மேலும் அறிய

Suvalakshmi: என்ன அழகு...எத்தனை அழகு... கேட்க வைத்த சுவலட்சுமிக்கு இன்று பிறந்தநாள்..

என்ன அழகு எத்தனை அழகு என ரசிகர்களை கேட்க வைத்த சுவலட்சுமிக்கு பிறந்த நாள் கூறும் ரசிகர்கள்

வட்டமான முகம், ஹோம்லி லுக், மெல்லிய சிரிப்பு, மென்மையான நடிப்பு என ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகை சுவலட்சுமிக்கு இன்று பிறந்த நாள்.

கொல்கத்தாவை பூர்வீகமாக கொண்ட சுவலட்சுமி 1994ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த ஆசை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய இவர் 1996ம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கோகுலத்தில் சீதை, நிலவே வா, நீ வருவாய் என, லவ் டுடே, இனியவளே, பொன்மனம், தினந்தோறும், சுயம்வரம், மாயி, பொட்டு அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

விஜய், அஜித், பிரபுதேவா, கார்த்திக், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்த சுவலட்சுமிக்கு 90-களில் தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது. வட்டமான முகம், அழகிய கண்கள், ஹோம்லி கேர்ளாக திரையில் தோன்றிய சுவலட்சுமி திரைத்துறையில் தனக்கு என தனி இடத்தை தக்க வைத்து கொண்டிருந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், வங்காளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்த சுவலட்சுமி திருமணத்திற்கு பிறகு திரையில் நடிப்பதை தவிர்த்தார். 

சிறுவயதில் இருந்தே பாரம்பரிய நடனம் மற்றும் நாட்டுப்புற நடனங்களில் ஆர்வமாக இருந்த சுவலட்சுமி மேடை நிகழ்ச்சி ஒன்றில் நடித்துள்ளார். அவரின் நடிப்பு திறமையை பார்த்த வங்காள இயக்குநர் சத்யஜித் ராய், சுவலட்சுமியை உட்டோரன் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகம் செய்துள்ளார். அதன்பின்னர், தமிழ் திரையுலகில் ஆசை படம் மூலம் அறிமுகமானார். ஹீரோயினாக மட்டும் இல்லாமல் கல்கி, நீ வருவாய் என, சுயம்வரம் உள்ளிட்ட படங்களில் கவுரவ தோற்றத்திலும் நடித்துள்ளார். சுவலட்சுமி, விஜய் நடிப்பில் வெளிவந்த லவ் டுடே படம்  100 நாள்கள் திரையிடப்பட்டு வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூலம் தொடரிலும் சுவலட்சுமி நடித்து வந்தார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by South Times (@southtimes)

1994ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை குடும்பத்தை மையப்படுத்திய கேரக்டர்களில் மட்டுமே நடித்து அனைவருக்கும் பிடித்த நடிகையாக வலம் வந்த இவர் அதன்பிறகு திரை வாழ்க்கைக்கு GoodBye சொன்னார். விஞ்ஞானியான ஸ்வகாடோ பானர்ஜியை காதலித்து திருமணம் செய்து கொண்ட சுவலட்சுமி, ஜெனீவா, சுவிட்சர்லாந்து, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நாடுகளில் வாழ்ந்துள்ளார். 

இந்த நிலையில், நடிகை சுவலட்சுமி தனது 46வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரைத்துறை நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by iNfiNite___tuNes (@infinite___tunes)

மேலும் படிக்க:  1 Year Of Thiruchitrambalam : தேன்மொழி பூங்கொடி வாடிப்போச்சே என் செடி.. ஓராண்டை நிறைவு செய்யும் திருச்சிற்றம்பலம்

Maamannan: சாதி பெருமைக்காக ஃபகத் பாசில் கொண்டாடப்பட்டாரா? : முதல் முறையாக பதிலளித்த மாரிசெல்வராஜ்

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Aachi Aachi Lyrics : மணிரத்னம் ரஹ்மான் கூட்டணியில் வெளியான இஞ்சி வெல்லம் பட பாடல் 'ஆச்சி ஆச்சி'...லிரிக்ஸ் இதோ
Aachi Aachi Lyrics : மணிரத்னம் ரஹ்மான் கூட்டணியில் வெளியான இஞ்சி வெல்லம் பட பாடல் 'ஆச்சி ஆச்சி'...லிரிக்ஸ் இதோ
சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பில் மோதல்? இயக்குநருடன் கருத்து வேறுபாடு.. ராஜ்கமல் தலையீடு!
சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பில் மோதல்? இயக்குநருடன் கருத்து வேறுபாடு.. ராஜ்கமல் தலையீடு!
ஆக்டோபஸ் வெப் தொடர் எப்படி இருக்கு? மர்மம், திருப்பங்கள் நிறைந்த சஸ்பென்ஸ் பயணம்!
ஆக்டோபஸ் வெப் தொடர் எப்படி இருக்கு? மர்மம், திருப்பங்கள் நிறைந்த சஸ்பென்ஸ் பயணம்!
ஒரு இடத்தில் கூட என் பெயரை சொன்னதில்லை..அருண் விஜயின் ஜிம் டிரெய்னர் ஆதங்கம்
ஒரு இடத்தில் கூட என் பெயரை சொன்னதில்லை..அருண் விஜயின் ஜிம் டிரெய்னர் ஆதங்கம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai: இந்த மழைக்கே இப்படியா? குளம்போல் மாறும் சென்னை சாலைகள் - நிரந்தர தீர்வு தருமா விஜய் ஆட்சி
Chennai: இந்த மழைக்கே இப்படியா? குளம்போல் மாறும் சென்னை சாலைகள் - நிரந்தர தீர்வு தருமா விஜய் ஆட்சி
TN Weather News: சென்னையில் மழை - 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங்- தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் மழை - 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை வார்னிங்- தமிழக வானிலை அறிக்கை
TN Govt: கல்வித்தகுதி இல்லை..! ரூ.52,000 வரை ஊதியம் - அரசு வேலைவாய்ப்பு நிறுவனம் அதிரடி- முழு விவரம்
கல்வித்தகுதி இல்லை..! ரூ.52,000 வரை ஊதியம் - அரசு வேலைவாய்ப்பு நிறுவனம் அதிரடி- முழு விவரம்
திக்குமுக்காடிய திருவண்ணாமலை! தீபத்திருவிழாவிற்கு எத்தனை லட்சம் பக்தர்கள் வந்தாங்க தெரியுமா?
திக்குமுக்காடிய திருவண்ணாமலை! தீபத்திருவிழாவிற்கு எத்தனை லட்சம் பக்தர்கள் வந்தாங்க தெரியுமா?
சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பில் மோதல்? இயக்குநருடன் கருத்து வேறுபாடு.. ராஜ்கமல் தலையீடு!
சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பில் மோதல்? இயக்குநருடன் கருத்து வேறுபாடு.. ராஜ்கமல் தலையீடு!
விடுமுறைக்கு சொந்த ஊர் போறீங்களா? 2000+ சிறப்பு பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எங்கே கிடைக்கும்?
விடுமுறைக்கு சொந்த ஊர் போறீங்களா? 2000+ சிறப்பு பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எங்கே கிடைக்கும்?
தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்! 10-ம் வகுப்பு பெயிலானாலும் கவலையில்லை! துபாயில் வேலை ரெடி! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்! 10-ம் வகுப்பு பெயிலானாலும் கவலையில்லை! துபாயில் வேலை ரெடி! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரம்.. குடை இல்லாமல் வெளியே போவாதீங்க.. இந்த 34 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகும் மழை!
Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரம்.. குடை இல்லாமல் வெளியே போவாதீங்க.. இந்த 34 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகும் மழை!
Embed widget