மேலும் அறிய

Aparna Das: அபர்ணா தாஸூக்கு நாளை கல்யாணம்..களைகட்டிய வடக்கஞ்சேரி.. தொடங்கியது கொண்டாட்டம்!

இருவருக்கும் நாளை (ஏப்ரல் 24) கேரளாவில் உள்ள வடக்கஞ்சேரியில்  குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய திரையுலக பிரபலங்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடக்கவுள்ளது.

நடிகை அபர்ணா தாஸ் (Aparna Das) திருமணம் நாளை நடக்கவுள்ள நிலையில், திருமண கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. இதன் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 

கடந்த 2022 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் அபர்ணா தாஸ். அப்படத்தில் 2வது ஹீரோயினாக நடித்திருந்தாலும் வசீகரமான அழகால் முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை பெற்றார். இதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு கவின் நடிப்பில் வெளியான டாடா படத்தில் ஹீரோயினாக நடித்தார்.  எதார்த்தமான நடிப்பு மற்றும் படத்தின் வெற்றி என இரண்டுமே அபர்ணா தாஸூக்கு பாராட்டுகளை பெற்றுக் கொடுத்தது. 

தமிழுக்கு வருவதற்கு முன்பே 2018 ஆம் ஆண்டு வெளியான நஞ்சன் பிரகாஷன் படம் மூலம் அபர்ணா தாஸ் மலையாள திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். பின்னர் மனோஹரம் படம் மூலம் பிரபலமானார். தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் படங்களில் நடித்தார். இப்படி 3 மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வரும் அபர்ணா தாஸூக்கு திருமணம் ஆக போகிறது என்ற தகவல் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியானது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Wedding Photographer - Elementricx (@momentssbyelementricx)

28 வயதான அவருக்கும், மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ்நாட்டின் ரசிகர்களிடையே பிரபலமான  தீபக் பரம்போலுக்கு தான் திருமணம் நடக்கவுள்ளது. மனோஹரம் படத்தில் தீபக் மற்றும் அபர்ணா தாஸ்  மிக முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தனர். 

இருவருக்கும் நாளை (ஏப்ரல் 24) கேரளாவில் உள்ள வடக்கஞ்சேரியில்  குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய திரையுலக பிரபலங்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடக்கவுள்ளது. இப்படியான நிலையில் திருமணத்துக்கு முந்தைய நலங்கு கொண்டாட்டங்கள் அபர்ணா தாஸ் வீட்டில் தொடங்கியுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் இருவருக்கும் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 


மேலும் படிக்க: Watch video: த்ரெடிங், வாக்சிங் எல்லாம் பண்ணிக்கிட்டேன்! அடிக்காத லூட்டியே இல்லை: ஆணழகன் பிரஷாந்த் பகிர்ந்த சீக்ரெட்

தலைப்பு செய்திகள்

முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!
"இந்தப் படத்தில் இருந்து விலகுங்கள்" என்ற ஆலோசனை... அதை மீறி வெற்றி கண்ட 'அன்பே டயானா'!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்
Aadi Perukku holiday Bus : ஆடிப்பெருக்கு, வார விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எங்கிருந்து எங்கே?
ஆடிப்பெருக்கு, வார விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்துகள் இயக்கம் - எங்கிருந்து எங்கே?
Dhanush : ‘ஒரு தமிழனா!’ யாரு நீங்க தமிழனா சார்?’ நடிகர் தனுஷை கண்டிக்கும் தமிழர்கள்..!
‘ஒரு தமிழனா!’ யாரு நீங்க தமிழனா சார்?’ நடிகர் தனுஷை கண்டிக்கும் தமிழர்கள்..!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Embed widget