மேலும் அறிய

Yogi Babu : "நீ வெளிய வா பேசிக்கலாம்" : பத்திரிகையாளரின் கேள்விக்கு சொடக்கு போட்டு ரிப்ளை செய்த யோகிபாபு

பத்திரிகையாளரின் குதர்க்கமான கேள்விக்கு நடிகர் யோகிபாபு சொடக்கு போடு மிரட்டும் தொனியில் பதில் சொல்லியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

யோகி பாபு

நகைச்சுவை நடிகர் யோகி பாபு போட் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் செய்தியாளரிடம் சொடக்கு போட்டு மைக்க ஆப் பண்ணிட்டு "வெளியே வா பேசிக்கொள்ளலாம்" என பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கோலிவுட்டின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. சின்னது பெரிது என்று இல்லாமல் சரமாரியால அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். ஒரு படத்திற்கு நாயகனில் கால்ஷீட் கூட கிடைத்துவிடும் ஆனால் யோகிபாபுவும் கால் ஷீட் கிடைப்பதுதான் சவாலானதாக மாறிவிட்டது.

ஒரே நேரத்தில் வெவ்வேறு படங்களின் படப்பிடிப்புகள் என பிஸியாக இருக்கும் யோகி பாபு மீது தயாரிப்பாளர்கள்  சங்கத்தில் நிறைய புகார்கள் சமர்பிக்கப்பட்டிருக்கின்றன. படத்தில் நடிப்பதற்கான முன்பணம் அல்லது சம்பளத்தைப் பெற்றுக்கொண்டும் படப்பிடிப்பிறகு சரியான தேதிகளை ஒதுக்குவதில்லை.

அதனால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். அதன்படி யோகி பாபு நடிக்கும் படங்களுக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

பத்திரிகையாளர் சந்திப்பிற்கு தாமதம்

இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்துள்ள படம்தான் போட். இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. மாலை 6 மணிக்குத் நிகழ்ச்சி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் படக்குழுவினர் மாலை ஏழு மணிக்கு வந்து சேர்ந்தனர்.

ஆனால் யோகி பாபு மட்டும் நிகழ்ச்சி முடியும் தருணத்தில் இரவு 9 மணிக்கு கடைசியாக வந்து சேர்ந்தார். தென்காசியில் இன்னொரு படப்பிடிப்பு இருந்ததாகவும் இந்த நிகழ்விற்காகத்தான் 10 மணி நேரம் பயணம் செய்து வந்திருப்பதாகவும் தெரிவித்தார் அவர்.

"எல்லா கம்பெனியும் அட்ஜஸ்ட் செய்துகொள்ள மாட்டார்கள். என்னுடைய சூழல் அப்படி... என்னை நீங்கள் தப்பாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உங்கள் கோபம் எனக்கு புரிகிறது. என்னை மன்னித்து விடுங்கள்" என்றார்.

நிகழ்ச்சியில் பேசி முடித்த யோகிபாபு திரும்பிச் செல்லும்போது செய்தியாளர் ஒருவர் அடுத்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நீங்கள்தான் என்று சொல்கிறார்கள் என்று கூறியுள்ளார். அவருக்கு சொடக்கு போட்டு  யோகிபாபு "நீ மைக்க ஆப் பண்ணிட்டு வெளிய வா பேசிக்கலாம்"  என்றார்.

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Embed widget