மேலும் அறிய

Dileep : நடிகர் திலீப் பாலியல் வழக்கில் நிகழ்ந்த முக்கிய திருப்பங்கள்

பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக கைதான நடிகர் திலீப் குமார் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்

கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் இன்று எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் 8 ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நடிகர் திலீபிற்கு எதிராக போதிய ஆதாரமில்லாததால் விடுதலை செய்யப்பட்டார். அவருடன் குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முதல் 6 குற்றவாளிகள் ஆள்கடத்தல் , பாலியல் வன்புணர்வு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். வரும் டிசம்பர் 12 ஆம் தேதி நீதிமன்றம் தண்டனையை அறிவிக்க இருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக விசாரணைக்குப் பின்  பாதிக்கப்பட்ட நடிகைக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது

நடிகை கடத்தல் வழக்கு

தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகை கடந்த 2017 ஆம் ஆண்டு படப்பிடிப்பு முடிந்து தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஹைவேயில் மர்ம நபர்கள் அவரை காரில் கடத்தி பாலியல் வற்புறுத்தல் செய்து அதனை வீடியோவாகவும் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி நடிகர் திலிபிற்கு நெருங்கிய நட்பு இருப்பது தெரியவரவே , ஒட்டுமொத்த நிகழ்வின் மாஸ்டர்மைண்டாக நடிகர் இருப்பது தெரியவந்தது. சக நடிகையுடன் திலீப் தகாத உறவில் இருந்ததை பாதிக்கப்பட்ட நடிகை திலிபீன் மனைவி மஞ்சு வாரியரிடம் சொன்னதாகவும் இதனால் நடிகையை பழிவாங்கவே திலீப் இந்த திட்டத்தை நிறைவேற்றியதாக தெரியவந்தது . கைது செய்யப்பட்ட திலீப் 85 நாட்கள் சிறையில் இருந்து பின் ஜாமினில் வெளிவந்தார் நடிகர் திலீப்.

வழக்கில் முக்கிய திருப்பங்கள்

கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த வழக்கில் பல திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன. நடிகர் திலீபிற்கு எதிராக சாட்சி சொல்ல முன்வந்தவர்கள் மெளனமாக்கப்பட்டார்கள். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட வீடியோ இருந்த மெமரி கார்டை சட்டவிரோதமாக கையாளப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 2024 ஆம் ஆண்டு வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனிலை ஜாமினில் வெளியிட்டது உச்ச நீதிமன்றம். இப்படி அடுத்தடுத்து பாதிக்கப்பட்ட நடிகைக்கு எதிராக இந்த வழக்கு ஒவ்வொரு கட்டத்திலும் திரும்பி வந்துள்ளது. 

திலீப் விடுதலை

இன்று எர்ணாகுளத்தில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கில் தீப்பளிக்கப்பட்டு திலீப் விடுதலை செய்யப்பட்டுள்ளார். போதிய ஆதாரங்களுடன் திலீப் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் 6 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நடிகை தரப்பு திலீப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்வோம் என்று தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 251 நபர்களிடம்  சாட்சியம் பெறப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கான தண்டனை என்னவென்று  டிசம்பர் 12 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 

தலைப்பு செய்திகள்

Mysskin:
Mysskin: "ட்ரெயின் படம் நல்லா இல்லனா செருப்பை கழட்டி அடிங்க.." இயக்குனர் மிஷ்கின்!
மிஷ்கினை ஒரு ராத்திரி முழுக்க ரசிச்சேன்.. மேடையிலே புகழ்ந்த இயக்குனர் அமீர்!
மிஷ்கினை ஒரு ராத்திரி முழுக்க ரசிச்சேன்.. மேடையிலே புகழ்ந்த இயக்குனர் அமீர்!
Actress Swasika: நகையெல்லாம் வாங்கி ஏமாத்திட்டாங்க.. நடிக்க வந்த புதிதில் ஸ்வாசிகாவிடம் கைவரிசை!
Actress Swasika: நகையெல்லாம் வாங்கி ஏமாத்திட்டாங்க.. நடிக்க வந்த புதிதில் ஸ்வாசிகாவிடம் கைவரிசை!
Jana Nayagan Trailer: ரிலீஸ் தேதியை குறித்த விஜய்.. புது ட்ரெய்லரோடு வரும் ஜனநாயகன்.. ரசிகர்கள் ஹேப்பி!
Jana Nayagan Trailer: ரிலீஸ் தேதியை குறித்த விஜய்.. புது ட்ரெய்லரோடு வரும் ஜனநாயகன்.. ரசிகர்கள் ஹேப்பி!

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget