மேலும் அறிய

TVK Vijay: விஜய் பற்றி ஜூலி பேசலாமா? - விளாசிய வனிதா விஜயகுமார்.. இதெல்லாம் தேவையா?

உங்க அண்ணன், தம்பி, மாமன் நான் வர்றேன்.. நீ ரெடியா என கேட்கிறார். விஜய் எங்களையே மதிக்கவில்லை. அவர் ரசிகர்களை மட்டும் தான் மதிக்கிறார் என வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசியல் களத்தில் விஜய் சவாலான ஒரு போட்டியாளர் என நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். 

நேர்காணல் ஒன்றில் பேசியபோது, விஜய்க்கு எதிராக பிக்பாஸ் ஜூலி பேசியது பற்றி வனிதா விஜயகுமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஜூலி அரசியலில் இருக்கிறார். திமுகவின் பரப்புரைக்கு செல்கிறார். நான் தனிப்பட்ட முறையில் அவரை தாக்கி பேச விரும்பவில்லை. காரணம், நீ எப்படி விஜய்க்கு எதிராக பேசலாம் என கேட்க எனக்கு உரிமை கிடையாது. அந்த மாதிரி நிறைய பேர் பண்றாங்க. ஆனால் ஜூலி வேறு மாதிரி பண்றாங்க.

நான் தவெகவில் இருந்திருந்தால் எதிராக பேசியிருப்பேன். ஜூலி பிக்பாஸ் மூலம் தான் நல்ல பிரபலமாகி இருக்கிறார்கள். உண்மை அதுதான். எல்லா கட்சியிலும் பேசுகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எனினும் ஜூலி பேசுவது அவ்வளவாக எடுபடவில்லை. பிரச்சாரம் செய்ய பணம் கொடுத்து தான் அழைக்கிறார்கள். காசு வாங்கிட்டு ஜூலி பேசியிருக்கலாம்.  ஆனால் நான் அப்படி செல்லவில்லை” என கூறினார். 

தவெகவினர் பெண்களை இழிவாக திட்டுகிறார்கள். அதனால் தான் நான் இறங்கி பேசுறேன்னு ஜூலி சொன்னது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு, “யார் விஜய்க்கு சப்போர்ட், சப்போர்ட் இல்லன்னு யார் முடிவு பண்றாங்கன்னு தெரியவில்லை. சமூக வலைத்தளங்களில் அதையெல்லாம் கொடுத்தா நாம் இயங்க முடியும். பிக்பாஸூக்கு போய் தான் நீங்க சம்பாதிச்சீங்க. அப்ப திட்டும்போது அசிங்கமாக தெரியவில்லையா?. என்னோட மகளும் பிக்பாஸ் போனாங்க. அவ்வளவு பேர் திட்டுனாங்க. அவ்வளவு ரோஷம் இருந்திருந்தான் நான் போயிருக்கக்கூடாது,மகளை அனுப்பியிருக்கக்கூடாது. அவர்களை ஒரு ஆளாகவே மதிக்கவில்லை. விஜய் வேலை வெட்டி இல்லாமல் ஆள் வச்சு பெண்களை திட்டுவது தான் வேலையா?. நீங்கள் ஒரு விஷயத்தை உருவாக்க நினைக்கும்போது விஜய் எப்படி இதில் சம்பந்தப்படுவார் என தெரியவில்லை. 

விஜய் பணம் கொடுத்து என்னை பற்றி நல்லா பேசுங்க, சப்போர்ட் பண்ணுங்க என சொன்னால் சரி என எடுக்கலாம். நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் எனக்கு வேண்டாம் என சொல்லி விட்டார். உங்க அண்ணன், தம்பி, மாமன் நான் வர்றேன்.. நீ ரெடியா என கேட்கிறார். விஜய் எங்களையே மதிக்கவில்லை. அவர் ரசிகர்களை மட்டும் தான் மதிக்கிறார். 

விஜய் யார் கூடவும் கூட்டணி வைக்கவில்லை. தமிழ்நாடு மக்கள் தான் என கூட்டணி என சொல்கிறார். அவர் ஜெயிப்பாரு, ஜெயிக்கவில்லை என்பது பிரச்னை கிடையாது. விஜய் சவாலான ஒரு போட்டியாளர். தமிழ் சினிமாவில் இருந்து அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பது என்பது சாதனை தான். எனக்கு அரசியலில் பெரிதாக விரும்பவில்லை. இப்போது ஆர்வம் ஏற்பட்டுள்ளது” என வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.   

தலைப்பு செய்திகள்

Alaakaa Loova Lyrics : தனுஷின் ஓம் பட அலாகா லூவா முழு பாடல் லிரிக்ஸ் இதோ
Alaakaa Loova Lyrics : தனுஷின் ஓம் பட அலாகா லூவா முழு பாடல் லிரிக்ஸ் இதோ
பாட்டு ஹிட்டாகிடுச்சுனு ஏமாத்தனும்...சாய் அப்யங்கரை தாக்கி வீடியோ வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்
பாட்டு ஹிட்டாகிடுச்சுனு ஏமாத்தனும்...சாய் அப்யங்கரை தாக்கி வீடியோ வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்
Aditi Shankar: அனுபமா பேசியதில் தப்பே இல்ல.. அவரோட தைரியம் யாருக்கும் இல்ல.. நடிகை அதிதி பாராட்டு!
Aditi Shankar: அனுபமா பேசியதில் தப்பே இல்ல.. அவரோட தைரியம் யாருக்கும் இல்ல.. நடிகை அதிதி பாராட்டு!
R Parthiban: தயாரிப்பாளராக ஆசைப்பட்டு ரூ.75 லட்சம் இழந்த பார்த்திபன்.. என்ன படம் தெரியுமா?
R Parthiban: தயாரிப்பாளராக ஆசைப்பட்டு ரூ.75 லட்சம் இழந்த பார்த்திபன்.. என்ன படம் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
Embed widget