மேலும் அறிய

Samantha Deletes | இன்ஸ்டாகிராமில் இருந்து நாக சைதன்யாவின் புகைப்படங்களை நீக்கினார் சமந்தா.. அவர் சொன்னது இதுதான்

நடிகை சமந்தா தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை சமந்தா. தமிழில் விஜய், சூர்யா, விக்ரம் என அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். தெலுங்கில் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நாகசைதன்யாவும் நடிகை சமந்தாவும் அழகான தம்பதிகளாக வலம்வந்த நிலையில் கடந்த 2-ந் தேதி நடிகர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக சமந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். சமந்தாவின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடிகை சமந்தா டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என்று சமூக வலைதளங்களில் எப்போதும் ஆர்வத்துடன் காணப்படுபவர். அவர் தனது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய ஏராளமான புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார். குறிப்பாக திருமணத்திற்கு பிறகு நாகசைதன்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பலவற்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார்.


Samantha Deletes | இன்ஸ்டாகிராமில் இருந்து நாக சைதன்யாவின் புகைப்படங்களை நீக்கினார் சமந்தா.. அவர் சொன்னது இதுதான்

விவகாரத்திற்கு பிறகு நடிகை சமந்தா தற்போது தனது தோழியுடன் ஆன்மீக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த நிலையில், நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடம்பெற்றிருந்த நடிகர் நாகசைதன்யாவின் புகைப்படங்கள் மற்றும் அவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நீக்கியுள்ளார். இருப்பினும், அவருடன் இணைந்து நடித்த ஓ பேபி என்ற படத்தின் போஸ்டரை மட்டும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்னும் நீக்காமல் உள்ளார்.

சமந்தா – நாகசைதன்யா தம்பதியினரின் திடீர் விவகாரத்து ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது சமந்தா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நாகசைதன்யாவின் புகைப்படத்தையும் நீக்கியிருப்பது அவர்களது ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Samantha Deletes | இன்ஸ்டாகிராமில் இருந்து நாக சைதன்யாவின் புகைப்படங்களை நீக்கினார் சமந்தா.. அவர் சொன்னது இதுதான்

முன்னதாக, தெலுங்கு திரையுலகின் நீண்ட பாரம்பரியம் கொண்ட நாகேஸ்வரராவ் குடும்பத்தைச் சேர்ந்த நடிகர் நாகார்ஜூனாவின் மகனாகிய நாகசைதன்யாவை கடந்த 2017ம் ஆண்டு சமந்தா திருமணம் செய்துகொண்டார். விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கில் நாகசைதன்யாவுடன் “ஏமாயா செசவா” படத்தில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பின்னர், திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின்பும் நடிகை சமந்தா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில், சமீபத்தில் நடித்த படமொன்றில் நடிகை சமந்தா மிகவும் கவர்ச்சிகரமாக நடித்த காட்சி நாகசைதன்யாவிற்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு இரண்டு பேருக்கும் இடையே விரிசல்களை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், டுவிட்டரில் தனது பெயரின் அருகில் இருந்த நாகசைதன்யாவின் பெயரை அவர் நீக்கியிருந்தார். அப்போது முதல் நடிகர் நாகசைதன்யாவை சமந்தா விவகாரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget