மேலும் அறிய

’குஷி ஷூட்டிங் ஓவர், ஒர்க் அவுட் மோட் ஆன்...’ ஜிம்மில் செல்ல நாயுடன் ஃபோட்டோ பகிர்ந்த சமந்தா!

படப்பிடிப்பின்போது சமந்தா காயமடைந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தன் ஜிம்மில் செல்ல நாயுடன் ஒர்க் அவுட் செய்தபடி இருக்கும் புகைப்படத்தை சமந்தா இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, ’மகாநதி’ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ’குஷி’ படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.

இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. வரும் டிசம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Deverakonda (@thedeverakonda)

படப்பிடிப்பில் காயம்?

இப்படத்தின் படப்பிடிப்பு முன்னதாக காஷ்மீரில் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பில் விஜய் தேவரகொண்டா, சமந்தா இருவரும் காயமடைந்ததாக முன்னதாகத் தகவல்கள் பரவின.

ஆனால், படக்குழு இதற்கு மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், படப்பிடிப்பை முடித்துக் கொண்டு தற்போது வீடு திரும்பியுள்ள நடிகை சமந்தா, தன் ஜிம்மில் ஒர்க் அவு செய்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 

சமந்தா பேக் டூ ஹோம்!

அதில், காலையில் சீக்கிரம் விழித்துள்ளேன், என் நாய்க்குட்டியை மிகவும் விரும்புகிறேன். இவ்வளவு நாளாய் இதனையெல்லாம் மிஸ் செய்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

தன் முன்னாள் கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு சினிமாவில் தீவிரமாக சமந்தா நடித்து வரும் நிலையில், யசோதா, சாகுந்தலம் என அவரது படங்கள் வரிசையாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election Results LIVE: தாராபுரத்தில் ”மற்றும் பலர்” கட்சி முன்னிலை.! 2ஆம் இடத்தில் தவெக
தாராபுரத்தில் ”மற்றும் பலர்” கட்சி முன்னிலை.! 2ஆம் இடத்தில் தவெக
தாராபுரத்தில் ட்விஸ்ட்.! முன்னிலையில் அதிமுக- தவெக ஷாக்
தாராபுரத்தில் ட்விஸ்ட்.! முன்னிலையில் அதிமுக- தவெக ஷாக்
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
Upcomig Cars: மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
IAS Transfer: உள்துறை செயலாளர் மாற்றம்..! IAS அதிகாரிகளை கலைத்து போட்ட CM விஜய் - தமிழக அரசு புதிய உத்தரவு
உள்துறை செயலாளர் மாற்றம்..! IAS அதிகாரிகளை கலைத்து போட்ட CM விஜய் - தமிழக அரசு புதிய உத்தரவு
Kilambakkam: அடுத்த பிரச்னை ஓவர்..! இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா ரயிலில் போகலாம் - ரயில் இணைப்பில் அப்க்ரேட்
அடுத்த பிரச்னை ஓவர்..! இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா ரயிலில் போகலாம் - ரயில் இணைப்பில் அப்க்ரேட்
Embed widget