மேலும் அறிய

வீட்டில் ஒரே கொண்டாட்டம்..கருப்பு வெற்றி குறித்து ஜோதிகா

கருப்பு திரைப்படத்தின் வெற்றிக் குறித்து சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகா பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்

சூர்யாவின் கருப்பு திரைப்படம் திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியான கருப்பு திரைப்படத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வருகிறார்கள். கருப்பு படத்தின் வெற்றியால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள். அதே சூர்யா வீட்டில் கருப்பு படத்தின் வெற்றியை கொண்டாடி வருவதாக நடிகை ஜோதிகா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த கருப்பு திரைப்படம் கடந்த மே 14 ஆம் தேதி வெளியானது. கடந்த 12 ஆண்டுகளாக சூர்யா ரசிகர்களுக்கு திரையரங்கில் கொண்டாடும் விதமான மாஸ் கமர்சியல் படம் அமையவில்லை. இதனால் கருப்பு படத்தை ரசிகர்கள் பெரியளவில் எதிர்பார்த்து காத்திருந்தனர். ரிலீஸுக்கு முன்பே பல பிரச்சனைகளை எதிர்கொண்ட கருப்பு ரிலீஸ் அன்றும் தயாரிப்பாளர் கடன் பிரச்சனையால் ரிலீஸ் தடைபட்டது. ஒரு நாள் தாமதமாக மே 15 ஆம் தேதி திரையரங்கில் கருப்பு வெளியானது. 

ஓயாத ரசிகர்கள் கொண்டாட்டம் 

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் கருப்பு திரைப்படம் ரசிகர்கள் பெரியளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. கருப்புசாமியாக நடித்துள்ள சூர்யா படத்தில் உள்ள மற்ற குறைகளை மறக்க செய்யும் அளவிற்கு இப்படத்தில் தோற்றத்திலும் நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார். இன்னொரு பக்கம் சாய் அப்யங்கரின் இசை இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. கருப்பா கூட வா , காட் மோட் ஆகிய பாடல்களுக்காகவே ரசிகர்கள் இப்படத்தை திரையரங்கில் பார்க்க கூட்டம் கூட்டமாக சென்று வருகிறார்கள். கோடை விடுமுறையான மே மாதத்தில் வேறு எந்த பெரிய நடிகரின் படம் வெளியாகாததும் கருப்பு படத்தின் இவ்வளவு பெரிய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 

வசூல் 

கருப்பு திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ 160 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டுமே இப்படம் 100 கோடி வசூலிக்கும் என்று உலகளவில் இப்படம் ரூ 300 கோடி வரை வசூல் செய்யும் என்றும் சினிமா வர்த்தக தரப்பில் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு வெளியான கர , பராசக்தி ஆகிய படங்களை கடந்து கருப்பு திரைப்படம் வசூலில் முதலிடத்திற்கு சென்றுள்ளது. அதே போல் சூர்யாவின் கரியரிலும் அதிக வசூல் ஈட்டிய படமாக கருப்பு படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது 

கருப்பு பற்றி ஜோதிகா 

கருப்பு படம் பற்றி நடிகை ஜோதிகா பேட்டி ஒன்றில் சில வார்த்தைகள் பேசியுள்ளார். அதில் அவர் " கடைசி 10 நிமிடம் சூர்யா மிக அற்புதமாக நடித்துள்ளார். இப்படத்திற்கு கிடைத்துள்ள அன்பிற்காக நாங்கள் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறோம். வீட்டிலும் படத்தின் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்" என கூறினார். 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget