மேலும் அறிய

Actress Kousalya: 3 பிள்ளைகள் இருக்குன்னு தெரிஞ்சும் செந்தாமரையுடன் திருமணம்.. நடிகை கௌசல்யா பகிர்ந்த தகவல்!

என் கணவர் செந்தாமரையை படாதபாடு படுத்தினேன். ஏற்கனவே 3 குழந்தைகள் வளர்ந்திருந்ததால் என் டார்ச்சரை பொறுத்துக் கொண்டார். நாங்கள் இருவரும் 29 ஆண்டுகள் ஒன்றாக இருந்தோம் என நடிகை கௌசல்யா தெரிவித்துள்ளார்.

3 பிள்ளைகள் இருப்பது தெரிந்து தான் என் கணவர் செந்தாமரையை திருமணம் செய்துக் கொண்டேன் என நடிகை கௌசல்யா நேர்காணல் ஒன்றில் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். 

அந்த நேர்காணலில் பேசிய அவர், “செந்தாமரை காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா வீட்டுக்கு எதிர் வீட்டில் குடியிருந்தார். கருணாநிதிக்கு அவரைப் பற்றி அண்ணா ஒரு கடிதம் எழுதி அனுப்பினர். கலைஞர் எம்ஜிஆருக்கு ஒரு கடிதம் எழுதி சிபாரிசு செய்தார். எம்ஜிஆர் நாடக மன்றத்திற்கு வந்த நிலையில் நாங்க மும்பை சென்று விட்டு ஊர் திரும்பியிருந்தோம். அந்த நாடக மன்றத்தில் அன்றைக்கு ஒருவர் வரவில்லை என்பதால் செந்தாமரை இரண்டாவது ஹீரோவாக நடித்தார். 

அதேசமயம் நான் நடிக்க வந்தது மிகப்பெரிய பிரச்னையாகும். எங்க அம்மா, அண்ணனுக்காக படம் எடுக்க 
வந்த இடத்தில் நான் மாட்டிக் கொண்டேன். அந்த படம் ரிலீஸ் செய்யாமல் அம்மா விட்டு விட்டார். நான் திருடாதே என்ற படத்தின் மூலம் நடிக்க வந்தேன். நாங்கள் அண்ணன், தங்கச்சியாக தான் எம்ஜிஆர் நாடக மன்றத்தின் நாடகத்தில் முதன் முதலில் நடித்தோம். 

எங்களுடைய திருமணம் கலாட்டாவாக இருந்தது. நாடக மன்றத்தில் இருந்தபோது எங்கள் இருவருக்கும் ஒருவரையொருவர் பிடிக்காது. இருந்தாலும் திருமணம் செய்துக் கொண்டோம். அதன்பிறகு இருவரும் ஒற்றுமையாக இருந்தோம். ஆர்.ஆர்.லதா என்பவர் தான் எங்கள் இருவரையும் சேர்த்து வைத்தார். எங்கள் திருமணத்திற்கு முன்பே அவருக்கு ஒரு திருமணம் நடைபெற்றிருந்தது. 

ஆனால் அந்த மனைவி இறந்து 5 ஆண்டுகளாகி இருந்தது. ஒருவேளை உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் திருமணம் செய்திருக்க மாட்டேன். அவர்களுக்கு 3 குழந்தைகள் இருந்தார்கள். அவர்களுடன் சேர்த்து நான்காவதாக குழந்தையாக என்னையும் வளர்த்தார். அப்போது எனக்கு புரிதலே இருக்காது. 17 வயது தான் ஆகியிருந்தது. கணவர் சொன்னதை செய்வேன். என்னை 6 மாதம் அவருக்கேற்ற மாதிரி மாற்றிக் காட்டினார். 

Also Read: Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்

என் கணவர் செந்தாமரையை படாதபாடு படுத்தினேன். ஏற்கனவே 3 குழந்தைகள் வளர்ந்திருந்ததால் என் டார்ச்சரை பொறுத்துக் கொண்டார். நாங்கள் இருவரும் 29 ஆண்டுகள் ஒன்றாக இருந்தோம். என் அம்மா மாதிரி நன்றாக பார்த்துக் கொண்டதால் எனக்கு அவரை ரொம்ப பிடித்து விட்டது. என் பெயரைக் கூட சொல்ல மாட்டார். என்னை மக்கு, அம்மா என சொல்வார். காரணம் கேட்டால் சிரித்துக் கொண்டே பதில் சொல்ல மாட்டார். மரியாதைக்குறைவாக பேச மாட்டார். 

படத்தில் வில்லத்தனம் செய்வாரே தவிர, நிஜத்தில் ரொம்ப சாந்தமானவர். அவருடன் பழகியவர்களுக்கு நன்றாக தெரியும். கஷ்டம் என யாராவது வந்தால் என்னிடம் இவ்வளவு தான் இருக்கிறது என இருப்பதை வெளிப்படையாக சொல்லி கொடுப்பார்” என நடிகை கௌசல்யா கூறியுள்ளார்.   

Advertisement

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Sierra Vs Seltos Diesel AT: டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Embed widget