மேலும் அறிய

Nayanthara : நட்புக்காக அத பண்ணாங்க... நயன்தாரா பற்றி சிவகார்த்திகேயன்

நடிகை நயன்தாரா தனுஷ் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்துள்ள நிலையில் நயன்தாராவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் குரல்கள் எழுந்து வருகின்றன

நயன்தாரா

நடிகை நயன்தாரா  நடிகர் தனுஷ் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்து பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளார். தனுஷ் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தின் 3 நொடி காட்சிகளை பயண்படுத்தியதற்காக தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டதாக நயன்தாரா தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனையில் தற்போது சிவகார்த்திகேயன் ரசிகர்களும் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். சிவகார்த்திகேயனி வளர்ச்சியை தனுஷ் தடுக்க முயன்றதாக பல்வேறு வீடியோக்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். தனுஷ் படத்தில் நடித்த பிரபல நடிகைகள் நயன்தாராவின் கருத்திற்கு ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். தனுஷூக்கு எதிர்நீச்சல் படத்தின்போது நயன்தாரா செய்த உதவி பற்றி பலரும் பேசத் துவங்கியிருக்கிறார்கள்.

பணமே வாங்காமல் நடித்துகொடுத்த நயன்தாரா

சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தை தனுஷ் தயாரித்தார். இந்த படத்தில் நயன்தாரா ஒரு பாடலுக்கு சிறப்புத் தோற்றத்தில் தோன்றி நடனமாடினார். இந்த பாடல் குறித்து தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. " லோக்கல் பாய்ஸ் பாடலுக்கு நயன்தாரா எங்கள் நண்பர் என்பதால் அவரை நடிக்க கேட்டோம். எதிர்நீச்சல் படத்திற்கு அவரை கேட்டதும் காசே வாங்காமல் நடித்து கொடுத்தார். "நீங்கள் என்னுடைய ஃப்ரண்ட் அதனால் நான் பணம் வாங்கப்போவதில்லை' என நயன்தாரா சொன்னதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.

நண்பர் என்பதற்காக லேடி சூப்பர்ஸ்டார்  நயன்தாரா தனுஷூக்கு இப்படி ஒரு உதவி செய்துள்ள போதும் தனது தயாரிப்பில் வெளியான படத்தின் 3 நொடி காட்சிகளை பயன்படுத்தியதற்காக தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டிருக்கிறாரே என பலர் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"போலி போட்டோஷூட் அப்பா" முதல்வர் ஸ்டாலினை பங்கமாக கலாய்த்த இபிஎஸ்!
உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை.. தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை ஏற்கப்படுமா?
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை கட்டாயமாக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை!
Seeman: சீமான் வெளியே..பாதுகாவலர் உள்ளே..ஜாமீன் மறுப்பு- நீதிமன்றம் கறார்
Seeman: சீமான் வெளியே..பாதுகாவலர் உள்ளே..ஜாமீன் மறுப்பு- நீதிமன்றம் கறார்
Coimbatore: இந்துக்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்! இதுதான்டா தமிழ்நாடு! கோவையில் நெகிழ்ச்சி
Coimbatore: இந்துக்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்! இதுதான்டா தமிழ்நாடு! கோவையில் நெகிழ்ச்சி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Muthukumaran Vs Soundariya: Trump Praises Pakistan: பாகிஸ்தானுக்கு திடீர் பாராட்டு! இந்தியாவுக்கு செக்! ட்விஸ்ட் வைத்த ட்ரம்ப்Chandrababu Naidu vs MK Stalin : ’’இந்தி அவசியம்!’’சந்திரபாபு நாயுடு vs ஸ்டாலின் மும்மொழிக்கொள்கைStudents with PMK Flag : ஆண்டு விழாவா?கட்சிக்கூட்டமா?பாமக துண்டுடன் மாணவர்கள் சாதி பாடலுக்கு நடனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"போலி போட்டோஷூட் அப்பா" முதல்வர் ஸ்டாலினை பங்கமாக கலாய்த்த இபிஎஸ்!
உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை.. தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை ஏற்கப்படுமா?
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை கட்டாயமாக்கப்படுமா? உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற மொழி பிரச்னை!
Seeman: சீமான் வெளியே..பாதுகாவலர் உள்ளே..ஜாமீன் மறுப்பு- நீதிமன்றம் கறார்
Seeman: சீமான் வெளியே..பாதுகாவலர் உள்ளே..ஜாமீன் மறுப்பு- நீதிமன்றம் கறார்
Coimbatore: இந்துக்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்! இதுதான்டா தமிழ்நாடு! கோவையில் நெகிழ்ச்சி
Coimbatore: இந்துக்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்! இதுதான்டா தமிழ்நாடு! கோவையில் நெகிழ்ச்சி
Good Bad Ugly Teaser:அஜித் ரத்தங்களே! குட் பேட் அக்லி டீசரின் புது வெர்சன் - இது டபுள் மாஸ்
Good Bad Ugly Teaser:அஜித் ரத்தங்களே! குட் பேட் அக்லி டீசரின் புது வெர்சன் - இது டபுள் மாஸ்
பூமியை நோக்கி வரும் 3 பாறைகள்.! டெலஸ்கோப்பை திருப்பிய விஞ்ஞானிகள்.!
பூமியை நோக்கி வரும் 3 பாறைகள்.! டெலஸ்கோப்பை திருப்பிய விஞ்ஞானிகள்.!
Trump Vs Hamas: பிணைக் கைதிகள உடனே விடலைன்னா நீ செத்த.. ட்ரம்ப்பின் எச்சரிக்கைக்கு ஹமாஸின் பதில் என்ன.?
பிணைக் கைதிகள உடனே விடலைன்னா நீ செத்த.. ட்ரம்ப்பின் எச்சரிக்கைக்கு ஹமாஸின் பதில் என்ன.?
விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. அசத்த வரும் பதஞ்சலி தொழிற்சாலை!
விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. அசத்த வரும் பதஞ்சலி தொழிற்சாலை!
Embed widget