மேலும் அறிய

Actor Nani: நானிக்கு வயசாயிடுச்சி.. கிண்டலாக போஸ்ட் போட்ட நடிகை நஸ்ரியா!

நடிகர் நானியின் 40வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு நடிகை நஸ்ரியா வாழ்த்து தெரிவித்த பதிவு ரசிகர்களிடையே சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 நடிகை நானி நேற்று தனது 40வது பிறந்தநாளுக்கு நடிகை நஸ்ரியா தெரிவித்த வாழ்த்து  ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 நானி 40

தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி.  தெலுங்கு படம் என்ற பொதுவாக மசாலா பாணியில் இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்து. ஆனால் நானி, மசாலா பாணி கதைகளை  தவிர்த்து தொடர்ந்து நல்ல கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியான ‘ஜெர்ஸி’, ‘கேங் லீடர்’, ‘ஷ்யாம் சிங்கா ராய்’ உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றவை. சமீபத்தில் நானி , மிருணால் தாக்கூர் நடித்த ‘ ஹாய் நானா’ படம்  வெளியானது. இப்படம் நானியின் 30 ஆவது படமாக வெளியானது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டுக்களைப் பெற்றது. இந்நிலையில் நானி நேற்று தனது 40வது பிறந்த நாளைக் கொண்டாடினார். திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

நானிக்கு வாழ்த்து தெரிவித்த நஸ்ரியா

 நானிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடிகை நஸ்ரியா அவருக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நஸ்ரியா நானி நடித்த ‘அண்டே சுந்தரனிகி’ படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்தார்  நஸ்ரியா, நானி  மற்றும் ஃபகத் ஃபாசில் ஆகிய மூவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு  நானிக்கு 40 வயது ஆகிவிட்டதை வைத்து அவரை கிண்டலித்து நஸ்ரியா இந்த பதிவை பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக ஷேர் செய்யப் பட்டு வருகிறது

சரிபோதா சனிவாரம்

  நானி நடித்துள்ள சரிபோதா சனிவாரம்  படத்தின் க்ளிம்ப்ஸ் அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப் பட்டுள்ளது. விவேக் ஆத்ரேயா இப்படத்தை இயக்கியுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நானி, எஸ்.ஜே. சூர்யா மற்றும் பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இந்த க்ளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 


மேலும் படிக்க : Mysskin: கெஞ்சிக் கேட்கிறேன்; நடிகைகளை தவறா பேசாதீங்க - திரிஷாவுக்காக குரல் கொடுத்த மிஷ்கின்

Seetha Raman: வசமாக சிக்கிய கல்பனா.. நான்சியை துரத்தும் சீதா - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Embed widget