மேலும் அறிய

Priya Prakash Varrier Pic : கவர்ச்சி உடையில் காட்சியளித்த பிரியா வாரியர்... வைரலாகும் பீச் போட்டோஷூட்!

பிரியா வாரியருக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் ஏராளம். இவர் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் அவரது ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

“ஒரு அடார் லவ்” என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானவர், நடிகை பிரியா வாரியர். இவர்,  அந்த படத்தில் இடம்பெற்ற மாணிக்க மலராயா பூவி என்ற பாடல் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். அந்த பாடல் காட்சியில் ஒரு வரிக்கு இவர் நாயகனைப் பார்த்து கண்ணடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். இவர் கண்ணடிக்கும் காட்சி இந்திய அளவில் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகியது.

Priya Prakash Varrier Pic : கவர்ச்சி உடையில் காட்சியளித்த பிரியா வாரியர்... வைரலாகும் பீச் போட்டோஷூட்!

இதையடுத்து, அவருக்கு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உண்டாகினர். மேலும், அந்த படத்திற்கு பிறகு பல்வேறு படவாய்ப்புகள் இவருக்கு குவிந்து வருகின்றனர். தொடர்ந்து, ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் நடிகர் நிதினுக்கு ஜோடியாக நடித்த பிரியா வாரியர் செக் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 

Alanganallur Jallikattu Live: குலுங்கும் அலங்கை.. இது உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு... ABP நாடு நேரலையில் பார்த்து மகிழுங்கள்!

இந்தநிலையில், தற்போது இவர் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீதேவி பங்களா என்னும் பெயரில் உருவாகியுள்ள இந்த திரைபடத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், ஸ்ரீதேவியாக நடித்திருக்கும் பிரியா வாரியர் ஓரிரு காட்சிகளில் நிர்வாணமாக நடித்துள்ளாராம். 

பிரியா வாரியருக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் ஏராளம். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ள இவர் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் அவரது ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். இந்த சூழலில் தற்போது பிரியா வாரியர்  ட்ரான்ஸ்பரண்ட் உடை அணிந்து வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

View this post on Instagram
 
A post shared by Priya Prakash Varrier💫 (@priya.p.varrier)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ்  நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
WTC Final: பவுமா பாய்ஸ்னா சும்மாவா! இந்தியா, ஆஸி.க்கு ஆப்பு வைக்கும் தென்னாப்பிரிக்கா?
WTC Final: பவுமா பாய்ஸ்னா சும்மாவா! இந்தியா, ஆஸி.க்கு ஆப்பு வைக்கும் தென்னாப்பிரிக்கா?
Embed widget