மேலும் அறிய

என்னால சமாளிக்க முடியல...போதையில் ரகளை செய்தது குறித்து விநாயகன் விளக்கம்

குடிபோதையில் நடிகர் விநாயகன் பக்கத்து விட்டுக்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகிய நிலையில் தற்போது நடிகர் விநாயகன் மன்னிப்பு கேட்டுள்ளார்

விநாயகன்

மலையாளத்தில் கம்மட்டிப்பாடம் , படா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகர் விநாயகன். தமிழில் விஷால் நடித்த திமிரு , கெளதம் மேனன் இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் , ரஜினி நடித்த ஜெயிலர் ஆகிய படங்களில் நடித்துள்ளர். தனது நடிப்பால் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் தனித்துவமானதாக காட்டும் விநாயகன் சினிவாவிற்கு வெளியே குடிபழக்கம் கொண்ட , பொது இடங்களில் தகாத முறையில் நடந்துகொள்ளும் ஒரு நபராகவே மக்கள் மனதில் பதிந்துள்ளார். 

வேட்டியை அவிழ்த்து காட்டிய விநாயகன்

விமான நிலைய அதிகாரிகளிடம் குடி போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக விநாயகன் கடந்த ஆண்டு ஹைதராபாத் போலீஸால் கைது செய்யப்பட்டார். இந்த நிகழ்வினைத் தொடர்ந்து தற்போது விநாயகன் தனது பக்கத்து விட்டினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைராகி வருகிறது.

கொச்சியில் தனது அடுக்குமாடி குடியிருப்பின் பால்கணியில் நின்றுகொண்டு இன்னொரு வீட்டில் இருப்பவர்களுடன் விநாயகன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின் தனது வேட்டியை சரியாக கட்ட முயற்சிக்கு, அவர் தடுமாறி தரையில் விழுகிறார். மேலும் வாக்குவாதம் வலுக்க விநாயகன் தனது வேட்டியை அவிழ்த்து காட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகியது. இந்த வீடியோவைத் தொடர்ந்து விநாயகனுக்கு சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்புகள் வந்தன. விநாயகனின் தகாத செயலுக்காக அவரை கைது செய்ய வேண்டும் என பலர் தெரிவித்தார்கள் 

மன்னிப்பு கேட்ட விநாயகன்

விநாயகனின் வீடியோ இணையத்தில் வைரலாகியதைத் தொடர்ந்து விநாயகன் தனது சமூக வலைதள பக்கத்தில்  மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார். "ஒரு நடிகனாகவும் , ஒரு தனி மனிதனாகவும் என்னால் நிறைய விஷயங்களை சமாளிக்க முடியவில்லை. என் சார்பாக வந்த நெகட்டிவிட்டி எல்லாத்துக்கும் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இதுபற்றிய விவாதங்கள் தொடரட்டும்" என அவர் பதிவிட்டுள்ளார். தான் தகாத முறையில் நடந்துகொண்டது தொடர்பாக எதுவும் கூறாமல் பொதுவாக தான் தன் பக்கம் நியாயத்தை மட்டும் சொல்லிவிட்டு அவர் இந்த பதிவை முடித்துள்ளதை பலர் கண்டித்து வருகிறார்கள் 

 

தலைப்பு செய்திகள்

“விஜய் முதல்வர் ஆனது எனக்கு வருத்தம்” - பிரபல நடிகை பரபரப்பு பேட்டி - எதற்காக அப்படி சொன்னார்?
“விஜய் முதல்வர் ஆனது எனக்கு வருத்தம்” - பிரபல நடிகை பரபரப்பு பேட்டி - எதற்காக அப்படி சொன்னார்?
விஜய் மாமா படத்துக்கு போக முடியாதா! கதறும் குட்டீஸ்
விஜய் மாமா படத்துக்கு போக முடியாதா! கதறும் குட்டீஸ்
Mamitha Baiju : சோசியல் மீடியாவுக்கு பிரேக் விட்ட மமிதா பைஜூ...என்னாச்சு தெரியுமா ?
Mamitha Baiju : சோசியல் மீடியாவுக்கு பிரேக் விட்ட மமிதா பைஜூ...என்னாச்சு தெரியுமா ?
'கட்டா குஸ்தி 2' வெற்றிவிழா: விஷ்ணு விஷாலுக்கு BMW கார் பரிசு வழங்கிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
'கட்டா குஸ்தி 2' வெற்றிவிழா: விஷ்ணு விஷாலுக்கு BMW கார் பரிசு வழங்கிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Automatic Cars Under 6 Lakh: வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
Nissan Tekton First Look: டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
Embed widget