மேலும் அறிய

‛நிறைய நிர்வாண போட்டோஷூட் நடத்துங்க ப்ளீஸ்..’ ரன்வீருக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட நடிகை!

ரன்வீர் தான் கடந்த வாரம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் ஹாட் டாபிக் ஆக மாறினார். ரன்வீர் சிங் நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடத்திய நிர்வாண போட்டோஷூட்டுக்கு ஆதரவாக பிரபல நடிகை ராக்கி சாவந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

பிரபல பாலிவுட் நடிகரும், நடிகை தீபிகா படுகோனேவின் கணவருமான ரன்பீர் சிங் தன் நடிப்பு தாண்டி, ஆஃப் ஸ்க்ரீனில் வெளிப்படுத்தும் எப்போதும் இளமை துள்ளும் எனர்ஜியால் நாடு முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார். உடை அலங்காரம், ஆஃப் ஸ்க்ரீன், சினிமா நிகழ்ச்சிகள், மேன் vs வைல்ட் என அவரின் ஒவ்வொரு நிகழ்வுகளும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. 

இதே ரன்வீர் தான் கடந்த வாரம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் ஹாட் டாபிக் ஆக மாறினார். 1972ஆம் ஆண்டு அமெரிக்காவின் காஸ்மோபோலிட்டன் இதழுக்கு ஹாலிவுட் நடிகர் பர்ட் ரெனால்ட்ஸ் (Burt Reynolds) கொடுத்த புகழ்பெற்ற நிர்வாண ஃபோட்டோஷூட்டை நினைவுகூறும் வகையில் ரன்வீர் சிங் நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. ஒருபுறம் ரன்வீர் சிங்கின் துணிச்சலான  முயற்சியை பாராட்டினாலும் மறுபுறம் அவர் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511)

பிரபல பாலிவுட் நடிகைகள் வித்யா பாலன், ஆலியா பட் ஆகியோர் ரன்வீருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இதில் ஒருபடி மேலேபோய் ரன்வீருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகர் விஷ்ணு விஷால் நிர்வாண புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த வரிசையில் பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்தும் இணைந்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோவில் ரன்வீர், என் அன்பு நண்பரே நீங்கள் எங்கே இருக்கிறீர்கள். இதுபோன்ற போட்டோஷூட்களை நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறீர்கள். நான் உன்னை இப்படி மட்டுமே பார்க்க விரும்புகிறேன். நிர்வாணமாக போஸ் கொடுத்ததன் மூலம் கண்கள் மற்றும் இதயத்தில் ஒரு அமைதி ஏற்படுவதாகவும் ராக்கி சாவந்த் அந்த வீடியோவில் கூறியுள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget