மேலும் அறிய

Jailer: கொச்சியில் கெத்து காட்டும் சூப்பர்ஸ்டார்.. இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ஜெயிலர்... வைரலாகும் வீடியோ..!

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதிகளில் ஜெயிலர் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ஜெயிலர் படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் கொச்சி சென்ற புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

ஜெயிலர்:

கோலமாவு கோகிலா, டான் , பீஸ்ட் படங்களைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கி வருகிறார் இயக்குநர் நெல்சன். நடிகை தமன்னா, மலையாள நடிகர் மோகன்லால்,  தெலுங்கு நடிகர் சுனில்,  கன்னட நடிகர் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஷாக்கி ஷெராஃப் மற்றும் ரம்யா கிருஷ்ணன், கிங்ஸ்லி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்து வருகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது.

கொச்சியில் ரஜினிகாந்த்:

முத்துவேல் பாண்டியன் எனும் ஓய்வுபெற்ற ஜெயிலராக நடிகர் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் நடிக்கும் நிலையில்,  சிறைக்குள் நடக்கும் அதிரடி ஆக்‌ஷன் கதையாகவும் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக ஜெயிலர் படத்தின் ஷூட்டிங், கடலூர், வேலூர், ராஜஸ்தான், ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட பல  நகரங்களில் நடைபெற்ற நிலையில், தற்போது இந்தப் படத்தின் ட்ரெய்லர் கொச்சியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த ஷூட்டிங்குக்காக இயக்குநர் நெல்சன் ம்ற்றும் படக்குழுவினர் உடன் ரஜினிகாந்த் இணைந்து விமான நிலையத்தில் செல்லும் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. 

தற்போது ஜெயிலர் பட ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், கொச்சியில் க்ரீன்மேட் அமைக்கப்பட்டு ரஜினி நடிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதிகளில் ஜெயிலர் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக ஜெயிலர் படம் மே மாதம் அல்லது தீபாவளிக்கு ரிலீசாகும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீசாகலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதியில் ஜாக்கி ஷெராஃப் உடன் நடிகர் ரஜினிகாந்த் இருந்த காட்சிகள், சிவராஜ் குமார் உடன் ரஜினி பெங்களுருவில் இருக்கும் காட்சிகள், நடிகர் மோகன்லால் உடன் ஜெயிலர் பட தளத்தில் இருக்கும் காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் லைக்ஸ் அள்ளின. அதேபோல் மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டியை ரஜினி கண்டுகளித்தது, கிரிக்கெட் வீரர்களை அவர் சந்தித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Raghav Chadha - Parineeti Chopra dating : சம்திங் ராங்... பரினிதி சோப்ராவுடன் டேட்டிங் செய்யும் எம்.பி... ட்ரெண்டிங்காகும் ரைமிங் பதில்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GT vs KKR LIVE Score: டாஸ் போடுவதில் தாமதம்; மேட்ச் நடக்குமா நடக்காதா? அகமதாபாத்தில் என்ன நடக்குது?
GT vs KKR LIVE Score: டாஸ் போடுவதில் தாமதம்; மேட்ச் நடக்குமா நடக்காதா? அகமதாபாத்தில் என்ன நடக்குது?
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் 75 சதவீதம், தெலங்கானாவில் 61.16 சதவீதம்.. வெளியான வாக்குப்பதிவு சதவீதம்..!
ஆந்திராவில் 75 சதவீதம், தெலங்கானாவில் 61.16 சதவீதம்.. வெளியான வாக்குப்பதிவு சதவீதம்..!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GT vs KKR LIVE Score: டாஸ் போடுவதில் தாமதம்; மேட்ச் நடக்குமா நடக்காதா? அகமதாபாத்தில் என்ன நடக்குது?
GT vs KKR LIVE Score: டாஸ் போடுவதில் தாமதம்; மேட்ச் நடக்குமா நடக்காதா? அகமதாபாத்தில் என்ன நடக்குது?
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் 75 சதவீதம், தெலங்கானாவில் 61.16 சதவீதம்.. வெளியான வாக்குப்பதிவு சதவீதம்..!
ஆந்திராவில் 75 சதவீதம், தெலங்கானாவில் 61.16 சதவீதம்.. வெளியான வாக்குப்பதிவு சதவீதம்..!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Embed widget