மேலும் அறிய

Actress keerthy suresh | கீர்த்தி சுரேஷுக்கு எதிரான அதிர்ச்சி வீடியோ - போலீசில் புகாரளித்த தந்தை!

மோகன்லால் அந்த வீடியோவை கீர்த்தியின் தந்தை சுரேஷ்குமாருக்கு அனுப்பியுள்ளார். அவர் திருவனந்தபுரம் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கேரளாவில் மரைக்காயர் படம் தொடர்பாக நடிகை கீர்த்தி சுரேஷூக்கு எதிராக வைரலாகி வீடியோ தொடர்பாக அவரது தந்தை திருவனந்தபுரம் டிஜிபியிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

தென்னிந்தியாவின் மிகவும் திறமையான மற்றும் பிஸியான கதாநாயகிகளில் ஒருவரானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'அண்ணாத்தே' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். மேலும் மோகன் லாலுடன் 'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' என்ற மல்டிஸ்டார் படத்திலும் நடித்தார்.

மேலும் படிக்க: Actress Nayanthara | நயன்தாராவின் நியூ பிஸினெஸ்! அழகு சாதன விற்பனையில் மாஸ் எண்ட்ரி!

'மரைக்காயர்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் பலர் சமூக வலைதளங்களில் அந்தப் படத்திற்கு எதிராக வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அத்துடன் அந்தப் படத்தில் அர்ச்சாவாக நடித்ததற்காக ஒருவர் கீர்த்தி சுரேஷை தகாத வார்த்தைகளால் திட்டி வீடியோ வெளிட்டதாக கூறப்படுகிறது. இது கேரளாவில் உள்ள நடிகர் சங்கத் தலைவரும் மோகன் லாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் படிக்க: HBD Rajini: மரண மாஸ்.. துள்ளல்.. ஸ்டைல்..! சூப்பர் ஸ்டாரும் இண்ட்ரோ சாங்கும்! பெப்பியான ஒரு ரீவைண்ட்!

Actress keerthy suresh | கீர்த்தி சுரேஷுக்கு எதிரான அதிர்ச்சி வீடியோ - போலீசில் புகாரளித்த தந்தை!

இதனைத்தொடர்ந்து மோகன்லால் அந்த வீடியோவை கீர்த்தியின் தந்தை சுரேஷ்குமாருக்கு அனுப்பியுள்ளார். அவர் வீடியோ தொடர்பாக திருவனந்தபுரம் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் குற்றவாளி விரைவில் பிடிபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கீர்த்தி தற்போது மகேஷ் பாபுவுடன் 'சர்க்காரு வரி பாட்டா', சிரஞ்சீவியுடன் 'போலா சங்கர்' மற்றும் டோவினோ தாமஸ் உடன் 'வாஷி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 2022 ஆம் ஆண்டில்  தமிழில் அவரது அடுத்த படம் வெளியாகிறது. அந்தப்படம், அருண் மாதேஸ்வரன் இயக்கிய 'சாணி காயிதம்' ஆகும். இதில் இயக்குனர் செல்வராகவன் ஹீரோவாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Vijay Viral Photo: பீஸ்ட் ஷூட்டிங் முடிஞ்சுது.. அன்பை பரிமாறிய விஜய்.. வைரல் புகைப்படம்!!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget