மேலும் அறிய

Watch video: த்ரெடிங், வாக்சிங் எல்லாம் பண்ணிக்கிட்டேன்! அடிக்காத லூட்டியே இல்லை: ஆணழகன் பிரஷாந்த் பகிர்ந்த சீக்ரெட்  

Watch Video : நடிகர் பிரஷாந்த் ஆணழகன் படத்தில் பெண் கெட்டப்பில் நடித்த அனுபவம் குறித்து நேர்காணலில் பகிர்ந்து இருந்தார்.

அன்றைய காலகட்டத்தில் பேச்சிலர்களுக்கு வீடு கொடுக்க பலரும் தயங்குவார்கள். அந்த கான்செப்டை வைத்து நகைச்சுவை கலந்த திரைப்படமாக 1995ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'ஆணழகன்'. பிரசாந்த், சுனேகா, வடிவேலு, சார்லி, சின்னி ஜெயந்த், கே.ஆர். விஜயா மற்றும் பலர் நடித்த இப்படத்தை நடிகர் பிரஷாந்த் தந்தையும் பிரபல தயாரிப்பாளரான தியாகராஜன் இயக்கி இருந்தார்.

Watch video: த்ரெடிங், வாக்சிங் எல்லாம் பண்ணிக்கிட்டேன்! அடிக்காத லூட்டியே இல்லை: ஆணழகன் பிரஷாந்த் பகிர்ந்த சீக்ரெட்  
வாடகைக்கு வீடு கிடைக்காத காரணத்தினால் நான்கு நண்பர்கள் இணைந்து ஒரே குடும்பம் போல நடித்து வீடு ஒன்றில் குடியேறுகிறார்கள். நடிகர் பிரஷாந்த் இந்த படத்தில் பெண் வேடமிட்டு நடிக்க அவரின் சகோதரர், கணவர், தந்தை என மற்ற மூவரும் ஒரு குடும்பம் போல காட்டிக்கொண்டு வீட்டு உரிமையாளரான கே.ஆர். விஜயாவை ஏமாற்றுகிறார்கள்.

இப்படத்தில் பெண் வேடத்தில் நடிகர் பிரஷாந்த் படாதபாடு படுகிறார். ஹவுஸ் ஓனர் அம்மாவிடம் அவர் படாதபாடு படும் போது பார்வையாளர்கள் வயிறு குலுங்க குலுங்க சிரித்து மகிழ்ந்தனர். ஆணழகன் பிரஷாந்த் பெண் வேடத்திலும் மிகவும் அழகான ஹீரோயின் போல காட்சியளித்தார். இப்படத்தில் பெண் வேடத்தில் நடித்த அனுபவம் குறித்தும் அவர் செய்த லூட்டிகள் குறித்தும் நேர்காணல் ஒன்றில் அவர் பேசி இருந்தார்.

ஆணழகன் படத்தில் ஒரு பெண் கெட்டப்பில் நடிக்கும் போது அதில் நான் ஜெயிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அந்த நேரத்தில் என்னுடைய வயது மிகவும் முக்கியமான விஷயமாக இருந்தது. அந்த கேரக்டரில் நடிப்பதற்காக நான் த்ரெடிங், வாக்சிங் எல்லாம் செய்து கொண்டேன். நானும் அந்த வேதனைகளை அனுபவித்ததால் பெண்கள் அனைவரும் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை அன்று தான் நான் தெரிந்து கொண்டேன்.

Watch video: த்ரெடிங், வாக்சிங் எல்லாம் பண்ணிக்கிட்டேன்! அடிக்காத லூட்டியே இல்லை: ஆணழகன் பிரஷாந்த் பகிர்ந்த சீக்ரெட்  

பெண் கெட்டப் போட்டுட்டு நான் நிக்கும் போது பல பேர் என்னை கிண்டல் பண்ணுவாங்க, சைட் அடிப்பாங்க. "யாரு இந்த கட்டை? நல்லா இருக்கு இல்ல" என கமெண்ட் எல்லாம் அடிப்பாங்க. அந்த நேரத்தில் நான் என்ன பண்ணுவேன் அவர்கள் பக்கத்தில் போய் நிற்பேன். ஒரு பொண்ணு கிட்ட வந்து நின்றதும் அவர்கள் ஒரு நிமிடம் பயந்து போய் அதிர்ச்சியுடன் பார்ப்பார்கள். வேணும் என்றே அவர்கள் மீது நான் கை போடுவேன். உடனே அங்கிருந்து அலறி அடித்து கொண்டு ஓடுவார்கள். "யோவ் நான் தான்யா" என அப்போது தான் சொல்வேன். ஷூட்டிங் ஸ்பாட்ல இப்படி எல்லாம் நிறைய பிராங்க் பண்ணி இருக்கேன் என கூறியிருந்தார் நடிகர் பிரஷாந்த். 

View this post on Instagram
 
A post shared by 𝓜𝓪𝓱𝓪𝓡𝓪𝓳👑 (@rajdigitaltrendz)

பெண் கெட்டப்பில் இன்று பலரும் நடிக்கிறார்கள் இருந்தாலும் கெட்டப் போட்டது போல அல்லாமல் உண்மையாக ஒரு பெண் போலவே தோற்றமளித்த ஆணழகன் நடிகர் பிரஷாந்த் மட்டுமே. அவரின் இந்த பிளாஷ்பேக் வீடியோவை தற்போது அவரின் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள்.

தலைப்பு செய்திகள்

Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actress Aishwarya: கெமிஸ்ட்ரி லேப்பை கொளுத்தி விட்டுட்டேன்.. சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்த ஐஸ்வர்யா!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Actor Yash: பெண்களை கேவலமா காட்டுவீங்களா? .. ஊர்ல இருக்க மாட்டீங்க.. நடிகர் யஷ்க்கு மிரட்டல் விடுத்த நடிகை!
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget