மேலும் அறிய

Shalini on Ajith kumar: “உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு..” - கார் ஓட்டும்போதும் அஜித்தை காதல் செய்யும் ஷாலினி!

நடிகர் அஜித்குமார் கார் ஓட்டும் வீடியோவை, பிரபல பாடலுடன் இணைத்து அவரது மனைவி ஷாலினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் அஜித்குமார் கார் ஓட்டும் வீடியோவை, பிரபல பாடலுடன் இணைத்து அவரது மனைவி ஷாலினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஷாலினி அஜித்குமார் எனும் தனது ரிவிட்டர் பக்கத்தில், உன்னோடு வாழாத வாழ்வு என்ன வாழ்வு என பிரபல பாடல் வரிகளை பதிவிட்டுள்ளார். அதோடு, அவர்கள் இருவரும் இணைந்து நடித்த அமர்க்களம் படத்தில் இடம்பெற்ற அந்த உன்னோடு வாழாத வாழ்வு என்ன வாழ்வு என்ற பாடலை, அஜித் கார் ஓட்டுவது போன்ற வீடியோவில் இணைத்து வெளியிட்டுள்ளார். 22 விநாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், மலைகளுக்கு நடுவே காரை இயக்கும் அஜித்குமார், வெள்ளை நிற சட்டையணிந்து ஸ்டைலாக காட்சியளிக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

வைரலாகும் புகைப்படங்கள்:

அதோடு கருப்பு நிற டிராக் மற்றும் ஜெர்ர்கின் அணிந்து அஜித் ஸ்காட்லாந்து சாலைகளில் நிற்பது மற்றும் தனது காருக்கு எரிபொருள் நிரப்புவது போன்ற புகைப்படங்களையும் பதிவிட்டு, மை கிளிக் என ஷாலினி குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்களையும், அஜித் ரசிகர்கள் தற்போது அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

காதல் ஜோடி அஜித் - ஷாலினி:

அமர்க்களம் படத்தில் நடித்தபோது காதலிக்க தொடங்கிய அஜித் மற்றும் ஷாலினி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விட்டு ஷாலினி குடும்பத்தை கவனித்து வருகிறார் . பிரியாத வரம் திரைப்படம் தான் அவரது நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம்.  திருமணம் முடிந்தவுடனே ஆண்டுக்கு ஒரு படத்தில் மட்டும் தான் நடிக்க வேண்டும் என ஷாலினி சொல்ல, அஜித்தும் அதற்கு சம்மதம் தெரிவித்து உள்ளார்.  அஜித் – ஷாலினி தம்பதியருக்கு அனுஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். அஜித் - ஷாலினி தம்பதி சமீபத்தில் தங்களது 22 ஆவது திருமண நாளை கொண்டாடினார்கள். அதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. தமிழ் சினிமா காதல் ஜோடிகளில், அஜித் - ஷாலினி தம்பதிக்கு என்றுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு என்பது தவிர்க்க முடியாத உண்மை.

AK 62:

அண்மையில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம், வாரிசு உடனான போட்டிக்கு மத்தியிலும் பிரமாண்ட வெற்றி பெற்றது. வங்கிக்கொள்ளையை மையமாக கொண்டு, வங்கிகள் செய்யும் ஏமாற்று வேலைகளை அந்த திரைப்படம் தோலுரித்து காட்டியது. எச்.வினோத் மற்றும் அஜித்குமார் கூட்டணியில் உருவான மூன்றாவது திரைப்படம் இதுவாகும். மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதைதொடர்ந்து, தனது அடுத்த படத்திற்கு அஜித்குமார் தயாராகி வருகிறார்.

கழட்டி விடப்பட்ட விக்னேஷ் சிவன்:

அஜித்குமாரின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டது. ஆனால், தயாரிப்பு நிறுவனமான லைகவிற்கு, விக்னேஷ் சிவனிற்கு ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக தற்போது அந்த படம் கைவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, அஜித்குமாரின் அடுத்த படத்தை, மகிழ் திருமேனி இயக்குவார் என கூறப்படுகிறது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
Soori : நம்ம சூரியா இது! டான்ஸ் எல்லாம் மிரட்டுதே..கவனமீர்க்கும் மண்டாடி பட பாடல்
Soori : நம்ம சூரியா இது! டான்ஸ் எல்லாம் மிரட்டுதே..கவனமீர்க்கும் மண்டாடி பட பாடல்
நடிகை ப்ரீத்தி முகுந்தன் கணித மேதை ராமானுஜரின் உறவினரா ? முழு விபரம் இதோ
நடிகை ப்ரீத்தி முகுந்தன் கணித மேதை ராமானுஜரின் உறவினரா ? முழு விபரம் இதோ

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!
NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!
இன்னோவை இடித்து தள்ளிய 7 சீட்டர் பெஸ்ட் செல்லர் MPV; ஜூனில் அமோக விற்பனை- எந்த கார் தெரியுமா?
இன்னோவை இடித்து தள்ளிய 7 சீட்டர் பெஸ்ட் செல்லர் MPV; ஜூனில் அமோக விற்பனை- எந்த கார் தெரியுமா?
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
Embed widget