மேலும் அறிய

Nayanthara | அடுத்து மாஸ் ஹீரோவுடன் ஜோடி.. விரைவில் ஷூட்டிங்.. பிஸியோ பிஸி நயன்தாரா!

நயன்தாராவின் அடுத்த படம் குறித்த தகவல் கசிந்துள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்த படத்திற்கு முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் , நயன்தாரா மற்றும்  விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருந்த திரைப்படம் ’நானும் ரவுடிதான்’. நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் சமீபத்தில் ஒடிடியில் வெளியான ‘நெற்றிக்கண்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக நயன்தாராவின்  நடிப்பை ரசிகர்கள் பாராட்டி தள்ளினர். 


Nayanthara | அடுத்து மாஸ் ஹீரோவுடன் ஜோடி.. விரைவில் ஷூட்டிங்.. பிஸியோ பிஸி நயன்தாரா!

இந்நிலையில் தற்போது அட்லீ - ஷாருக்கான் இணைந்துள்ள திரைப்படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. தற்போது புனேவில் ஷூட்டிங் நடைபெற்று வருவதாகவும், அதில் நயன்தாரா பங்கேற்று நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் நயன்தாரா பங்கேற்ற ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் நயன்தாராவின் அடுத்த படம் குறித்த தகவல் கசிந்துள்ளது. பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனும் பிரித்திவிராஜும் இணையும் கோல்ட் படத்தில் விரைவில் நயன்தாரா இணையவுள்ளதாக கூறப்படுகிறது. அட்லீ படத்தின் முதற்கட்ட ஷூட்டிங்கை முடித்துவிட்டு கோல்ட் படத்தில் நயன்தாரா இணைவார் எனக் கூறப்படுகிறது.

10 நாட்கள்.. 13 பேய் படங்கள்.. சுமார் 1 லட்ச ரூபாய் பரிசு.. தில்லுக்கு துட்டு அறிவிச்ச கம்பெனி இதுதான் மக்களே..!

 அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் இப்படத்தை பிரித்திவிராஜின் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்கும் என கூறப்படுகிறது. பிரித்திவிராஜின் தயாரிப்பு நிறுவனத்தை அவரது மனைவி சுப்ரியா மேனன் நிர்வகித்து வருகிறார். நயன்தாரா நடிப்பது உறுதி என்றால் பிரித்திவிராஜ் - நயன்தாரா ஜோடியை முதல்முறையாக திரையில் காணலாம் என ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.


Nayanthara | அடுத்து மாஸ் ஹீரோவுடன் ஜோடி.. விரைவில் ஷூட்டிங்.. பிஸியோ பிஸி நயன்தாரா!

பிரித்திவிராஜ் நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியானது கோல்டு கேஸ் மற்றும் குருதி.இந்த இரண்டு படங்களுமே ஓடிடியில் தான் வெளியானது. அடுத்தப்படியாக, பஹீரின் நீலவெளிச்சம் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் ஒரு திரைப்படம் உள்ளிட்ட சில படங்களில் தற்போது பிரித்திவிராஜ்  நடித்து வருகிறார். இதற்கிடையே மோகன்லாலை வைத்து திரைப்படம் ஒன்றையும் இயக்கவுள்ளார். ஏற்கெனவே மோகன்லாலை வைத்து லூசிபையர் திரைப்படத்தை பிரித்திவிராஜ் இயக்கி இருந்தார். அது சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நேர்காணல் ஒன்றில் பேசிய மலையாள நடிகர் பிரித்திவிராஜ், அடுத்து பிரேமம் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனுடன் கைகோக்க உள்ளதாக தகவலை கசியவிட்டார். அதன்பின்னரே கோல்ட் படம் குறித்த தகவல் பரவத் தொடங்கியது.

கண்டிப்பா நான் பாடணும்னு சந்தோஷ் நாராயணன் சொன்னார் - வடிவேலு

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
iPhone 18 Pro Max Vs Google Pixel 11 Pro XL: ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
Mahindra Vision S: வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
Embed widget