3-வது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது.

View this post on Instagram
 
A post shared by Manju Warrier (@manju.warrier)

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபலமான மலையாள நடிகையான மஞ்சு வாரியர் நடிக்கிறார். இப்படம் இந்த ஆண்டு 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் படக்குழுவினர். கடைசி கட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போது AK 61 படப்பிடிப்பில் இருந்து திரும்பிய அஜித்குமார் இமயமலைக்கு பைக்கில் பயணம் செய்துள்ளார். சென்னையில் இருந்து சில தினங்களுக்கு முன்னர் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள லடாக்கிற்கு விமானம் மூலம் பயணம் செய்து அங்கிருந்து இமயமலைக்கு நண்பர்களுடன் சாலையில் பயணம் செய்துள்ளார் நடிகர் அஜித்குமார்.

இந்த பைக் பயணத்தை நான்கு நாட்கள் மேற்கொண்டுள்ளார். இமயமலை பயணத்தின்போது அவர் தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

View this post on Instagram
 
A post shared by John Kokken (@highonkokken)

இதேபோல் லடாக் பகுதிக்கு சென்ற அஜித், அங்குள்ள கார்­கில் போர் நினை­வி­டத்­துக்­குச் சென்று மரியாதை செலுத்தினார். மேலும் அப்­ப­கு­தி­யில் கடமை­யாற்­றும் இந்­திய ராணுவ வீரர்­களு­டன் அவர் கலந்­து­ரை­யாடினார். இந்நிலையில் அஜித்தின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ள அவருடன் வீரம் படத்தில் நடித்த நடிகரும், ரசிகருமான ஜான் கோக்கன் , 51 வயதில் கரடுமுரடான பாதையில் பைக் ஓட்டும் அஜித், விரைவில் 61-வது படத்தின் மூலம் உங்களை சந்திப்பார் என தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Soori : நம்ம சூரியா இது! டான்ஸ் எல்லாம் மிரட்டுதே..கவனமீர்க்கும் மண்டாடி பட பாடல்
Soori : நம்ம சூரியா இது! டான்ஸ் எல்லாம் மிரட்டுதே..கவனமீர்க்கும் மண்டாடி பட பாடல்
நடிகை ப்ரீத்தி முகுந்தன் கணித மேதை ராமானுஜரின் உறவினரா ? முழு விபரம் இதோ
நடிகை ப்ரீத்தி முகுந்தன் கணித மேதை ராமானுஜரின் உறவினரா ? முழு விபரம் இதோ
ராயன் படத்திற்கு தேசிய விருதா..இத தனுஷ் ரசிகர்களே ஏத்துக்கமாட்டாங்க..சோசியல் மீடியாவில் ரியாக்‌ஷன் என்ன?
ராயன் படத்திற்கு தேசிய விருதா..இத தனுஷ் ரசிகர்களே ஏத்துக்கமாட்டாங்க..சோசியல் மீடியாவில் ரியாக்‌ஷன் என்ன?
72nd national film awards: தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
72nd national film awards: தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
National Film Award-Dhanush: 2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
RBI Plans Plastic Notes: கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
Samsung Flex Titanium Display: ‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
Embed widget