நகங்களை அழகாக பராமரிப்பது எப்படி? - ஈஸி டிப்ஸ்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

நகங்களை அழகாகவும் ஆரோக்கியமாகவும் பராமரிப்பது அவசியமானதாகும்

Image Source: pexels

இரவு படுக்கச் செல்லும் முன் கை மற்றும் கால் நகங்களில் சிறிது எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யவும்

Image Source: pexels

மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து நகங்களைத் தேய்த்தால், அழுக்குகள் நீங்கும்

Image Source: pexels

நகங்களை வாரத்திற்கு ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை கட்டாயம் ட்ரிம் செய்ய வேண்டும்.

Image Source: pexels

நகங்களை வெட்டிய பின் நெயில் ஃபைலர் கொண்டு ஒரே திசையில் தேய்த்து வடிவமைக்க வேண்டும்.

Image Source: pexels

மீண்டும் மீண்டும் நெயில் பாலிஷ் அல்லது ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவது நகங்களைப் பாதிக்கலாம்

Image Source: pexels

விரல் தசையைத் தாண்டி மிக நீளமாக நகம் வளர்ப்பதைத் தவிர்க்கவும்.

Image Source: pexels

அதிக நேரம் தண்ணீரில் ஊறுவது நகங்களை பலவீனமாக்கும்

Image Source: pexels

நகங்களை பற்களால் கடிக்கும் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதனால்

Image Source: pexels