மேலும் அறிய

" நீ நடிக்க கூடாது" மகேஷ் பாபுவா இப்படி சொன்னது...அதிர்ச்சியை கிளப்பிய மனைவி நம்ரதா

திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்த நம்ரதா ஷிரோத்கர் தனது கணவர் மகேஷ் பாபு சொன்னதால் நடிப்பை கைவிட்டதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்

மகேஷ் பாபு - நம்ரதா ஷிரோத்கர்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு. தற்போது ராஜமெளலி இயக்கும் சாகச கதையில் நடித்து வருகிறார். மகேஷ் பாபு மற்றும் பிரபல நடிகை நம்ரதா ஷிரோத்கர் இருவரும் காதலித்து குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள். இந்த தம்பதிக்கு கெளதம் , சிதாரா என இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். இந்தி , தெலுங்கு, கன்னடம் , தெலுங்கு , மராத்தி என அனைத்து மொழிகளிலும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த நம்ரதா திருமணத்திற்கு பின் நடிப்பை கைவிட்டது பலருக்கு அதிர்ச்சியளித்தது. சிரஞ்சீவி , சல்மான் கான் , மம்மூட்டி , அனில் கபூர் , சஞ்சய் தத் என முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர்  தனது கணவர் மகேஷ் பாபுவின் வலியுறுத்தலால் நடிப்பை கைவிட்டதாக  நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளதார். இது ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது 

நடிப்பை கைவிடச் சொன்ன மகேஷ் பாபு

1993 ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் டைட்டில் வென்றவர் நம்ரதா. 2000 ஆம் ஆண்டு மகேஷ் பாபுவுடன் வம்சி படத்தில் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் நடந்தது. மகேஷ் பாபுவை விட நம்ரதா 4 வயதில் பெரியவர் மேலும் நடிகையை தனது மருமகளாக்க மகேஷ் பாபுவின் தந்தை விரும்பவில்லை. இதனால் அவர்கள் திருமணத்திற்கு நிறைய சவால்கள் எழுந்தன. " வேலைக்கு போகாத பெண் தான் வேண்டும் என மகேஷ் நாங்கள் காதலித்த போது சொல்லியிருக்கிறார். சினிமாவில் இல்லை நான் ஒரு ஆபிஸில் வேலை செய்திருந்தாலும் அவர் அதை விட சொல்லியிருப்பார். பெரிய ஹீரோயின் ஆக வேண்டும் என்றெல்லாம் எனக்கு ஆசை இல்லை அதனால் நடிப்பை விடுவது எனக்கு அவ்வளவு கஷ்டமானதாக இருக்கவில்லை.  திருமணத்திற்கு பின் என்னுடைய பெற்றோர்கள் இறந்தபோது எங்களுக்கு இடையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. இதனால் நாங்கள் இருவரும் கொஞ்ச காலம் பிரிந்து வாழ்ந்தோம் . அப்போது எங்களுக்கு இன்னும் தெளிவு கிடைத்தது இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கினோம்" என நம்ரதா தெரிவித்துள்ளார்

தற்போது நம்ரதா ஒருபக்கம் குடும்பத்தையும் இன்னொரு பக்கம்  மகேஷ் பாபுவின் தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!

Embed widget