மேலும் அறிய
Advertisement
நம்ம ஊரு சாப்பாடு.. இட்லி, தோசை, காபி என வரிந்துகட்டி சாப்பிட்ட ஹன்சிகா.. இதுதான் ஸ்பெஷல்..
”நான் தமிழ் பொண்ணுதான்.நம்ம ஊரு சாப்பாடு” என்ற இன்ஸ்டாகிராம் கேப்ஷனுடன் மதுரை மீனாட்சி அம்மன் தரிசனம் முடித்துவிட்டு பதிவிட்டிருக்கிறார் ஹன்சிகா மோத்வானி
மும்பையில பொறந்தாலும் மனசுல எப்பொழுதும் நான் தமிழ் பொண்ணுதான்.நம்ம ஊரு சாப்பாடு என்ற இன்ஸ்டாகிராம் கேப்ஷனுடன் மதுரை மீனாட்சி அம்மன் தரிசனம் முடித்துவிட்டு பதிவிட்டிருக்கிறார் ஹன்சிகா மோத்வானி.
View this post on Instagram
சமீபத்தில் சென்னை பத்திரிகையாளர்களிடம் விமான நிலையத்தில் பேட்டியளித்த ஹன்சிகா, திருமண வாழ்க்கை மிக நன்றாக இருக்கிறது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என கூறியிருந்தார். மேலும், திருமண வாழ்க்கை உங்கள் திரை வாழ்க்கையை பாதிக்கவில்லையா என்னும் கேள்விக்கு, நாம் இந்த தலைமுறையில் வாழ்கிறோம். என் திருமண வாழ்க்கை என் சினிமா வாழ்க்கைக்கு இடையூறாக இல்லை. நான் நன்றாகவே இருக்கிறேன் என சொல்லியிருக்கிறார்
எப்பவும் போல, இப்படியே எப்பவும் சந்தோஷமா இருங்க ஹன்சிகா மோத்வானி.. வாழ்த்துக்கள்..
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion