மேலும் அறிய

Kushboo Mic Mohan Pair: ஸ்லிம் ஆனது இதற்குத்தானா.. ரீ என்ட்ரீயில் கலக்க இருக்கும் 80 ஸ் ஹீரோ: ஜோடி சேரும் குஷ்பு

Kushboo Next Movie: தமிழ் சினிமாவில் முதன்முறையாக பிரபல நடிகை குஷ்புவும் நடிகர் மைக் மோகனும் இணைந்து நடிக்க உள்ளனர்.

கடைசியாக குஷ்பு, ரஜினி நடித்த  ‘அண்ணாத்த’ படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பின்னர் யாரும் எதிர்பார்க்காத வகையில், தனது உடல் எடையையும் குறைத்தார். இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், பேட்டி ஒன்றில் இது குறித்து பேசிய குஷ்பு “வீட்டில் எல்லாரும் உயரமானவர்கள். அப்படியிருக்க குண்டாக இருக்கும் நான் அவர்கள் முன் நிற்கும் போது, நான் இன்னும் குட்டையாக தெரிகிறேன். அதனால்தான் இந்த எடை குறைப்பு நடவடிக்கை”  என்று கூறியிருந்தார். 

View this post on Instagram
 
A post shared by Kushboo Sundar (@khushsundar)

மைக் மோகனுடன் ஜோடி சேரும் குஷ்பூ 

இந்த நிலையில் அவர் மீண்டும் ஹரா (Haraa) என்ற படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். இதில் சிறப்பு என்னவென்றால், இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக 80 களில் பிரபல நடிகராக வலம் வந்த “மைக் மோகன்” நடித்துள்ளார். 

இது குறித்து நடிகை குஷ்பு கூறும் போது, “ இந்தப்படத்தில் கல்லூரிச் செல்லும் மகளின் தாயாக நடிக்கிறேன். அந்த கதாபாத்திரத்திற்கு அவள் மகள்தான் உலகம். இயல்பில் அவள் கொஞ்சம் உணர்ச்சிவசப்படக்கூடியவள். ஆனால் குடும்பம் என்று வந்து விட்டால் மிகவும் வலிமை வாய்ந்த பெண்ணாக மாறிவிடுவாள்.” என்று பேசியிருக்கிறார். 

View this post on Instagram
 
A post shared by Kushboo Sundar (@khushsundar)

என்னால் கனெக்ட் செய்ய முடிந்தது

மேலும் பேசிய அவர், “ இந்தப் படத்தின் கதையை இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி என்னிடம் சொல்லும் போது, என்னால் அதை என்னுடைய வாழ்கையோடு கனெக்ட் செய்ய முடிந்தது. காரணம் என்னவென்றால், எனது இராண்டாவது மகள் ஆனந்திதா கல்லூரி முதலாமாண்டு சேர்ந்த போது நான் என்னுடைய குடும்பத்தை மிகவும் பாதுகாக்கும் பெண்ணாக மாறினேன். இந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் நானும் மோகனும் முதன் முறையாக இணைகிறோம்.” என்றார்.

முன்னதாக 1988 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஆத்ம கதா படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை செய்வதா.? விளாசும் ஸ்டாலின்
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகமா.? விளாசும் ஸ்டாலின்
மொத்தமாக காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! நிர்வாகிகளை திமுகவிற்கு தட்டித்தூக்கிய ஸ்டாலின்
மொத்தமாக காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! நிர்வாகிகளை திமுகவிற்கு தட்டித்தூக்கிய ஸ்டாலின்
Embed widget