மேலும் அறிய

Watch video : "ஜாலியோ ஜிம்கானா " பாடலுக்கு போட்டுப் பொளந்த அஞ்சு குரியன்... டப்பாங்குத்து நடன வீடியோ!

தமிழ் மற்றும் மலையாள படங்களில் அஞ்சு குரியன் நடித்து வந்தாலும், இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் போட்டோஷூட்கள் மற்றும் ரீல் வீடியோக்களை பார்க்கவே ஒரு கூட்டம் அலை மோதும்.

நடிகை அஞ்சு குரியன் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் நிறைய படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அஞ்சு குரியனுக்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் உண்டு . அவரது சமூக ஊடகங்களான இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்கிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது இவர் அட்டகாசமான போட்டோஷூட்கள் மற்றும் ரீல் வீடியோக்களால் வெளியிடுவார். அதுவும் இணையத்தை ஒரு கலக்கு கலக்கும். 

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ‘நேரம்’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்து மலையாள திரையுலகில் அறிமுகமானவர் அஞ்சு குரியன். அவர் பல இசை ஆல்பங்கள் மற்றும் குறும்படங்களிலும் நடித்துள்ளார். ஒருசில படங்களிலேயே, அஞ்சு குரியன் கவனத்தை ஈர்த்து, தனது பாத்திரங்களின் மூலம் பார்வையாளர்களின் இதயங்களில் ஒரு தனி இடத்தை உருவாக்கினார். சத்யன் அந்திகாட் இயக்கிய ‘ஞன் பிரகாசன்’ படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ‘ஞன் பிரகாசன்’ படத்தில் அவர் நடிகர் ஃபஹத் பாசிலுடன் நடித்தார். அதேபோல், நிவின் பாலி மற்றும் நஸ்ரியா நடிப்பில் வெளியான 'ஓம் சாந்தி ஓஷானா' படத்திலும், திலீப் நடித்த 'ஜாக் & டேனியல்' திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

View this post on Instagram
 
A post shared by Anju Kurian (Ju) (@anjutk10)

View this post on Instagram
 
A post shared by Anju Kurian (Ju) (@anjutk10)

அதேபோல், முன்னதாக "ஹலமிதி ஹபிபோ"  பாடலுக்கும் நடனமாடியுள்ளார். அந்த வீடியோவும் இணையத்தில் படு வைரலாகியது குறிப்பிடத்தக்கது. 
 
தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Embed widget