மேலும் அறிய

Watch Video: பீச், பிகினி, சன் செட்.... ஏகாந்தமாய் பொழுதைக் கழித்த ரைசா! - வீடியோ

கடற்கரையில் வெயில் சாயும் வேளையில், ஏகாந்தமாக பிகினி உடையில் தான் பொழுதைக் கழிக்கும் வீடியோ ஒன்றை ரைசா பகிர்ந்துள்ளார்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக சினிமாவுக்குள் நுழைந்தவர் பிரபல நடிகை ரைசா வில்சன்.

இந்த நிகழ்ச்சி இவருக்கு கொடுத்த லைம்லைட் காரணமாக யுவன் தயாரிப்பில், ஹரீஸ் கல்யாணுடன்  'பியார் பிரேமா காதல்' படத்தில் ஹீரோயினாக நடித்தார். இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து வர்மா, FIR உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த ரைசா தொடர்ந்து வேறு சில படங்களில் நடித்தும், தன் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாகவும் உள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Raiza Wilson (@raizawilson)

இந்நிலையில், சமீபத்தில் கோவா சென்று வந்த ரைசா தான் கோவாவில் மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்த  புகைப்படங்கள், வீடியோக்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு தன் கோவா நாட்களை நினைவுகூர்ந்து வருகிறார். ரைசாவின் இந்தப் பதிவுகள் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகின்றன.

அந்த வகையில், முன்னதாக கடற்கரையில், வெயில் சாயும் வேளையில், ஏகாந்தமாக பிகினி உடையில் தான் பொழுதைக் கழிக்கும் வீடியோ ஒன்றை ரைசா பகிர்ந்துள்ளார். ரைசாவின் இந்த வீடியோவுக்கு லைக்கிட்டு, ’குயின் ஆஃப் இன்ஸ்டா’ என கமெண்ட் செய்தும், இதயங்களால் கமெண்ட் செக்‌ஷனை நிரப்பியும் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். 

View this post on Instagram
 
A post shared by Raiza Wilson (@raizawilson)

ரைசாவின் நடிப்பில் விரைவில் பொய்க்கால் குதிரை, காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட படங்கள் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
வில்லனாக அடுத்தடுத்த படங்கள் தோல்வி..எஸ்.ஜே.சூர்யாவுக்கு கைகொடுக்குமா ஜெயிலர் 2?
வில்லனாக அடுத்தடுத்த படங்கள் தோல்வி..எஸ்.ஜே.சூர்யாவுக்கு கைகொடுக்குமா ஜெயிலர் 2?
ஜெயிலர் 2 டிரெய்லரில் மிரட்டும் பெண் யார்? ரஜினியுடன் களமிறங்கும் அபேக்‌ஷா போர்வால்
ஜெயிலர் 2 டிரெய்லரில் மிரட்டும் பெண் யார்? ரஜினியுடன் களமிறங்கும் அபேக்‌ஷா போர்வால்
Karthigai Deepam: கத்திக்குத்தால் உயிரிழந்த கற்பகம்.. கார்த்தியை கைது செய்த போலீஸ் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கத்திக்குத்தால் உயிரிழந்த கற்பகம்.. கார்த்தியை கைது செய்த போலீஸ் - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
Vivo Launches 3 Phones: 10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
10000mAh பேட்டரி, AMOLED டிஸ்ப்ளே.! அதிரடியாக 3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய விவோ; முழு விவரம்
Chennai Power Cut: சென்னைல புதன்கிழமை (07.10.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னைல புதன்கிழமை (07.10.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ லிஸ்ட்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
Embed widget