மேலும் அறிய

S J Suryah - Simran: எஸ்.ஜே.சூர்யா ஒரு உண்மையான திறமைசாலி: வாலி ரீ- ரிலீஸால் மெமரீஸ் பகிர்ந்த நடிகை சிம்ரன்!

வாலி படத்தின் ஒரு காட்சியை எஸ்.ஜே சூர்யா தனக்கு நடித்துக் காட்டிய விதத்தை நடிகை சிம்ரன் நினைவு கூர்ந்துள்ளார்.

வாலி

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாலி. இப்படத்தில் அஜித் குமார் இரு வேடங்களில் நடித்தார். சிம்ரன் கதாநாயகியாக நடிக்க, ஜோதிகா கெளரவத் தோற்றத்தில் நடித்திருந்தார். தேவா இப்படத்திற்கு இசையமைத்தார். வாலி படம் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சமீபத்தில் இப்படம் திரையரங்கில் ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 90ஸ் கிட்ஸ் மற்றும் 2கே கிட்ஸ் இந்தப் படத்தை பார்த்து கொண்டாடி வருகிறார்கள்.

பாராட்டுக்களைப் பெறும் சிம்ரன்

கன்னத்தில் முத்தமிட்டால், பிரியமானவளே, துள்ளாத மனமும் துள்ளும் மாதிரியான படங்களில் சிம்ரனின் நடிப்பு இன்று வரை ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கிறது. அப்படி சிம்ரன் ஏற்று  நடித்த கதாபாத்திரங்களில் குறிப்பிடத்தக்கது வாலி படத்தின் ப்ரியா கதாபாத்திரம்.

தற்போது ரீரிலிஸாகி இருக்கும் வாலி படத்தின் காட்சிகளை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு ரசிகர்கள் சிம்ரனின் நடிப்பைப் பாராட்டி வருகிறார்கள் குறிப்பாக இந்தப் படத்தில் மனநல மருத்துவரிடம் பேசும் காட்சியில் தனது கணவரின் அண்ணன் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொள்வதை வெளிப்படையாக சொல்ல முடியாமல் சிம்ரன் சைகை செய்து காட்டும் காட்சி அனைவராலும் பாராட்டப்படுகிறது. 

அவர் நடித்து காட்டியது இன்னும் நியாபகம் இருக்கு

இந்தக் காட்சியில் சிம்ரனின் நடிப்பை பாராட்டி எக்ஸ் தளத்தில் வெளியான பதிவை சிம்ரன் தற்போது ரீட்வீட் செய்துள்ளார். மேலும் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தனக்கு இந்த காட்சியை நடித்து காட்டிய விதம் தனக்கு இன்னும் நியாபகம் இருப்பதாக தெரிவித்து, எஸ்.ஜே சூர்யாவை பாராட்டியுள்ளார் சிம்ரன். 

இதனைத் தொடர்ந்து சிம்ரனின் பதிவிற்கு நடிகர் எஸ்.ஜே சூர்யா பதிலளித்துள்ளார். ” என்னுடைய வேலையை நான் செய்தேன். நீங்களும்  அஜித் சாரும் அவ்வளவு சிறப்பாக இந்தக் காட்சியில் நடித்திருந்தீர்கள்” என்று அவர் இந்த பதிவில் கூறியுள்ளார்

மேலும் படிக்க : Mamitha Baiju: இயக்குநர் பாலா கொடுத்த டார்ச்சர்! வணங்கான் படத்தில் இருந்து விலகிய காரணத்தை சொன்ன நடிகை!

Rashmika: “வி.டி போன்ற கணவர் வேண்டும்” - விஜய் தேவரகொண்டாவுடனான காதலை உறுதி செய்த ராஷ்மிகா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK vs RCB LIVE: படிதார்.. டேவிட் அதிரடி.. இமாலய இலக்கை எட்டுமா CSK..  நேரலை
CSK vs RCB LIVE: படிதார்.. டேவிட் அதிரடி.. இமாலய இலக்கை எட்டுமா CSK.. நேரலை
IPL 2025 CSK vs RCB: படிதார் பயங்கரம்.. சால்ட் சம்பவம்.. டேவிட் வெறித்தனம்! 197 ரன்களை எட்டுமா சென்னை?
IPL 2025 CSK vs RCB: படிதார் பயங்கரம்.. சால்ட் சம்பவம்.. டேவிட் வெறித்தனம்! 197 ரன்களை எட்டுமா சென்னை?
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் வெயில் சதம்: லிஸ்ட் இதோ!
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் வெயில் சதம்: லிஸ்ட் இதோ!
Myanmar Earthquake: 144 பேர் உயிரிழப்பு; 732 பேர் படுகாயம்..மியான்மரில் அடுத்தடுத்து 6 நிலடுக்கம்!
Myanmar Earthquake: 144 பேர் உயிரிழப்பு; 732 பேர் படுகாயம்..மியான்மரில் அடுத்தடுத்து 6 நிலடுக்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shruthi Narayanan | ”அந்த வீடியோல நானா...அக்கா, தங்கச்சி கூட பொறக்கல”ஸ்ருதி நாராயணன் பதிலடிAdmk Pmk Alliance: ”பாமகதான் வேணுமா?” எடப்பாடிக்கு பிரேமலதா செக்! திமுக கூட்டணியில் தேமுதிக?TVK Meeting : தவெக முதல் பொதுக்குழு கூட்டம்விஜய்யின் முக்கிய முடிவுகள்!ஆட்டத்தை தொடங்கிய ஆதவ்Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK vs RCB LIVE: படிதார்.. டேவிட் அதிரடி.. இமாலய இலக்கை எட்டுமா CSK..  நேரலை
CSK vs RCB LIVE: படிதார்.. டேவிட் அதிரடி.. இமாலய இலக்கை எட்டுமா CSK.. நேரலை
IPL 2025 CSK vs RCB: படிதார் பயங்கரம்.. சால்ட் சம்பவம்.. டேவிட் வெறித்தனம்! 197 ரன்களை எட்டுமா சென்னை?
IPL 2025 CSK vs RCB: படிதார் பயங்கரம்.. சால்ட் சம்பவம்.. டேவிட் வெறித்தனம்! 197 ரன்களை எட்டுமா சென்னை?
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் வெயில் சதம்: லிஸ்ட் இதோ!
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் வெயில் சதம்: லிஸ்ட் இதோ!
Myanmar Earthquake: 144 பேர் உயிரிழப்பு; 732 பேர் படுகாயம்..மியான்மரில் அடுத்தடுத்து 6 நிலடுக்கம்!
Myanmar Earthquake: 144 பேர் உயிரிழப்பு; 732 பேர் படுகாயம்..மியான்மரில் அடுத்தடுத்து 6 நிலடுக்கம்!
IPL 2025 CSK vs RCB: ரசிகன்.. வெறியன்.. விரோதி! கிரிக்கெட்டில் செத்துப் போகிறதா ஜென்டில்மேன் குணம்?
IPL 2025 CSK vs RCB: ரசிகன்.. வெறியன்.. விரோதி! கிரிக்கெட்டில் செத்துப் போகிறதா ஜென்டில்மேன் குணம்?
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
TVK Vijay Speech: தமிழ்நாட்டிடம் விளையாடாதீங்க பிரதமர் சார்! – பொதுக்குழுவில் அனல் தெறிக்க பேசிய விஜய்
CA Final Exams: இனி நிம்மதிதான்… சிஏ தேர்வர்களுக்கு முக்கிய மாற்றத்தை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
CA Final Exams: இனி நிம்மதிதான்… சிஏ தேர்வர்களுக்கு முக்கிய மாற்றத்தை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
"பெங்கால் புலி நானு.. முடிஞ்சா பிடிச்சு பாருங்க" இடதுசாரி மாணவர்களை கதறவிட்ட மம்தா!
Embed widget