மேலும் அறிய

”அஜித்தைதானே உங்களுக்கு பிடிக்கும்னு விஜய் கேட்பாரு “ - நடிகை மீனா ஓப்பன் அப்!

"அஜித் உங்களுக்கெல்லாம் தல ஆகுறதுக்கு முன்னாலையே எனக்கு தெரியும் அவரை, அவர் எப்போதுமே பைக் மற்றும் அந்த போட்டிகள் குறித்து நிறைய பேசுவார்."

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா. கோலிவுட்டின் அத்தனை டாப் ஹீரோக்களுடனும் நடித்துவிட்டார். தற்போது மீனாவின் மகளும் குழந்தை நட்சத்திரமாக களமிறங்கியுள்ளார் என்பதும் நாம் அறிந்ததே. தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கியுள்ள மீனா நேர்காணல் ஒன்றில் , அஜித் மற்றும் விஜய் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Meena Sagar (@meenasagar16)

"விஜய் கூட எனக்கு நடிக்க முடியலை. பாடலில் மட்டுமே நடித்திருக்கிறேன். அந்த பாடல் ஷூட்டிங் சமயத்தில் எங்கள் இருவருக்குமே போட்டிதான். முதலில் யார் டான்ஸ் மூவ்மெண்ட்ஸை கற்றுக்கொள்கிறார்கள் என போட்டி நடக்கும்.வெளியில தெரியாது.  எங்கள் உணர்வுகள் மூலம் நல்லாவே தெரியும் . சில நேரங்களில் நான் செய்யும் பாவனைகளை எல்லாம் பார்த்து. நைஸ்..நைஸ் ..ரொம்ப நல்லாயிருக்கு அப்படினு பாராட்டுவாரு.ரசிப்பாரு. அவர் கூட நடிக்க நிறைய படங்கள் வந்துச்சு. இரண்டு மூன்று படங்களில் அவருடன் நடித்திருக்க வேண்டியது. அந்த சமயத்தில் நானும் பிஸியாக இருந்ததால் நடிக்க முடியவில்லை. தெறி சயமத்தில், உங்க கூட நடிக்க ஒரு கால் ஷீட் கிடைக்கல, அவ்வளவு பிஸியாக இருந்தீங்க.. இப்போ என்னடான்னா ஜாலியா இருக்கீங்க.  என சொன்னாரு.  விஜய் எப்போதுமே என்னை கலாயத்துக்கொண்டிருப்பார்.  உங்களுக்கு என்னை பிடிக்கலைல , அஜித்தான உங்களுக்கு பிடிக்கும். அதனாலதானே என்கூட நீங்க நடிக்கல. என சொல்லிக்கொண்டிருப்பார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Meena Sagar (@meenasagar16)

 அஜித் உங்களுக்கெல்லாம் தல ஆகுறதுக்கு முன்னாலையே எனக்கு தெரியும் அவரை, அவர் எப்போதுமே பைக் மற்றும் அந்த போட்டிகள் குறித்து நிறைய பேசுவார். அவர் படங்கள் பண்ணும் பொழுது  , அந்த கதாபாத்திரங்களுக்குள்ளாக அப்படியே ஒன்றிவிடுவார். தன்னை நிரூபிக்க முயற்சிகள் எடுப்பாரு. அஜித் பெரிய இடத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணம் அப்போதே இருந்தது அவருக்கு . அதுதான் இன்றைக்கு இங்கு கொண்டு வந்திருக்கிறது “

தலைப்பு செய்திகள்

'சிக்மா' திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!
'சிக்மா' திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!
விநோத உலகத்தை  அறிமுகப்படுத்தும் “ட்ரோன்ஸ்” – படத்தின் மிரட்டலான 3 ஃபர்ஸ்ட் லுக்
விநோத உலகத்தை  அறிமுகப்படுத்தும் “ட்ரோன்ஸ்” – படத்தின் மிரட்டலான 3 ஃபர்ஸ்ட் லுக்
Scene Title Teaser : ஒரே ஆண்டில் மூன்றாவது படம் ரிலீஸ்...சூர்யா 47 படத்தில் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Scene Title Teaser : ஒரே ஆண்டில் மூன்றாவது படம் ரிலீஸ்...சூர்யா 47 படத்தில் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Karthigai Deepam:
Karthigai Deepam: "நீ என் மகளே இல்ல.." சாமுண்டீஸ்வரியின் கண்டிஷனுக்கு கையெழுத்து போடுவாரா ரேவதி?

வீடியோ

Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance Name: “மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி“ - தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு
“மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி“ - தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு
TN By Election : 2 தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு.? கம்யூனிஸ்ட் திட்டத்தால் அதிர்ச்சியில் சிஎம் விஜய்.? நடப்பது என்ன.?
2 தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு.? கம்யூனிஸ்ட் திட்டத்தால் அதிர்ச்சியில் சிஎம் விஜய்.? நடப்பது என்ன.?
Iran Vs America: அமெரிக்காவை தெறிக்கவிடும் ஈரான்.! அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை கைப்பற்றிய IRGC; நடந்தது என்ன.?
அமெரிக்காவை தெறிக்கவிடும் ஈரான்.! அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை கைப்பற்றிய IRGC; நடந்தது என்ன.?
Vinayagar Chaturthi 2026: முதலமைச்சர் விஜய் கெட்டப்பில் விநாயகர் சிலை... விதவிதமாக வந்திறங்கிய பிள்ளையாரப்பா சிலைகள்!
Vinayagar Chaturthi 2026: முதலமைச்சர் விஜய் கெட்டப்பில் விநாயகர் சிலை... விதவிதமாக வந்திறங்கிய பிள்ளையாரப்பா சிலைகள்!
அரக்கோணம் ரயில் பாதையில் மாஸ் அப்டேட்! ₹1,936 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
அரக்கோணம் ரயில் பாதையில் மாஸ் அப்டேட்! ₹1,936 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Mojtaba Khamenei: மொஜ்தபாவுக்கு லண்டனில் ஆடம்பர சொத்து.? இங்கிலாந்து ஊடகங்களில் வந்த செய்திக்கு ஈரான் பதிலடி
மொஜ்தபாவுக்கு லண்டனில் ஆடம்பர சொத்து.? இங்கிலாந்து ஊடகங்களில் வந்த செய்திக்கு ஈரான் பதிலடி
Thirumavalan:
Thirumavalan: "இது கண்ணியம் இல்ல.." உடல்மொழியில் கவனம் தேவை! முதலமைச்சர் விஜய்க்கு திருமா அட்வைஸ்
Sachin Tendulkar: கிரிக்கெட்டின் கடவுள் சத வேட்டை தொடங்கிய நாள் இன்று! ஒருநாள் போட்டியில் சச்சின் முதல் செஞ்சுரி வந்தது எப்படி?
Sachin Tendulkar: கிரிக்கெட்டின் கடவுள் சத வேட்டை தொடங்கிய நாள் இன்று! ஒருநாள் போட்டியில் சச்சின் முதல் செஞ்சுரி வந்தது எப்படி?
Embed widget