மேலும் அறிய

Actor Sathish Celebrates Daughter | சதீஷ் மகளின் முதல் பிறந்தநாள்.. சிவகார்த்திகேயன் கொடுத்த சர்ப்ரைஸ்..

நடிகர் சதீஷின் மகளுடைய முதல் பிறந்தநாள் விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

கிரேசி மோகனிடம் எட்டு வருடங்களாக உதவியாளராக பணிபுரிந்தவர் தற்போது நகைச்சுவை நடிகராக இருக்கு சதீஷ். பின்னர் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய பொய் சொல்ல போறோம் என்ற காமெடி படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார். 

அதைத் தொடர்ந்து, மதராசப்பட்டினம், எதிர் நீச்சல், மான் கராத்தே போன்ற படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார். இதையடுத்து விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களிலும் காமெடியனாக நடித்தார் சதீஷ். குறிப்பாக சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பராக பார்க்கப்படும் சதீஷ் அவரது பெரும்பாலான படங்களில் இடம்பெற்றுவிடுவார். அதேசமயம் சதீஷின் காமெடி ரசிக்கும்படி இல்லை எனவும் ஒரு தரப்பினர் விமர்சனத்தையும் முன்வைக்கின்றனர்.

நகைச்சுவை கதாபாத்திரம் மட்டுமின்றி தற்போது ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் அவர் சமீபத்தில் நாய் சேகர் என்ற படத்தில் நடித்தார்.

விஜய் டிவியில் நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி சதீஷுக்கு ஜோடியாக நடித்தார். அந்தப் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனும் ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.

Naai Sekar Update: நாய் சேகர் படத்தில் சிவகார்த்திகேயன்... எதற்கு தெரியுமா?

இதற்கிடையே சதீஷ் கடந்த 2019-ஆம் ஆண்டு சிந்து என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மகள் இருக்கிறார். இந்நிலையில் தனது மகளின் முதல் பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கோலாகலமாகக் கொண்டாடினார் சதீஷ். 

அந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு சதீஷின் மகளை வாழ்த்தினார். அந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு சதீஷ் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: kolapasi Series 12 | ஆமைக்கறியின் அமைவிடம்; பரோட்டாவின் பிறப்பிடம் - தூள் கிளப்பும் தூத்துக்குடி உணவு பயணம்

Thanjavur School Girl Suicide | தஞ்சை மாணவி தற்கொலை : அதிரவைக்கும் இறுதி வாக்குமூலம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..

Relationship Tips | காதலோ, கணவன் மனைவியோ.. சண்டை கூட இப்படித்தான் இருக்கணும்.. செம்மையான 5 டிப்ஸ்..

தலைப்பு செய்திகள்

'கட்டா குஸ்தி 2' வெற்றிவிழா: விஷ்ணு விஷாலுக்கு BMW கார் பரிசு வழங்கிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
'கட்டா குஸ்தி 2' வெற்றிவிழா: விஷ்ணு விஷாலுக்கு BMW கார் பரிசு வழங்கிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
விஷ்ணு விஷால் கரியரில் புதிய சாதனை..கட்டா குஸ்தி 2 படத்தின் வசூல் நிலவரம்
விஷ்ணு விஷால் கரியரில் புதிய சாதனை..கட்டா குஸ்தி 2 படத்தின் வசூல் நிலவரம்
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
Rajinikanth : வரட்டா கண்ணா..சினிமாவிற்கு குட்பை சொல்ல தயாரான ரஜினி...கடைசி படம் எது ?
Rajinikanth : வரட்டா கண்ணா..சினிமாவிற்கு குட்பை சொல்ல தயாரான ரஜினி...கடைசி படம் எது ?

வீடியோ

கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
அரசு வேலை கொடுக்க கூடாது.! அறிவிப்பை நிறுத்துங்க- சிஎம் விஜய்யை நெருக்கும் சிபிஎம்

Embed widget