மேலும் அறிய

“10 பெண்களுடன் உடலுறவு கொண்டுள்ளேன்... மீண்டும் கேட்பேன்...!” - பிரபல நடிகரின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம்

விநாயகன் தனது ‘ஒருத்தி’ படத்தை விளம்பரப்படுத்துவதில் பிஸியாக இருக்கிறார், தற்போது ‘மீடூ’ குறித்த தனது பேச்சுக்காக வம்பில் சிக்கி இருக்கிறார்.

பிரபல மலையாள நடிகர் விநாயகன் தனது வாழ்க்கையில் இதுவரை 10 பெண்களுடன் உடலுறவு கொண்டதாக பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த பேச்சு நடிகை பார்வதி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

சமீபகாலமாக தென்னிந்திய படங்களின் மோகம் பாலிவுட் ரசிகர்களிடமும் அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகர் விநாயகன் MeToo குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

விநாயகன் தனது ‘ஒருத்தி’ படத்தை விளம்பரப்படுத்துவதில் பிஸியாக இருக்கிறார், தற்போது ‘மீடூ’ குறித்த தனது பேச்சுக்காக வம்பில் சிக்கி இருக்கிறார். MeToo பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று விநாயகன் கூறியுள்ளார். பெண்களிடம் செக்ஸ் கேட்பது MeToo என்றால், அதைத் தொடருவேன் என்றார்.

மேலும் படிக்க: RRR Twitter Review: எப்படி இருக்கு ஆர்.ஆர்.ஆர். படம்? ட்விட்டர் சொல்லும் விமர்சனம் !

 “MeToo  பற்றி எனக்கு தெரியாது. அது குறித்து எனக்கு தெரிய வேண்டும். நான் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ள விரும்பினால் என்ன செய்வது?. என் வாழ்நாளில் 10 பெண்களுடன் உடல்ரீதியாக உறவு வைத்துள்ளேன்.  அவர்களுடன் உறவு கொள்ள விரும்புகிறாயா என்று மீண்டும் கேட்பேன். நீங்கள் சொல்லும் மீடு இதுதானா என்று மீண்டும் கேட்கிறேன்” என்றார். அவரின் இந்த சர்ச்சையான கருத்துக்கு நடிகர் ஹரீஷ் பேரடி, ஷானிமோல் உஸ்மான்,  சாரதக்குட்டி, குஞ்சில மாசில்லாமணி உள்ளிட்டோர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். நடிகை பார்வதியும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் இதற்கு மலையாளத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

விநாயகன் முதன்முறையாக சர்ச்சைக்குரிய கருத்தை சொல்லவில்லை. கடந்த 2019 ஆம் ஆண்டில், இதே காரணங்களால் அவர் கைது செய்யப்பட்டார். தலித் ஆர்வலரும், முன்னாள் மாடலுமான மிருதுளா தேவி, விநாயகனை விழாவிற்கு அழைத்த அழைத்தபோது, ​​ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர், விநாயகனுக்கு கேரள உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது. விநாயகன் தமிழில் திமிரு, காளை உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் அறியப்பட்டவர் ஆவார்.

மேலும் படிக்க: Samantha Next movie: அனிருத் இசையில் அடுத்த படத்தில் கைக்கோர்க்கும் சமந்தா: ஹீரோ யாரு தெரியுமா?

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget