மேலும் அறிய

Trisha Lokesh Kanagaraj at Chepauk: சென்னை சூப்பர் கிங்ஸூக்கு விசில்போட வந்த த்ரிஷா , லோகேஷ் கனகராஜ்...வைரலான புகைப்படங்கள்!

முந்தைய சிஎஸ்கே மேட்ச் பார்க்க நடிகர் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வந்திருந்த நிலையில், நேற்றைய சென்னை சூப்பர் கிங்ஸ் மேட்ச் பார்க்க த்ரிஷா சேப்பாக்கம் வந்திருந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபில் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், இந்தப் போட்டியைக் காண நடிகை த்ரிஷா வருகை தந்திருந்தார்.

கோலிவுட்டில் லியோ, பொன்னியின் செல்வன் என இந்த ஆண்டு மெகா பட்ஜெட் படங்களில் நடிக்கவிருக்கும் த்ரிஷா, நேற்று கூலாக சென்னை ஜெர்சியில் சேப்பாக்கம் வருகை தந்திருந்த நிலையில், இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகின.

சேப்பாக்கத்துக்கு வருகை தந்த குந்தவை பிராட்டி, லியோ என்றாலும் சிங்கம், சென்னை சூப்பர் கிங்ஸூம் சிங்கம் என விதவிதமான கேப்ஷன்களுடன் த்ரிஷாவின் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகின.

மேலும் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வரும் சதீஷூம் த்ரிஷாவுடன் மைதானத்தில் இருக்கும் புகைப்படம் பகிர்ந்திருந்தார்.

முந்தைய சிஎஸ்கே மேட்ச் பார்க்க நடிகர் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வந்திருந்த நிலையில், நேற்றைய சென்னை சூப்பர் கிங்ஸ் மேட்ச் பார்க்க த்ரிஷா வருகை தந்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.

இதே போல் லியோ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் வருகை தந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை பெரும் எதிர்பார்ப்புகளை நடிகர் விஜய்யின் 67ஆவது படமான லியோ ஏற்படுத்தியுள்ளது. மாஸ்டர் படம் தன் பாணியில் பாதியும் விஜய் பாணியில் பாதியுமாக வந்த நிலையில், விக்ரம் படத்தின் இமாலய வெற்றிக்குப் பிறகு லியோ படம் முழுக்க முழுக்க தன் படமாக உருவாகி வருவதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துளார். 

முன்னதாக தனியார் தொலைக்காட்சியின் விருது விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், லியோ படம் பற்றிய சிறு அப்டேட் கொடுத்து விஜய் ரசிகர்களை மகிழ்வித்தார்.

மேலும், நிகழ்ச்சியில் லியோ படத்தின் ‘ப்ளடி ஸ்வீட்’ என்ற டயலாக் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, “ஆரம்பிக்காலாங்களா..  மாதிரிதான் ப்ளடி ஸ்வீட்டும். படத்துல இருக்கும், எஞ்சாய் பண்ணுவீங்க” என பதிலளித்தார்.

மேலும் லியோ படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் எனப்படும் எல்.சி.யுவில் இடம்பெறுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு,“படம் வர இன்னும் ஆறு மாதங்கள் உள்ளன. நான் மெதுவாக அப்டேட் தருகிறேன்” என லோகேஷ் தெரிவித்தார்.

தொடர்ந்து லியோ படம் குறித்த அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ், “லியோ சிறப்பான ஆக்‌ஷன் திரைப்படமாக இருக்கும். 60 நாள்கள் முடிஞ்சது, 60 நாள்கள் இன்னும் ஷூட்டிங் இருக்கு” எனத் தெரிவித்தார். இந்த வீடியோவும் இணையத்தில் ட்ரெண்டாகி லைக்ஸ் அள்ளியது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை செய்வதா.? விளாசும் ஸ்டாலின்
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகமா.? விளாசும் ஸ்டாலின்
மொத்தமாக காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! நிர்வாகிகளை திமுகவிற்கு தட்டித்தூக்கிய ஸ்டாலின்
மொத்தமாக காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! நிர்வாகிகளை திமுகவிற்கு தட்டித்தூக்கிய ஸ்டாலின்
Embed widget