மேலும் அறிய

24 ஆண்டு சினிமா வாழ்க்கைக்கு குட்பை சொல்லும் த்ரிஷா..தகவல் உறுதிபடுத்திய சித்ரா லட்சுமணன்

நடிகை த்ரிஷா சினிமாவில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் ஊடகவியலாளர் சித்ரா லட்சுமணன் இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளார்

தமிழ் சினிமாவில் கடந்த 24 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. த்ரிஷா விரைவில் சினிமாவில் இருந்து விலக இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியிருந்தன. இதுகுறித்து ஊடகவியாலாளர் சித்ரா லட்சுமணன் தனது யூடியூப் சேனலில் பேசியபோது தகவலை உறுதிபடுத்தியுள்ளார்.

அமீர் இயக்கிய மெளன் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. தமிழ் , தெலுங்கு , இந்தி , மலையாளம் , கன்னடம் ஆகிய மொழிகளில் 65 படங்கள் வரை  நடித்துள்ளார். ரஜினி , கமல் , விஜய் , அஜித் , விக்ரம் , சூர்யா , தனுஷ் , சிம்பு என தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் த்ரிஷா. சமீப காலங்களில் த்ரிஷாவின் பெயர் தவெக தலைவர் விஜயுடன் தொடர்புபடுத்தி பல்வேறு சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. இப்படியான நிலையில் ரசிகர்களுக்கு மற்றுமொரு ஷாக் தகவல் வந்து சேர்ந்துள்ளது.

சினிமாவில் இருந்து விலகும் த்ரிஷா 

த்ரிஷா சினிமாவில் இருந்து விலக இருப்பதாக அண்மை காலங்களில் அரசல் புரசலாக தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது மூத்த ஊடகவியலாளரான சித்ரா லட்சுமணன் த்ரிஷா சினிமாவில் இருந்து விலகுவதாக வெளியான தகவல் உண்மையென உறுதிபடுத்தியுள்ளார். த்ரிஷா சினிமாவில் இருந்து விலகுகிறாரா என்கிற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு  பதிலளித்த சித்ரா லட்சுமணன் " த்ரிஷா கூடிய விரைவில் சினிமாவில் இருந்து விலகுவதாக வெளியாகியுள்ள தகவல் உண்மை தான். எனக்கு தெரிந்த  சில தயாரிப்பாளர்களிடம் நேரடியாக பேசியபோது த்ரிஷா புதிய படங்களில் கமிட் ஆவதை முழுமையாக  நிறுத்திவிட்டார்" என்று கூறியுள்ளார். இதனால் த்ரிஷா ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.  

த்ரிஷா தனது பழைய நேர்காணல் ஒன்றில் தனக்கு முதலமைச்சார வேண்டும் என்கிற ஆசை இருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது சினிமாவில் இருந்து அவர் விலக முடிவெடுத்துள்ள நிலையில் விஜயைப் போலவே அவருடம் அரசியலுக்கு வருவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது ?

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget